Pinned Tweet
எழுத்தை ரசித்துக் கொண்டாடுபவர்கள் அவர்களை அறியாமல் சிறுபொழுது றெக்கைகளை எழுதுபவனுக்கு வரமாய்த் தருகிறார்கள், சற்றைக்கென்றாலும், எற்றைக்குமானது அவ் உணர்வு 😍
நர்சிம் retweeted
Replying to @narsimp
பழைய மதுரை அண்ணன் கண்ணு முன்னாடி அப்படியே நிறுத்தி இருக்கீங்க நா மதுரை போஸ்டர் தான் வரவேற்கும் ரொம்ப கிரியேட்டிவ்வா நிறைய நியூ வேர்ட்ஸ் எல்லாம் போட்டு வித்தியாச வித்தியாசமா போஸ்ட் அடிப்பாங்க மதுரைக்காரங்க என்னோட ஆவியே என்ன அடிச்சிருக்காங்க வித்தியாசமான பாக்குறது தான் இருந்தது
❤️
Replying to @iwish___icould
சோனி யா இருக்கியே உனக்கு காசி துண்டே போதுமேடா என்று அப்பா கடிதல்கள். டேய் வினோத் அண்ணேன் கைலி கட்டிருக்காரு டா என்று சதீஷ் கூற அவன் தம்மடிப்பாண்டா சேராதீங்க என்று சங்கர் ஒருபக்கம். இப்படி கைலி ஆசையைத் தோண்டிப்புதைத்து விட்டார்கள்.
2
460
நர்சிம் retweeted
#மதுரகாதை - 5 கள்ளந்திரி reloaded! தமாஷாவில் ஒரு கதைசொல்லி இருப்பாரே அதில் வரும் சிறுவன் ரன்பீர் போல ஒவ்வொரு வியாழனும் காத்திருப்பேன் இன்றைக்கு அது போலவே ஒரு அருமையான சிறுகதை.44 பஸ்தடமும் அந்த கரகமும் கண்ணில் ஊசி எடுக்கும் வித்தையும் உங்கள் விவரணையும். ஒவ்வொருத்தரும் அழகரே தான்❤️
#மதுரகாதை - 4
"பொட்டி வந்தாச்சு" எத்தனை நினைவுகள்! ஞாயிறு தினமலர்ல போடுவான் எந்த தியேட்டர் என்ன படம்னு. ஆனா இன்ன படம் போறோம், காட்சி நேரம்லாம் தெரியாம ஒரு ஷோ முன்னாடிலாம் போய் காத்துட்டு இருப்போம்.சுத்தி தியேட்டர் இருக்குறதால எங்கேயாது கெடைச்சுரும்னு கூட்டிட்டு போயிருவாங்க.😁
நர்சிம் retweeted
Rock Star.
காதலுக்காக, கைகூடிய கலையை உதறும் உணர்வுகளின் குவியல் இப்படம்.
narsim.co.in/recents/rock-st…
#பத்தி
குங்குமம்-23.10.26 @KungumamW
மதுர காதை:1
நர்சிம் @narsimp
நிலப்பரப்பின் ஊடாடும் எழுத்துகளில் ஒரு பற்றும் ஊடாடும்.அப்பரப்பின் மக்களுக்கு நினைவோட்டமாகும்;அது இயல்பானது.ஆனால்,வாசிக்கும் யாவரையும் மெல்ல நிறுத்தி "மதுரக்காரெய்ங்க மானிக்க"உணர வைத்தால்,ஒரே பெயர்தான் நானறிவேன்-நர்சிம்
மகிழ்ச்சி ❤️🙏
குங்குமம்-23.10.26 @KungumamW
மதுர காதை:1
நர்சிம் @narsimp
நிலப்பரப்பின் ஊடாடும் எழுத்துகளில் ஒரு பற்றும் ஊடாடும்.அப்பரப்பின் மக்களுக்கு நினைவோட்டமாகும்;அது இயல்பானது.ஆனால்,வாசிக்கும் யாவரையும் மெல்ல நிறுத்தி "மதுரக்காரெய்ங்க மானிக்க"உணர வைத்தால்,ஒரே பெயர்தான் நானறிவேன்-நர்சிம்
2
6
642
❤️
திருத்தேர் crossed 1 Lakh views on Instagram!
And பஃறுளி crossed 70k views!!
@narsimp @KalamPuthithu90
instagram.com/reel/DbFrjaRJm…
instagram.com/reel/DfbJJ3jpx…
#kumudhahappyannachi
1
11
924
நர்சிம் retweeted
திருத்தேர் crossed 1 Lakh views on Instagram!
And பஃறுளி crossed 70k views!!
@narsimp @KalamPuthithu90
instagram.com/reel/DbFrjaRJm…
instagram.com/reel/DfbJJ3jpx…
#kumudhahappyannachi
#மிளிர்மனஎழில்மதி நாவல். தலைப்பைப் பார்த்து கவிதைத்தொகுப்பு போலன்னு நினைச்சி, நூலகத்தில் பார்த்ததும், நாவல்தான்னு எடுத்துப் படித்தேன்.
எழில்செழியன் & மதி
அதிபன் & தென்றல்
நட்பும், காதலும் அப்படியே, மனதை பின்னோக்கி இழுத்து சென்றது ❤️
அருமை, எழுத்தாளர் @narsimp 👏
#SriReads
இன்று இந்நொடி என்பதைத் தவிர வேறு எதற்குமே உத்தரவாதம் இல்லை என்பது தெரிந்தும் சதா எதையோ ஒன்றை நோக்கி அத்தனை முனைப்போடும் வெறியோடும் ஓடிகொண்டிடுப்பதை நினைத்தால், மனித வாழ்வின் மிகப் பெரிய முரண்பாடு அதுவே எனத் தோன்றுகிறது!
Suggestion from Copilot to complete the sentence!
@narsimp
நர்சிம் retweeted
நர்சிம் அண்ணாவோட எழுத்து எவ்வளவு அழகோ , அதே அளவு நீங்க உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பேச்சு நடை அவ்ளோ அழகு. பட படனு பட்டாசா பேசிட்டீங்க..❤️❤️ Okay now am hyped to buy this one.
நர்சிம் retweeted
4 படித்தாயிற்று..மதுரையும் சினிமா தியேட்டர்களும்.யப்பா எவ்ளோ தியேட்டர்கள்.
போஸ்ட்டர் ஒட்டுறது. நீங்க எழுதிருக்கிற அந்த நேர்த்தியை நானும் நின்னு வேடிக்கை பார்த்திருக்கேன். நேர்த்தியா வரும் போதே பிட்டுகளை சரியா மடிச்சு எடுத்துட்டு வருவாங்க. காலம் சீக்கிரமா மாறிடுச்சுல..
@narsimp
3 படித்தாயிற்று. கிளப்பிவுடும் குரூப் எல்லா ஊர்லயும் உண்டுல ஆனால் அந்த வயசுல எல்லாத்தையும் நம்பிடுவோம்ல...... டாப் அடிக்கிறது 😍😂அடுத்து கதை எங்க பயணிக்குதுனு பார்ப்போம். காத்திருந்து புத்தகம் வாங்கி தான் படிச்சேன் 😍
@narsimp



































