நர்சிம் retweeted
Replying to @narsimp
பழைய மதுரை அண்ணன் கண்ணு முன்னாடி அப்படியே நிறுத்தி இருக்கீங்க நா மதுரை போஸ்டர் தான் வரவேற்கும் ரொம்ப கிரியேட்டிவ்வா நிறைய நியூ வேர்ட்ஸ் எல்லாம் போட்டு வித்தியாச வித்தியாசமா போஸ்ட் அடிப்பாங்க மதுரைக்காரங்க என்னோட ஆவியே என்ன அடிச்சிருக்காங்க வித்தியாசமான பாக்குறது தான் இருந்தது
நர்சிம் retweeted
#மதுரகாதை - 5 கள்ளந்திரி reloaded! தமாஷாவில் ஒரு கதைசொல்லி இருப்பாரே அதில் வரும் சிறுவன் ரன்பீர் போல ஒவ்வொரு வியாழனும் காத்திருப்பேன் இன்றைக்கு அது போலவே ஒரு அருமையான சிறுகதை.44 பஸ்தடமும் அந்த கரகமும் கண்ணில் ஊசி எடுக்கும் வித்தையும் உங்கள் விவரணையும். ஒவ்வொருத்தரும் அழகரே தான்❤️
#மதுரகாதை - 4
"பொட்டி வந்தாச்சு" எத்தனை நினைவுகள்! ஞாயிறு தினமலர்ல போடுவான் எந்த தியேட்டர் என்ன படம்னு. ஆனா இன்ன படம் போறோம், காட்சி நேரம்லாம் தெரியாம ஒரு ஷோ முன்னாடிலாம் போய் காத்துட்டு இருப்போம்.சுத்தி தியேட்டர் இருக்குறதால எங்கேயாது கெடைச்சுரும்னு கூட்டிட்டு போயிருவாங்க.😁
நர்சிம் retweeted
Rock Star.
காதலுக்காக, கைகூடிய கலையை உதறும் உணர்வுகளின் குவியல் இப்படம்.
narsim.co.in/recents/rock-st…
#பத்தி
குங்குமம்-23.10.26 @KungumamW
மதுர காதை:1
நர்சிம் @narsimp
நிலப்பரப்பின் ஊடாடும் எழுத்துகளில் ஒரு பற்றும் ஊடாடும்.அப்பரப்பின் மக்களுக்கு நினைவோட்டமாகும்;அது இயல்பானது.ஆனால்,வாசிக்கும் யாவரையும் மெல்ல நிறுத்தி "மதுரக்காரெய்ங்க மானிக்க"உணர வைத்தால்,ஒரே பெயர்தான் நானறிவேன்-நர்சிம்
நர்சிம் retweeted
திருத்தேர் crossed 1 Lakh views on Instagram!
And பஃறுளி crossed 70k views!!
@narsimp @KalamPuthithu90
instagram.com/reel/DbFrjaRJm…
instagram.com/reel/DfbJJ3jpx…
#kumudhahappyannachi
#மிளிர்மனஎழில்மதி நாவல். தலைப்பைப் பார்த்து கவிதைத்தொகுப்பு போலன்னு நினைச்சி, நூலகத்தில் பார்த்ததும், நாவல்தான்னு எடுத்துப் படித்தேன்.
எழில்செழியன் & மதி
அதிபன் & தென்றல்
நட்பும், காதலும் அப்படியே, மனதை பின்னோக்கி இழுத்து சென்றது ❤️
அருமை, எழுத்தாளர் @narsimp 👏
#SriReads
இன்று இந்நொடி என்பதைத் தவிர வேறு எதற்குமே உத்தரவாதம் இல்லை என்பது தெரிந்தும் சதா எதையோ ஒன்றை நோக்கி அத்தனை முனைப்போடும் வெறியோடும் ஓடிகொண்டிடுப்பதை நினைத்தால், மனித வாழ்வின் மிகப் பெரிய முரண்பாடு அதுவே எனத் தோன்றுகிறது!
Suggestion from Copilot to complete the sentence!
@narsimp
நர்சிம் retweeted
நர்சிம் அண்ணாவோட எழுத்து எவ்வளவு அழகோ , அதே அளவு நீங்க உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட பேச்சு நடை அவ்ளோ அழகு. பட படனு பட்டாசா பேசிட்டீங்க..❤️❤️ Okay now am hyped to buy this one.
நர்சிம் retweeted
4 படித்தாயிற்று..மதுரையும் சினிமா தியேட்டர்களும்.யப்பா எவ்ளோ தியேட்டர்கள்.
போஸ்ட்டர் ஒட்டுறது. நீங்க எழுதிருக்கிற அந்த நேர்த்தியை நானும் நின்னு வேடிக்கை பார்த்திருக்கேன். நேர்த்தியா வரும் போதே பிட்டுகளை சரியா மடிச்சு எடுத்துட்டு வருவாங்க. காலம் சீக்கிரமா மாறிடுச்சுல..
@narsimp
3 படித்தாயிற்று. கிளப்பிவுடும் குரூப் எல்லா ஊர்லயும் உண்டுல ஆனால் அந்த வயசுல எல்லாத்தையும் நம்பிடுவோம்ல...... டாப் அடிக்கிறது 😍😂அடுத்து கதை எங்க பயணிக்குதுனு பார்ப்போம். காத்திருந்து புத்தகம் வாங்கி தான் படிச்சேன் 😍
@narsimp
நர்சிம் retweeted
ஒன்று சிறார் கதை.
@narsimp எழுதிய "தீபாவளி"
கு.அழகிரிசாமி எழுதிய "ராஜா வந்திருக்கிறார்"
இவ்விரு சிறுகதையுமே தீபாவளிக்கு முந்தைய நாள் முதல் தீபாவளி நாள் விடியல் வரை நிகழும் கதைகள். குறிப்பாகத் தீபாவளிக்கு முந்தைய இரவை விரிவாகப் பேசும் கதைகள்
2/ஃ
நர்சிம் retweeted
@narsimp 😍
ரைட்டர்
பஃறுளி விற்பனை, பவா பற்றியும் பேசினாங்க.
நல்லா இருக்கு.
நர்சிம் retweeted
எழுத்தாளர்கள் பற்றிய
பார்வைகள், புரிதல்கள்,
ரொம்பபபபபப பிடிச்சது
நடிகர், நடிகைகளுக்கு, கிடைக்கும் புகழில்
தமிழ் இருப்புக்கு காரணமாக இருப்பவர்கள் மீதும்
தருவதற்கு தமிழர்கள் முன் வரவேண்டும் 🙂
@KalamPuthithu90 👏
youtu.be/4otErYXI5Z4?is=pILe…
நர்சிம் retweeted
மக்களே இதழ் #36
#துடுப்பாட்டம்
#நவம்பர்_2026 இதழ் இன்று மாலை 7.30 மணிக்கு வெளியீடு. உங்களின் பேராதவை எதிர்நோக்கி.
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
நர்சிம் retweeted
You can take Narsim na out of Madurai but you can never take Madurai out of Narsim na!
@narsimp @KalamPuthithu90
நர்சிம் retweeted
ஒரு மெல்லிய கோடு... அதைச் சற்றே கடந்திருந்தாலும் கதை முற்றிலும் வேறொரு திசையில் பயணித்திருக்கும். அந்த நுண்ணிய எல்லைக்குள் நின்று, நம்மையும் மிருவைக் காதலிக்கச் செய்த, மிக நெருக்கமான வாசிப்பு!
அட்டைப்படம் அட்டகாசம் @narsimp na! ❤️
வாழ்த்துகள்❤️
நர்சிம் retweeted
தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
sindhai.com/essays/perumal-m…
நர்சிம் retweeted
#சார்மினார்எக்ஸ்பிரஸ் மறுபதிப்பு வாழ்த்துகள் நர்சிம்! எங்களுக்கும் மிக நெருக்கமான நாவல்.மதுரை டூ ஹைதை கலாச்சார அதிர்வு,கொண்டாட்டம்,blunt மிரு,கார்ப்பரேட் jargons,காதல், நட்பு, பிரிவு என ஒரு திரைப்படத்துக்கு ஏற்ற திரைக்கதை❤️
மேலும் பல வாசகர்களை சென்றடையட்டும்.
Btw, Trippy design🔥
நர்சிம் retweeted
தியேட்டர்கள் லாம் மாலாக மாறிருச்சு, ஆனா சினிமா மோகம் மட்டும் இன்னும் Out of Focus ஆகவே இல்லை😷😄அதும் தீபாவளினாலே தியேட்டர்களில் கொண்டாட்டங்கள்தான😄
வாசிக்கும்போது புன்னகைக்கவும், முடிக்கும்போது ஏங்கவும் வைக்கும் எழுத்து 👌👏❤️@narsimp








































