மொக்கராசு (@mokrasu) profile picture

Tennis, Cricket, Movies

Joined November 2011
Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)Photo by மொக்கராசு (@mokrasu)
மொக்கராசு retweeted
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில், ரயில்வே கிராசிங்கில் ரயில் மீது மினி பேருந்து மோதி தீப்பிடித்த அதிர்ச்சிகரமான காட்சி... இந்த விப*தில் ஒருவர் உயி*ழந்த நிலையில், பலர் காயமடைந்தனர்... #Indonesia | #NorthSumatra | #TrainCollision | #TrainAccident | #PolimerNews
1
13
91
29,453
மொக்கராசு retweeted
The very first batsman to play that shot was @sachin_rt, he played that even before Dhoni debuted. youtube.com/shorts/-Zeei0Jto…
Helicopter shot Naale athu nee tha vaathiyare 🫠
3
3
25
2,082
மொக்கராசு retweeted
Beautiful beautiful sight. teapaw.org/pctstorage2/status/212…
46
789
83
6,962
180,972
Every day, I wake up to see a few Rahman fans abusing Ilaiyaraaja and, in retaliation, fellow Raja fans questioning Rahman’s credentials as a composer. I am, and will always remain, an Ilaiyaraaja fan above anyone else. Ilaiyaraaja is a once-in-a-lifetime phenomenon. His legacy, body of work and contribution to music are far too extraordinary to be defended through meaningless fan wars or by putting another composer down. We certainly don’t have to prove Ilaiyaraaja’s greatness to anyone. Some legends are simply beyond comparison. Let the music speak.
14
19
6
149
15,869
Alice Huang looks cuter than Kushbu! 💓 Kumarimuthu should’ve been replaced with Sundar! 😀
Finally Tamil editor's are here 😂🔥🔥
1
162
மொக்கராசு retweeted
உலகமே AI தொழில் நுட்பத்தை எப்படி பயன்படுத்தலாம்னு இப்போ தான் யோசிச்சுட்டு இருக்கு.. ஆனா 2 வருசம் முன்னாடியே AI மூலமா போலி புத்தகங்கள் தயாரிச்சு, அதை கொள்முதல் செஞ்சு ஊழல் பண்ணலாம்னு கண்டு பிடிச்சு கமுக்கமா செயல் படுத்திட்டு போனாங்க பாரு. இப்படி எல்லாம் AI வெச்சு பணம் பண்ணலாம்னு Sam Altman, Dario Amodei , Elon Musk கூட யோசிச்சு இருக்க மாட்டாங்க. திமுக திமுக தான்டா 👌👌 @arivalayam
17
148
11
588
10,213
மொக்கராசு retweeted
இந்த பாடலின் ஜதியினை கம்போஸ் செய்யது பாட எத்தனை நாள் எடுத்துக்கொண்டீர்கள் என ஒரு கேள்வி… பதிலோடு சேர்த்து, ஏன் அந்த பாடலுக்கு முகப்பாக அந்த ஜதி இசை என காரணத்தை கூறி விளக்கி இருப்பார், இசைஞானி. Spb கூறுவார், இசையில் தான் செய்வது என்ன என்பதை யாராவது கேட்டால், காரணத்தொடு விளக்க தெரிந்தவரே இசையமைப்பாளர் என்று.
வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி பாடலை ரசித்து பாடிய DSP 🎶 Katha Kelu Katha Kelu Ep - 2 | JayaTv #Ilaiyaraaja #DeviSriPrasad #DSP #Isaignani #MakkalIsai #RajadhiRajan #TamilMusicNostalgia #PannaipuramToHollywood #RajaSangeetham #KadhaiKeluKadhaiKelu #DSPFanboyMoment #JayaTv
4
26
3
137
22,110
மொக்கராசு retweeted
Wow 😮 As an eye specialist, I can tell you that’s one of the best feeling… 🥰
25
222
12
1,678
71,221
மொக்கராசு retweeted
நீட் தேர்வு ரத்து செய்ய பட்டுயிருக்கும்
இந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் எப்படியும் இந்த மாதத்தில் 8000 கூப்பன் வழங்கப்பட்டிருக்கும். மகளிர் உரிமைத்தொகை 2000 கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்து தீபாவளி வியாபாரம் களைகட்டி இருக்கும். தமிழ்நாடு முழுவதுமே ஒரு சிறப்பான பொருளாதார சுழற்சி ஏற்பட்டிருக்கும். நான் முதல்வன் திட்டம் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு GATE தேர்வு பயிற்சி விரிவுபடுத்தப்பட்டு தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பு அரசு நிறுவனங்களிலும் சரி பன்னாட்டு நிறுவனங்களிலும் சரி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்பட அறிவிக்கப்பட்ட டைடல் பார்க்குகள் வேலை துரிதப்படுத்தப்பட்டு இருக்கும்.
4
21
1
163
2,116
மொக்கராசு retweeted
யோவ் சத்தமா சிரிச்சுட்டேன் 🤣😂😜
30
600
11
5,571
362,589
மொக்கராசு retweeted
எல்லை மீறி போறீங்கடா டேய் 😂
68
562
53
3,588
248,367
மொக்கராசு retweeted
என்றா கணேசா @DrGanesh_Japan நீ சொல்லுற rules இவங்க குடும்பத்துக்குப் பொருந்துமா?
என்னுடைய எதிர்பார்ப்பு: குறைந்தபட்சம் சுயமரியாதைத் திருமணங்களை தங்கள் குடும்பங்களில் கடைபிடிக்காதவர்களுக்கு மாவட்ட, மாநில பொறுப்புகளோ, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்போ இனி கொடுக்கப்படாது என்ற விதியை திமுக தன் கட்சி விதிகளில் திருத்தம் செய்து வெளியிடவேண்டும். @arivalayam @mkstalin கட்சியும் குடும்பமும் ஒன்று தான் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டு மறுபக்கம் கொள்கைகளை காற்றில் பறக்கவிடும் செயல்களை குடும்பங்களில் நடத்துவது தனிப்பட்ட விருப்பம், உரிமை என எடுத்துக்கொள்ள முடியாது. நம்முடைய கொள்கைகளை அடுத்தடுத்த தலைமுறைக்களுக்கு கடைபிடித்து கடத்தாததன் விளைவு தான் திமுக வின் கொள்கை அரசியலுக்கான பின்னடைவு.
33
349
22
1,096
29,539
மொக்கராசு retweeted
Raja saab imparting wisdom by telling us to write words in tamil as they are pronounced நெலா instead of நிலா
தமிழ் ❤️🔥
1
27
377
21,674
மொக்கராசு retweeted
அடிப்படை இசை அறிவே இல்லாதவர்கள்தான் சங்கிகள், ராஜா ரசிகர்கள் எல்லாம்தான் இப்படி பேசுகிறார்கள் என்று சொன்னால், உஸ்தாத் தில்ஷாத் கான் (Ustad Dilshad Khan) சொல்வதைக் கேளுங்கள். இளையராஜா ஐந்து நிமிடங்களில் உருவாக்கக்கூடிய இசையை, பெரும்பாலான ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர்களால் அவர்களுடைய ஐந்து வாழ்நாள்களில் கூட உருவாக்க முடியாது என்கிறார். அவர் இளையராஜாவின் PRO கிடையாது. அவரிடம் பாடல்கள் பாடியவரும் கிடையாது. வட இந்தியாவைச் சேர்ந்த மிகச்சிறந்த இசைக்கலைஞர். சொல்லப்போனால், இளையராஜாவின் பெயரே அவருக்கு நினைவில் இல்லை. ஆனால், அவரது இசை தன்னுள் எந்த அளவுக்கு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதை அவர் வெளிப்படுத்தும் விதத்தைப் பாருங்கள்.
12
145
9
664
31,207
Enna 😲😲
8
152
5
884
43,331
மொக்கராசு retweeted
Breaking🚨🚨🚨 Zoho Arattai celebrated getting 10 users for their messaging app in just 3 years after launch. Vembu said they plan to have 100 active users by 2047.
143
265
37
3,991
141,944
These clues really helped Anirudh to find the target! :))
Anirudh Kaviya Marriage-ஆ 13 Years முன்னாடியே கனிச்சவங்க
176
Rest in Peace Deva Sir!!! 💐❤️ You will be remembered Forever! #RIPDeva
4
456
10
2,013
50,540
மதுரையில் சித்திரை திருவிழா இருக்கும் வரையிலும் தாங்களும் இருப்பீர்கள் 🙏
36
1
201
2,582
மொக்கராசு retweeted
She predicted @anirudhofficial 's future Wife , 10 years back 🤯 Who's she 🤯🤯
57
1,198
49
14,645
1,035,518