Mage Arr (@mage_arr) header
Mage Arr (@mage_arr) profile picture

Love is God ❤

India
Joined June 2017
Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)Photo by Mage Arr (@mage_arr)
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
66
1,321
39
3,509
72,369
யாரு இந்த பொண்ணு இப்படி நெற்றி நிறைய பட்டையை போட்டு பெரியாரை பத்தி பேசிட்டு இருக்கு மயிலாப்பூர் மாமாஸ் எல்லாருக்கும் பர்னால் தேவைப்படுமே இப்போ #பெரியார்
35
707
17
2,184
52,908
சுயமரியாதையும், சமூகநீதியும், பகுத்தறிவும் நிறைந்த முற்போக்குச் சிந்தனைகளை மக்கள் மனங்களில் விதைத்து, சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடவும், மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தம் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளில், அவரது புரட்சிகரமான சிந்தனைகளையும், கொள்கைகளையும் பெருமையுடன் நினைவுகூர்ந்து வணங்குகிறேன். தந்தை பெரியாரின் கொள்கைத் தடத்தில் பயணித்து, “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற முழக்கத்தின்படி, சம வாய்ப்புகளால் அனைவரும் வளம்பெற்று, சுயமரியாதை மிளிரும் தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்! தந்தை பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தலைமுறைதோறும் தழைத்தோங்கட்டும்! வெற்றித் தமிழகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது கொள்கைகள் நமக்கு வழிகாட்டட்டும்! #CMJosephVijay‌
151
2,060
65
6,989
142,077
Mage Arr retweeted
#BREAKING | 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு அதிக கட்டணம் - ஆய்வு செய்ய மின்சார வாரிய தலைவர் உத்தரவு #SunNews | #EBBill | #TANGEDCO
43
266
31
864
115,274
Mage Arr retweeted
#BREAKING | மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து #SunNews | #Vijay | #TVK | #TamilThaiVazhthu
416
2,241
332
5,517
749,522
Mage Arr retweeted
இந்த விஷயத்த National media'ல பேச ஸ்டார்ட் பண்ணதும் தான். மாஃபியா கும்பல பீதி ஆகி, நேத்து நைட்டு இதுவும் திமுக சதி'னு உருண்டுட்டு இருந்தானுங்களா.. த்தா டேய்..🙄
நடந்து கொண்டிருக்கும் டிஜிட்டல் மீடியா காலக்கட்டதில். வதந்திகளை பரப்ப தனியாக ஒரு மாஃபியா கும்பல் அதி தீவிரமாக செயல்ப்பட்டால், எளிய மக்களின் அறியாமையை பயன்படுத்தி அவர்களை influence செய்து விஜய் இல்ல வாட்டர் மிலான் ஸ்டார கூட CM ஆக்கலாம்.
6
1,109
10
2,166
130,902
Mage Arr retweeted
தவெக MLAக்கள் காணாமல் போனாலும் தேட முடியாது. ஏன்னா, அவங்களே விஜய் கண்ணு முன்னாடி வந்து நின்னாலும் அவங்க தான் MLAனு விஜய்க்கே தெரியாது.
138
1,259
62
5,392
93,194
> Bro Came > Hammered 16% GDP growth to his state > Left > Declared he won’t interfere in Vijay’s govt formation I have never seen such a politician since Manmohan Singh.
201
2,502
49
19,515
232,054
Mage Arr retweeted
செய்தி வெளியிட்டதற்காக @SparkPluz_ க்கு மிரட்டல் விடுக்கும் தவெகவினர்!
#BREAKING | போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ! #TVK #TVKMLA #SPARK
197
2,066
179
3,410
212,634
Route mafia க்கு எதிராக ஒரு பெரிய Mafia அமைக்க திட்டம் ...... அந்த mafia க்கு நாங்களும் சேவை செய்ய வரலாமா..... சம்பளமே வேண்டாம் content & template மட்டும் குடுத்தா போதும்......
133
1,507
32
4,943
81,267
News 24 x 7 is under TVK Cheap, cheaper, cheapest..🤬
33
807
15
1,830
22,347
My Dear... 1. Rajini Fans 2. Ajith Fans 3. ADMK & DMK Cadres ஆரம்பிக்கலாமா...? ஜெகதீஷ் எனும் விஷக் கிருமி...!
101
1,543
17
3,942
66,133
நான் கூட திமுக தான் PR க்கு நல்லா வேலை பார்ப்பானுங்கனு பார்த்தா ஆனா விஜய் அதை விட ஒரு படி மேல போயி பெரிய IT கம்பெனி மாதிரி நடத்தி PR வேலையா பிளான் பண்ணி செஞ்சி இருக்கான் நாம பாக்குற ஒவ்வொரு ரீல்சும் பொது மக்கள் தான்னு நினைத்து like ஷேர்னு நெருப்பு விட்டு ஓட்டு போட்டு இருக்காங்க
46
1,385
21
3,203
149,626
Mage Arr retweeted
Vijay and his Social Media Route Mafia’s activities gets Exposed on National Media 🔥😂 Vijay has Digital Engagement pouring in from Dubai, England and Istanbul🤣 Feeling pity for TN people who trusted & voted for Vijay coz of his social media craze😔😢
87
4,237
77
10,623
325,227
Mage Arr retweeted
#BREAKING | "வாட்ஸ் ஆப்பில் ஆதரவு கேட்டு கடிதம் அனுப்புவதா?" -சிந்தனை செல்வன், விசிக பொதுச்செயலாளர் #SunNews | #VCK | #TVKVijay
131
882
155
2,454
125,611
Mage Arr retweeted
டிக்கெட்டுக்கு காசு வாங்கிய தனியார் பேருந்து நடத்துநர்.. த.வெ.கவினர் அதிர்ச்சி. இது திமுக சதி என புலம்பல்! தினசரி வாழ்வில் நடக்கக்கூடிய அரசியல், சமூக நடைமுறைகளை கூட அறிந்துகொள்ளாமல் இருக்கும் இவரை போன்ற நபர்கள்தான் த.வெ.கவை ஆதரித்துள்ளனர். இவர்களை எதிர்த்து நாம் அரசியல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. #TVKFails
259
1,433
80
3,256
240,709
Mage Arr retweeted
NEWS TAMIL 24X7 ஊடகமாக செயல்படவில்லை ஒரு கட்சியின் War Room ஆக செயல்பட்டு இருக்கிறார்கள்!
103
1,261
30
2,580
63,525
"இந்த முறையும் +2 தேர்வில் நாம் அதிகமாக தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்றபோது, திமுக தலைவருக்கு அவ்வளவு சந்தோஷம்”- திமுகவின் அன்பில் மகேஸ் #AnbilMahesh | #DMK | #Plus2Exam | #Plus2Result | #12thResult | #ExamResult | #Result
59
1,199
18
5,681
163,091
நடுநிலைவாதிகள், நேர்மறையான ஊடகம் என்று கூறிக்கொண்டு தவெகா கட்சிக்கு வேலை செய்யும் செய்தி ஊடகம் @NewsTamilTV24x7
49
1,219
42
2,184
116,053
பொதுமக்களே புள்ள சொல்லுச்சு பேரன் சொல்லுசுன்னு போய் ஓட்டு போட்டீங்களே அவர்கள் பார்த்து சொன்னது எல்லாம் இங்கே இருந்து பரப்பப்பட்ட வதந்திகள் தான் திருத்தி கொள்ளுங்கள் தமிழ் நாடு முன்னேற
42
2,221
21
4,175
191,134