📚 Noolagar (@noolagar_) header
📚 Noolagar (@noolagar_) profile picture

Tamil YouTube Channel | https://teapaw.org/t.co/v7fgzMCYhV

India
Joined February 2014
Photo by 📚 Noolagar (@noolagar_)Photo by 📚 Noolagar (@noolagar_)Photo by 📚 Noolagar (@noolagar_)Photo by 📚 Noolagar (@noolagar_)Photo by 📚 Noolagar (@noolagar_)
நூலை வாசிக்க : 👇 tamildigitallibrary.in/book-…
This quoted post is unavailable.
65
Congrats Awardees! 💐
நீண்ட காலமாகத் தமிழ் நவீன இலக்கியத்தில் இயங்கிவருபவர் யூமா வாசுகி. அடிப்படையில் ஓவியராக இருந்து இவர் இயற்றிய கவிதைகளும், எழுதிய நாவல்களும் தமிழ்ப் பரப்பில் பரவலான வரவேற்பைப் பெற்றவை. மலையாளத்திலிருந்து சிறார் கதைகளை மொழிபெயர்த்துவந்த இவர், தனது நேரடி சிறுவர் கதைக்கொத்தான ‘தன்வியின் பிறந்தநாள்’ நூலுக்கு, சாகித்ய அகாடெமியின் பால புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். இவருக்கும், ‘விஷ்ணு வந்தார்’ சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய யுவ புரஸ்கார் விருது பெற்றிருக்கும் இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் என் மனமார்ந்த வாழ்த்து. #SahityaAkademi #BalSahityaPuraskar #YuvaPuraskar
44
Thank you Collector Sir!💐
Library & knowledge centers in Virudhunagar district's Srivilliputhur, Virudhunagar, and Sivakasi offer excellent facilities with free Wi-Fi and study spaces. Ideal for exam preparation, on-line work & job seekers. Youth, students should take full advantage of these resources.
32
20 Books To Read In 2024
12
355
9
1,613
104,564
📚 Noolagar retweeted
#WATCH | "இந்த Library கிடைச்சது எங்களுக்கு பெரிய வரப்பிரசாதம்" - மதுரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் படித்து வங்கி உதவி மேலாளராக தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளி ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி #SunNews | #KalaignarCentenaryLibrary | #Madurai | #TNGovt | @mkstalin
27
565
38
1,569
83,768
Commonfolks 😍 இந்த மாதமும் தொடர்கிறதாம் இந்த offer. 🤗 commonfolks.in/books/narsim
5
14
2
32
4,078
புத்தகங்கள் எவ்வாறு digitalize செய்யப்படுகின்றன? A thread. teapaw.org/internetarchive/status…
At the Internet Archive, this is how we digitize a book. We never destroy a book by cutting off its binding. Instead, we digitize it the hard way--one page at a time. #digitalbooks
1
183
புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் அகரமுதல்வன் வாங்கியப் புத்தகங்கள் என்னென்ன? எந்தெந்தப் புத்தகங்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறார்? என்பது குறித்து பார்ப்போம். #ChennaiBookFair | #WriterAgaramudhalvan | #BookSuggestions bit.ly/490HGhj
25
இளம் எழுத்தாளர்கள் எந்த மாதிரியான புத்தகங்களைத் தேடிப் படிப்பார்கள்? எந்தப் புத்தகங்கள் அவர்களை இலக்கியத்திற்குள் கூட்டி வந்தது? #ChennaiBookFair | #SendhilJaganadhan vikatan.com/literature/47th-…
50
எழுத்தாக்கங்கள் பெற்ற விருதுகள் 2023 : 2023-க்கான நோபல் பரிசு நார்வே எழுத்தாளர் #ஜான்ஃபோசேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரது நாடகங்கள் மற்றும் உரைநடைகள் மிகப் புகழ்பெற்றவை.
1
73
விஜயா பதிப்பகத்தின் விஜயா வாசகர் வட்டம் மற்றும் சக்தி மசாலா நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்படும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பெயரிலான கி.ரா. விருது இந்தாண்டு எழுத்தாளர் #எஸ்_வி_ராஜதுரை அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
1
30
இந்தாண்டுக்கான விஷ்ணுபுரம் விருது, எழுத்தாளர் #யுவன்சந்திரசேகர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. நன்றி : தினமணி
32