Baske₹ retweeted
Opportunity for #diploma for Production and Assembly operations for #coimbatore
Contact the email ID and the phone number given
Baske₹ retweeted
Paris was hooked and dancing to the tunes of Raaja sir 13 years back
🔥🔥🔥
Raaja sir's famous song "Ullukulla Chakaravarthy" from Panakkaran was performed live and sung by French singer and musician Pascal Hèni
😍😍😍😍
Even a Tamizhian will not pronounce the "zhagaram" as beautifully rendered by the Frenchman here.....👌👌👌
The strings are so beautifully done
👏👏👏👏
Raaja sir's music transcends beyond continents, universe and galaxy indeed 🔥🔥🔥🔥
Universal Composer gifted to us by the Supreme divinity 🙏🙏🙏
Baske₹ retweeted
#1stTimeRoadRage
#ScaryMomentWithFamily
Dear @DistSalem @tnpoliceoffl today faced the road rage with this car. Their entire family talked rubbish and threatened my family near Salem butterfly ramp down before BLR road joining.1st time entire family (2 daughters) was so scared.
சலிப்பா இருக்கு நண்பா....
2027 காலண்டருக்கு ஒவ்வொரு page க்கும் , 3 to 5 hours spend பண்ணி physical paint பண்ணிட்டிருக்கேன். அடுத்து டிசைன் பண்ணனும். ப்ரிண்ட் பண்ணனும்.ரெடி பண்ணி வீடியோபோட்டடா , ரீச் ஆகமாட்டேங்குது.
இன்ஸ்டாவுல, அதே கான்செப்ட்ல , digital art நு பேர் வச்சிட்டு,அப்டியே AI ல டிசைன் பண்ணி, மொத்த காலண்டரும் ஒரு மணி நேரத்துல ரெடி பண்ணிடுறானுக. லைக்ஸ் ,ஷேர் பறக்குது.
இன்னும் சில டிஜிட்டல் ஆர்ட் வகையறா இருக்கு... ஸ்க்ரீன்ஷாட் எடுத்து, அது மேலயே , painting filter அப்ளை பண்ணி, டக்கு டக்குன்னு ரெடி பண்ணிடுறானுக. ஹ்ம்ம்ம்
ஃபைனல் அவுட்புட்தான் மேட்டர். நீ எப்டிப் பண்றங்குறது முக்கியமில்லை...
Smart work is better than hard work.
But still I wish to do handmade paintings for our friends and loyal Raja fans.
This time , very limited quantity only. Break even கிடைச்சாப் போதும்.
பெயிண்டிங் மட்டுமில்லாம, பேக்ரவுண்ட்டும் இன்னும் கொஞ்சம் க்ரியேட்டிவாப் பண்ணனும். மெதுமெதுவா யோசிச்சி யோசிச்சுபண்ணிட்டிருக்கேன்.
இன்னும் பத்துப் பதினைஞ்சு வருசம் கழிச்சும், நம்ம ஆர்ட் ஒர்க் காலண்டர் , நண்பர்கள் வீட்டுல ஒரு மதிப்பா இருக்கும்னு நம்புறேன்.
Baske₹ retweeted
Scribe Needed in Chennai
A visually challenged student at St. Joseph’s Arts and Science College, Kovur, near Porur, Chennai is looking for one scribe to assist with all exam dates:
12 November 2026
17 November 2026
27 November 2026
28 November 2026
30 November 2026
If you’re available to help, please
contact: +91 95662 23625.
Baske₹ retweeted
ஒழுக்கமான Gym செல்லும் இளைஞர்...
தந்தை இழந்து...
சிறுவயதில் தாயும் இழந்து...
தனியாரில் வேலை செய்து தங்கையும் தம்பியும் படிக்க வைத்து காப்பாற்றி வந்தவர்!
திருமணம் கூட ஆகவில்லை..
திடீரென ஏற்பட்ட தலைவலியில்...
MRI ஸ்கேனில் கேன்சர் போன்ற பெரிய கட்டி மூளையில்..
Baske₹ retweeted
🎆DIWALI INVESTING CHALLENGE 2026 – INDIA EDITION! 🇮🇳
Back again with our community investing challenge! 🚀
Last year, we started with 5 stocks. This Diwali, we're expanding the challenge to 10 Indian Stocks!
👇 Rules in the next tweet!
#Diwali2026 #Investing
Baske₹ retweeted
#Dhoomakethu - கனவும் திருமண நாளும் !
Nikhila Vimalல கல்யாணம் பண்ணிக்கிட்டு மொத ராத்திரிக்கு தயாராகும் ஹீரோ Sajin gopu - மாஸ்க் போட்டுட்டு வரும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு இறந்து போகிற மாதிரி கனவு 😴 மீண்டும் அதே போல Repeatedஆ நடக்குது கடைசில என்னதான் ஆச்சு என்பதே கதை 👍👎
Baske₹ retweeted
"55 இன்ச் டிவி வெறும் ₹25,000-க்கு கிடைக்குதுன்னு அமேசான், ஃபிளிப்கார்ட்ல உடனே 'Buy Now' தட்டுறீங்களா?" 😫
டிவி என்பது மொபைல் மாதிரி ஆண்டுக்கு ஒருமுறை மாற்றுவது அல்ல; குறைந்தது 5 முதல் 8 ஆண்டுகள் வீட்டில் ஓட வேண்டிய சாதனம்! வெறும் திரை அளவையும் (Screen Size) தள்ளுபடியையும் மட்டுமே பார்த்து வாங்கினால், லேக் ஆகும் சாஃப்ட்வேர் மற்றும் மங்கலான படங்களால் பணம்தான் விரயமாகும்.
விலை எப்போதும் உங்கள் பக்கம் நியாயமாக இருப்பதில்லை; பேனல் (Panel) மற்றும் இமேஜ் பிராசஸிங் (Image Processing) தரத்தை அறிந்து வாங்குவதே புத்திசாலித்தனம்!
முழு உண்மை நிலவரம் இதோ: 👇
🛑 கொஞ்சம் யோசித்து வாங்க வேண்டிய டிவி பிராண்டுகள் (Think Twice):
❌ Xiaomi / Mi TV: காகிதத்தில் அட்டகாசமான ஸ்பெக்ஸ் இருக்கும்; ஆனால் சாஃப்ட்வேர் (PatchWall) சில மாதங்களிலேயே லேக் ஆகத் தொடங்கும், விளம்பரத் தொல்லைகள் அதிகம்.
❌ TCL: விலை குறைவுதான்; ஆனால் வேகமான ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் காட்சிகளில் மோஷன் பிளர் மற்றும் இமேஜ் பிராசஸிங் சுமாராக இருக்கும்.
❌ Hisense: பிரகாசம் அதிகம் என்றாலும், நீண்டகால நம்பகத்தன்மை (Reliability & After-sales Service) இன்னும் சந்தையில் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.
❌ Philips (Budget LED Models): பழைய பிலிப்ஸ் நிறுவனத்தின் தரமில்லை; பட்ஜெட் பிரிவில் உள்ள மாடல்கள் பிராண்ட் பெயரை மட்டுமே விற்கின்றன.
❌ Panasonic: சந்தையில் இருப்பு (Market Presence & Service Availability) கணிசமாகக் குறைந்துவிட்டதால், பழுது ஏற்பட்டால் உதிரிபாகங்கள் கிடைப்பது சிரமம்.
🟢 நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு வாங்கக்கூடிய டாப் 5 டிவிகள் (The 5 You SHOULD Buy):
1. LG OLED ➜ சந்தையின் முடிசூடா மன்னன்! 👑🖤
➜ உலகிலேயே சிறந்த OLED பேனல்களை சொந்தமாகத் தயாரிக்கும் நிறுவனம். துல்லியமான கறுப்பு நிறம் (Infinite Contrast), ஜீரோ பேக்லைட் பிளீடிங். கேமிங் மற்றும் சினிமாவுக்கு இணையற்ற தேர்வு!
2. Sony OLED ➜ சினிமா பிரியர்களுக்கான இயற்கையான வண்ணங்கள்! 🎬🍿
➜ சோனியின் 'XR Cognitive Processor' உலகத்தரம் வாய்ந்தது. மிகைப்படுத்தப்பட்ட செயற்கை வண்ணங்கள் இல்லாமல், ஒரு இயக்குநர் திரையரங்கில் எப்படிக் காட்ட நினைத்தாரோ, அதே துல்லியமான நிறங்களை உங்கள் ஹாலில் கொண்டு வரும்!
3. Samsung QLED / Neo QLED ➜ வெளிச்சம் நிறைந்த அறைகளுக்கு நிகரற்ற தேர்வு! ☀️💡
➜ உங்கள் லிவிங் ரூமில் ஜன்னல்கள் அதிகமாக இருந்து பகலில் வெளிச்சம் கொட்டுகிறதா? சாம்சங்கின் குவாண்டம் டாட் பிரைட்னஸ் மற்றும் ஆன்டி-ரிஃப்ளெக்ஷன் கோட்டிங்கை வேறு எந்த டிவியாலும் வீழ்த்த முடியாது!
4. Philips OLED + Ambilight ➜ மிகவும் அண்டர்-ரேட்டட் அற்புதம்! 🌈✨
➜ டிவியின் பின்புறம் திரையில் ஓடும் காட்சிகளுக்கு ஏற்ப சுவரில் வண்ண விளக்குகளைப் பாய்ச்சும் Ambilight தொழில்நுட்பம், உங்கள் முழு அறையையுமே ஒரு மினி தியேட்டராக மாற்றும் மேஜிக் அனுபவம்!
5. LG (with webOS) ➜ உலகின் மிக மென்மையான ஆப்பரேட்டிங் சிஸ்டம்! 🖱️⚡
➜ லேக் இல்லாத வேகம், மேஜிக் ரிமோட்டின் ஏர்-மவுஸ் (Air-Mouse) பாயிண்டர் வசதி மற்றும் எளிமையான இடைமுகம். வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுலபமாக இயக்கலாம்!
💡 The Smart Buyer Rule:
➜ "டிவி வாங்கும்போது வெறும் 'டிஸ்கவுண்ட் ஆஃபரை' மட்டும் பார்க்காதீர்கள்; திரையின் பேனல் வகை (OLED vs QLED), பிராசஸர் தரம் மற்றும் நீண்டகால சர்வீஸ் வசதியை உறுதி செய்து வாங்குங்கள்! தரமான டிவி பல ஆண்டுகளுக்கு உங்கள் கண்களுக்கும் மனதுக்கும் நிம்மதியைத் தரும்!" 🌟👑
👇 கமெண்ட்ல சொல்லுங்க: உங்க வீட்ல இப்போ நீங்க பயன்படுத்துற டிவி பிராண்ட் எது? அடுத்து எந்த பிராண்ட் வாங்க யோசிக்கிறீங்க? 💬📺
📌 புதுசா டிவி வாங்க ஆஃபர்களைத் தேடி அலையும் உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு உடனே Share பண்ணி சேவ் பண்ணி வைங்க! 📲💾
Baske₹ retweeted
AVM நிறுவனத்தின் முகப்பு இசையை வழங்கி இருந்தவர் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் (இன்று மறைந்த சதா மாஸ்டரின் தந்தை) என்பது குறிப்பிடத்தக்கது
Baske₹ retweeted
Agaram 2.5B is out. It's a Tamil-first language model we trained from scratch at @MuraiLabsHQ , our small non-profit lab. As far as we know, it's the first Tamil model trained from scratch that can call tools.
It chats in Tamil, Tanglish and English, translates, and can call tools. We're releasing the base model, chat model and GGUF files under Apache-2.0. You can download it and run it offline on your own laptop.
The first chat model had a four-day public preview. Seeing where it fell short with real users helped us decide what to work on. We rebuilt the fine-tuning around what we saw, using 222,662 records.
Thank you to everyone who spent time with that early version.
The video walks through the model. You can try it here:
hf.co/spaces/mechramc/agaram…
நன்றி 🙏
Baske₹ retweeted
Scribe Request, Volunteers Needed
We need 10 English scribes and 5 Tamil scribes for the semester examinations of visually challenged students at Queen Mary’s College, Chennai.
📅 Tuesday, 27 October 2026
🕘 9:00 am–12:00 pm
Please volunteer and help make the exams more accessible.
📞 Contact: +91 95662 23625
Baske₹ retweeted
Design Engineer Vacancy - Mechanical
Software: Creo
No Of Vacancies : 4 Members
Designation : Design Engineer
Domain: Hydraulics or Structural
Experience : 2+ Years
Location: Coimbatore
Share Your Resumes to
[email protected] / [email protected]
Baske₹ retweeted
வீடுகளுக்கான Rooftop Solar திட்டம்:
இதுவரை தமிழகத்தில் சுமார் 97 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் கடந்த 3 வாரங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் மட்டும் சுமார் 27,085 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மார்ச் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு.
விண்ணப்பிக்கவும்: tnebltd.gov.in/usrp/
#TN1LakhTarget_TNRoofTopSolar
Baske₹ retweeted
#Aasha - 2026 🎭 அகங்காரம்👺🔥
Theatre ல இரவு காட்சி முடித்து விட்டு தன் மகள் ஐஸ்வர்யா லட்சுமியுடன் காரில் வீடு திரும்பும் ஊர்வசி கார் விபத்துக்கு உள்ளாக அங்கு ஜோஜு ஜார்ஜ் உடன் ஏற்படும் மோதல் இதன் பிறகு அரங்கேறின சம்பவங்களே கதை - நல்ல Starting But🔥
மோசமான Ending Once Watching 👍
Baske₹ retweeted
Liquid fund
வங்கியின் சேமிப்புக் கணக்கில் (Savings Account) சும்மா கிடக்கும் பணத்திற்கு வெறும் 2.5% முதல் 3% வரைதான் வட்டி கிடைக்கும்...
அதற்குப் பதிலாக Liquid Funds பயன்படுத்தலாமே!
💡
மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்:
இது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் வகைதான். ஆனால், இதில் ரிஸ்க் ரொம்பவே குறைவு.
✨ நன்மைகள் (Benefits):
அதிக வட்டி: சேமிப்புக் கணக்கை விடக் கூடுதலாக (தோராயமாக 6% - 7%) வட்டி கிடைக்கும்.
எந்த நேரத்திலும் பணம் எடுக்கலாம் (High Liquidity): நீங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டால், ஒரு வேலை நாளுக்குள் (Working Day) உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்துவிடும்.
லாக்-இன் பீரியட் கிடையாது:
எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், எப்போது வேண்டுமானாலும் முழுமையாகப் பணத்தை எடுக்கலாம். எக்சிட் லோட் (Exit Load) கிடையாது.
⚠️ இதிலுள்ள ரிஸ்க் என்ன? (Risks):
பங்குச்சந்தை மாதிரி இதில் பெரிய அளவில் நஷ்டம் வராது. இருப்பினும், மிகக் குறைந்த கால பாண்டுகளில் (Short-term debt instruments) முதலீடு செய்வதால், வட்டி விகித மாற்றங்களால் மிகச் சிறிய அளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாமே தவிர, அசல் பாதுகாப்புக்குக் குறைவிருக்காது.
யாருக்கு இது பெஸ்ட்?
உங்கள் 'அவசர கால நிதிக்கு' (Emergency Fund) அல்லது அடுத்த சில மாதங்களுக்குத் தேவைப்படாத பணத்தை சும்மா வைக்காமல் இருக்க இதுவே மிகச்சிறந்த வழி! 💰
#LiquidFunds #MutualFunds #PersonalFinance #SmartInvesting #EmergencyFund #TamilFinTech
⚠️பொறுப்புத் துறப்பு (Disclaimer): இந்தப் பதிவு நிதி ஆலோசனை (Financial Advice) அல்ல; கல்வி நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது. எந்தவொரு முதலீடும் செய்வதற்கு முன் உங்களது சொந்த ஆய்வை மேற்கொள்ளவும் அல்லது செபி (SEBI) பதிவுபெற்ற நிதி ஆலோசகரை அணுகவும்.






























