Dravidian stock

Joined August 2020
மு.க 🖤♥️ retweeted
அன்பில் மகேஷ் குறிவைக்க காரணம்.
2
7
606
மு.க 🖤♥️ retweeted
பதில் சொல்லுங்க டா தற்குறிகளா🐿️🐿️🐿️🐿️
1
11
32
428
முரட்டு எடிட் 🤭🤭🤭
26
59
2,432
போடு போடே விசில போடே 💃💃💃
உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு தூக்கிப் போட்டு சாத்துவாரு தட்டி தட்டி தூக்குவாரு. இது பீஸ்ட்டு மோடு 💥💥💥
55
மு.க 🖤♥️ retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை மறைக்க, திசைதிருப்ப நேற்று ஒரு டிராமா, இன்று ஒரு டிராமா செய்யும தவெக அரசு.
4
128
3
251
4,379
இத்தனை ஊடக ூம்பிகளும் அப்படியே பொட்டு மாமாட்ட போய் கேள்வி கேட்டு பதில் வாங்கிட்டா நீங்க ஆம்பளடா
5
12
295
மு.க 🖤♥️ retweeted
FIR நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை! “என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்’ என்கிறார்கள். விசாரணை நிறைவடைந்தும் வெகுநேரம் சும்மாவே உட்கார வைத்தார்கள்.” #ARasaMP | #DMK | #TVKFails | #KalaignarSeithigal #LawAndOrder #TamilNaduPolitics #DMK @arivalayam @DMKITwing
23
387
9
956
20,827
மு.க 🖤♥️ retweeted
புழல் சிறையில் அடைக்கப்பட்ட நம்ம அன்பில் மகேஷை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சந்திப்பு!* பாஜக-வின் பழிவாங்கல் ஜெயிலில் அடைச்சாலும்... திமுக ஒருபோதும் தனியா விடாது! *#SunNews #AnbilMahesh*#dmk #dmkitwing #tvkfails @Anbil_Mahesh @Udhaystalin @arivalayam @dmk_youthwing @DMKITwing @aalanpangali1 @VijayRaghavavan @Divi_Sudari @j_sandhiya @me_lilipoo @Shausername @naveen_0426 @DasanDravid @mgazzalimk @MuKa1970 @knight4dmk
3
8
245
மு.க 🖤♥️ retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
593
2,067
189
4,747
354,944
மு.க 🖤♥️ retweeted
நிரம்பாத அனைக்கு Inspection 😅😅 பெய்யாத மழைக்கு Red alert 😂😂 தப்பியோடிய கைதி அடுத்த தெருவுல பிடித்த விசித்திரம் 😅😅 Script ஐ மாத்துங்கயா 😅😅 திமுக வை எவனாலும் ஒன்ன பண்ண முடியாது என் மேல போட்ட FIR தர வக்கில்ல இவனுங்க சபைக்கு பேச வரானுங்க - அண்ணன் ராசா 🔥🔥🔥🔥
20
1,202
5
3,646
183,358
ஹலோ @arasubus இந்த tree climbing கருவிக்கு லக்கேஜ் டிக்கெட் எடுக்க வேண்டுமா.? அப்படி வாங்க வேண்டும் என்றால் எவ்வளவு கட்டணம்.?
1
15
11
841
மு.க 🖤♥️ retweeted
நிரம்பாத அணைக்கு Inspection... பெய்யாத மழைக்கு Red Alert... தப்பி ஓடிய கைதி அடுத்த தெருவுல சிக்கின காமெடி! 😂 Script-ஐ மாத்துங்கடா! திமுகவ ஒண்ணும் பண்ண முடியாது! #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #tvkfails #anbilmahesh @VijayRaghavavan @Shausername @poornimachandr3 @satztwit @j_sandhiya @naveen_0426 @aalanpangali1 @knight4dmk @dexter_31415 @Bathridevanath @Divi_Sudari @MuKa1970
13
25
367
மு.க 🖤♥️ retweeted
அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்ததை கொண்டாடுபவர்களின் கவனத்திற்கு........ #கல்வி_அமைச்சராக_இருந்தபோது இவர் செய்த 10 மோசமான செயல்களை நினைவுபடுத்திக் கொள்வோம்! 1. இல்லம் தேடிக் கல்வி: 1.65 லட்சம் தன்னார்வலர்கள் மூலம் சுமார் 96 லட்சம் குழந்தைகளுக்கு இலவசக் கற்றல் உதவியை வழங்கினார். ஏழை கிராமப்புறக் குழந்தைகளின் வீடுகளுக்கே கல்வியைக் கொண்டு சென்றதை நினைத்துப் பாருங்கள்! 2. எண்ணும் எழுத்தும்: 37,767 பள்ளிகளில் 25 லட்சம் குழந்தைகளின் வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த உதவினார். கல்வியறிவின்மையை ஒழிக்கத் துணிந்தது எவ்வளவு பெரிய குற்றம்! 3. ஸ்மார்ட் வகுப்பறைகள்: 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கி, 11.76 லட்சம் குழந்தைகள் பயன்பெற வழிவகுத்தார். தமிழ்நாட்டில் ஸ்மார்ட் வகுப்பறைகளின் விகிதம் 60.8 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 19.8 சதவீதமும், பீகாரில் 14.9 சதவீதமும் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னிக்க முடியாத சாதனைதானே! 4. இந்தியாவிலேயே முதல் மாநில அளவிலான காலை உணவுத் திட்டம்: 2023-ஆம் ஆண்டு, 31,008 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு விரிவுபடுத்தியது. ஏழைக் குழந்தைகள் பசியின்றிப் பள்ளிக்குச் செல்ல வழிவகுத்தது என்ன பெரிய குற்றம்! 5. பள்ளிக் கட்டமைப்பு வசதிகள்: 4,426 அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ₹2,917 கோடி செலவிட்டார். கிராமப்புறக் குழந்தைகளுக்குத் தரமான வகுப்பறைகள் தேவையில்லை போலிருக்கிறது! 6. உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்: சுமார் ₹519 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை அமைத்து, அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு நவீனக் கல்வி வசதிகளைக் கொண்டு வந்தார். என்ன ஒரு ஆணவம்! 7. TN SPARK திட்டம்: செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் மற்றும் கணினி அறிவியல் கல்வியை அறிமுகப்படுத்தி, ஆரம்பக் கட்டமாக 7 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையும் இலக்கை நிர்ணயித்தார். கிராமப்புறக் குழந்தைகள்கூட செயற்கை நுண்ணறிவைக் கற்றுக்கொள்ள வேண்டுமா! 8. வாசிப்புப் புரட்சி: வெவ்வேறு கற்றல் நிலைகளுக்கு ஏற்ற புத்தகங்கள் மற்றும் வாசிப்பு முயற்சிகள் மூலம் சுமார் 44.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடைந்தார். ஏழைக் குழந்தைகளைப் புத்தகம் படிக்க ஊக்குவித்தது எவ்வளவு பெரிய குற்றம்! 9. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம்: பொதுக் கல்வியை வலுப்படுத்த 3,043 பட்டதாரி ஆசிரியர்களையும், 97 வட்டாரக் கல்வி அலுவலர்களையும் நியமித்தார். இதுவும் ஒரு பயங்கரமான சாதனைதான்! 10. தமிழ்நாட்டின் கல்வி உரிமைகளைப் பாதுகாத்தல்: தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையைப் பாதுகாத்ததுடன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததற்கு எதிராகவும் குரல் கொடுத்தார். தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்காகக் குரல் கொடுக்க அவருக்கு எப்படி தைரியம் வந்தது! ஆனால், ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது: கைது என்பது குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று பொருளல்ல. குற்றச்சாட்டுகள் மட்டுமே ஒருவரின் சாதனைகளை அழித்துவிட முடியாது. மானங்கெட்ட @imrajmohan கல்வித்துறை அமைச்சர் அவர்களே கவித்துறை அமைச்சர் என்றால் எங்களது மட்டுமே இருக்க வேண்டும் கொஞ்ச நாளது உங்களை கற்றுக் கொள்ளுங்கள் @VijayRaghavavan @poornimachandr3 @Shausername @me_lilipoo @Bathridevanath @Kani_Rabi143 @knight4dmk @TimonTheFire @Haan_nootum89 @j_sandhiya @oh4s86
19
23
433
மு.க 🖤♥️ retweeted
தேனி ஜெயில்ல இருந்து 17 கைதிகள் தப்பி ஓட்டம்! காவலர்களை தாக்கிட்டு ஓடுற அளவுக்கு சிறைத்துறை சீரழிஞ்சு போச்சு! வீட்ல குழந்தை மாயம், ஜெயில்ல கைதி ஓட்டம் - இதான் Dummy முதல்வரோட சாதனை! #dmk #dmkitwing #tvkfails #ntk #AnbilMaheshPoyyamozhi @Anbil_Mahesh @poornimachandr3 @VijayRaghavavan @naveen_0426 @Minerva492156 @me_lilipoo @Bathridevanath @Divi_Sudari @j_sandhiya @MuKa1970 @knight4dmk
6
12
287
கண்ணாடி முன்னாடி நின்னு பேசிட்டு இருக்க
எல்லாத்தையும் மன்னிச்சுரலாம்டா ஆனா MKS முதல்வர் ஆனதும்,கலைஞர் லாம் இளகிய மனசு உள்ளவரு சில நேரம் பாவம் பார்த்து விட்ருவாரு MKS ட்டலாம் இந்த பாவம் மன்னிப்புலாம் வேலைக்கே ஆகாது,எதிர்கட்சிக்காரன் எத்தன பேர் உள்ள போகப் போறான்னு தெரியலனு சொன்னீங்களேடா
1
5
342
மு.க 🖤♥️ retweeted
ராமஜெயம் கொலை - மார்ச் 2012. அப்போ ஆட்சி ஜெயலலிதா! திமுக ஆட்சி 2011-லயே முடிஞ்சுடுச்சு. 10 வருஷம் ஆட்சி பண்ணது அதிமுக தான்... ஆனா கொலைய கண்டுபிடிக்கல! இப்போ திமுக மேல பழி போடுறானுங்க... இவனுக தான் RSS பொய்யனுக! நிர்மல் குமார் சங்கி குமார்.. #dmk #dravidamunnetrakazhagam #dmkitwing #anbilmaheshpoyyamozhi #anbilmaheshforever @Vishnu34087967 @VijayRaghavavan @poornimachandr3 @Nandhini1360381 @me_lilipoo @naveen_0426 @Bathridevanath @Divi_Sudari @haki21k @MuKa1970 @knight4dmk
8
15
362
மு.க 🖤♥️ retweeted
விசில் ஊதுங்கடா
உத்திரபிரதேசமா மாத்தாம விட மாட்டானுக இந்த தற்குறி டயழிக
1
1
76
அருமைடா
#BREAKING | கன்னியாகுமரியில் நீதிமன்றம் எதிரிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம்! #SunNews | #Kanniyakumari | #சட்டம்ஒழுங்கு
1
4
119
யோவ் 😂 அருமையான விளக்கம்யா
இப்ப நீங்க சப்ஸ்கிரிப்சன் ஆரம்பிக்குறீங்க.இன்னிக்கு நைட் ஷோ இருக்கு பிரண்ட்ஸ் 3000₹னு போஸ்ட் போடுறீங்க.நானும் 3000 கொடுத்து ஜாயின் பண்ணி பாக்குறேன்.நான் எதிர் பார்த்த அளவுக்கு ஒண்ணும் பெருசா இல்ல உங்கட்ட.இப்ப நான் உங்க ட்வீட்டை QT பண்ணி Scam னு போட்டா நீங்க Scammer ஆகிடுவீங்களா?
252
மு.க 🖤♥️ retweeted
🔥 ஒன்றுக்கும் உதவாத அரசா? இந்த மூடர்கூடத் தவறாக அரசு இருக்கிறதா? மக்களைக் காப்பதுதான் ஒரு அரசின் முதல் கடமை! குற்றவாளிகள் தப்பிச் செல்லும் சூழல் உருவாகும்போது, மக்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுவது இயல்பானது. அரசு என்பது வெறும் அதிகாரத்தில் அமர்வதற்காக அல்ல; மக்களின் உயிரையும் உடைமைகளையும் பாதுகாப்பதற்காக! குற்றங்களைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, தவறு செய்பவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவது — இவை அனைத்தும் அரசின் அடிப்படைக் கடமைகள். வெளியில் இருக்கும் குற்றவாளிகளைப் பிடிப்பதும், உள்ளே இருக்கும் குற்றவாளிகள் தப்பிச் செல்லாமல் தடுப்பதும் காவல்துறையின் பொறுப்பு! ஒரு சம்பவம் நடந்த பிறகு விளக்கம் கொடுப்பதைவிட, அத்தகைய சம்பவம் நடக்காமல் தடுப்பதுதான் சிறந்த நிர்வாகம். மக்கள் அச்சமின்றி வாழ வேண்டும். சட்டத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். அரசின் வலிமை அதன் அதிகாரத்தில் இல்லை; மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் செயல்பாட்டில்தான் இருக்கிறது! #தமிழ்நாடு #அரசியல் #சட்டம்ஒழுங்கு #மக்கள்பாதுகாப்பு #முதல்வர் #TamilPolitics #DMK @VijayRaghavavan @Shausername @poornimachandr3 @Bathridevanath @Divi_Sudari @naveen_0426 @aalanpangali1 @me_lilipoo @j_sandhiya
7
12
234