Baske₹ (@nbasandroid) header
Baske₹ (@nbasandroid) profile picture

Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Joined June 2015
அவன் வந்துட்டானா? யாரு? Outlook work ஆகல என்றால்... Due to an unexpected behavior, an army of agents tried to communicate amog themselves by emailing each other their code with full of vulnerabilities therby attacking the performance of exhanges servers which resulted in an unprecedented meltdown of services that disrupted the world today.. என்று எது நடந்தாலும் agentic ai தான் காரணம் என்று சொல்லுவானே...
2
12
1,213
Replying to @_makeanoffer
நைட்டு வெயில் வரும் என்று காய போடும் உங்க நம்பிக்கை இருக்கே..
1
2
97
போன வாரம் ஒருத்தன் கிட்ட ஒரு analysis கேட்டு இருந்தேன்.. என்னாச்சு..அனுப்பின மாதிரி இருந்துச்சு என்று இன்னைக்கு கேட்டேன். ஆமாம். இந்தா திரும்ப மெயில் அனுப்பறேன் சொன்னான். இருப்பா. Outlook வேலை செய்யல. கொஞ்சம் free ஆக இருப்போம் என்றேன்.. அவன்.. இந்தா..teams வேலை செய்யுது.. அதுல அனுப்பினான். உங்க ஆர்வ கோளாறு இருக்கே .
10
1,072
எல்லாவனும் காலையில் பல்லை விளக்கிட்டு அவுட்லுக் தான் செக் பண்றாங்க போல... அதான் வேலை செய்யலையே.. நாம் ஜெயிலர்2 பார்ப்போம்...
1
2
2
9
1,572
டேய் ஜென்சா.. உன்னை நம்பி உன் டெக்னாலஜி எல்லாம் படிச்சேனே.. இப்போ எங்க கொண்டு வந்து நிப்பாட்டி இருக்க..
83
நம்ம iem தலைவர் @tamilhollywood2 recommend பண்ணினது...
2
33
பரவாயில்லை மாம்ஸ். அந்த கம்பெனி டெய்லி புதுசு புதுசா model release பண்றாங்க... AI மாடலா மாப்ள? இல்ல மாமா.....
85
This TL. யானை வரும் பின்னே. மணியோசை வரும் முன்னே..
1
2
308
Replying to @Missed_Thrills
அது மட்டும் இல்லை
1
6
இப்போ இதை இறக்கி இருக்காங்க.. இது சும்மா கேட்டாலே தெறிக்கும்.. Hi-res கேட்டா வெறியாகும்... youtu.be/JIly-gpdjZE?si=0MkU…
1
4
315