Ramachandran (@Rama_Chandran_K) header
Ramachandran (@Rama_Chandran_K) profile picture

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” “தீதும் நன்றும் பிறர்தர வாரா” #அரசியல் #கிரிக்கெட் #தமிழ்

சென்னை⬅️திருச்சி⬅️தென்காசி
Joined March 2018
Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)Photo by Ramachandran (@Rama_Chandran_K)
என்னோட ட்வீட் முதல் முறையாக #வலைபாயுதே 😍😍 தகவல் தெரிவித்த @sasitwittz சகோவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
ஓட்டு கேட்டவங்க எல்லாம் சுற்றுலா போறாங்க.. ஓட்டு போட்டவங்க எல்லாம் வேலைக்கு போறாங்க... 🚶🚶
33
41
3
99
58,693
இந்த நடைபாதை போடப்பட்ட புதிதில் பொதுமக்கள் இதை பயன்படுத்துவது குறித்து சந்தில் ஒரு பெரிய விவாதம் நடந்து அவரவர் நியாயங்களை பகிர்ந்தனர். மாற்றுத்திறனாளிகள் வண்டியில் செல்லும் அளவு வலு உள்ள பாலம் யாரும் நடப்பதனால் எந்த பிரச்சனையும் வரப்போவது இல்லை...
மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதை அமைக்கபட்டது.. இவர்கள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளாக இருப்பார்களோ ?...
4
4
1,144
*வலுவுள்ள பாதை
59
கட்டிடம் முழுசா கட்டாமல் கடையை திறந்திருக்காங்க.... Security இருந்துருப்பார்ல அவருக்கு தெரியவே இல்லையா? எடுத்துட்டு போற வரை
#JustNow || ஒரே ஆளாக வந்து...... மதுரை பழங்காநத்தம் பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜூவல்லர்சில் 35 கிலோ நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல் #Madurai | #BypassRoad | #Gold | #JewelleryShop | #PolimerNews
1
1
180
தலைப்பு vs முழு செய்தி... மனுக்கள் இணையத்துல ஏற்றப்பட்டு உரிய தாலுகா அலுவலகங்களில் ஆய்வில் உள்ளதுனு சொல்லிட்டாங்கள்ல. அப்புறம் என்னையா செய்தி இது....
ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் திமுக ஆட்சி காலத்தில் வாங்கப்பட்ட மனுக்கள் #tiruppur #DMKgovernment #TVKGovernment #NewsUpdate #Puthiyathalaimuraitv
2
2
240
19வயதுக்கு உட்பட்டோர் ஆசியக் கோப்பை. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டிகளில் இந்தியா, ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தான், பங்களாதேஷையும் வென்றன. 14ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதுகின்றன. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
5
5
117
முருகா 😍🙏
2
3
16
361
தயாநிதிமாறன் அவர்கள் திருமணத்துக்கு போயிருக்காரா? அண்ணன்,தம்பி பிரச்சனை சமரசமா முடிந்துவிட்டதுல? புகைப்படம் பார்த்த மாதிரி தெரியல...
6
3
6
5,563
நான் தான் உங்க கார்த்திக் acting Driver அவர் தானே இவர்.... கண்ணெல்லாம் மூடுறார் இவரை நம்பி காரை கொடுத்து அனுப்புறாங்களே 😂😂
யார்ரா இவன் என்னய மாதிரியே பண்ணுறான்🤣🤣🤣🤣🤣
1
1
3
303
நண்பர்களே மாணவனுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. நாளை NOC பெற கடைசி தேதி. 48,000 கட்டணத்தில் நண்பர் ஒருவர் ரூ 1500 மற்றும் @Kallathiyan அவர்கள் ரூ10,000 செலுத்தி உள்ளனர். மீதம் 36,500 உள்ளது. இயன்ற நண்பர்கள் உதவவும். நன்றி .
#EduHelp நண்பர்களே மாணவனின் 3 ஆம் ஆண்டு கல்வி கட்டணம் ரூ 1,10,000 அதில் முதல் தலைமுறை பட்டதாரி 25,000 போக மீதம் 85,000 கட்ட வேண்டும். உடனடியாக 5 ஆம் பருவ கட்டணம் ரூ 48,000 செலுத்த வேண்டி உள்ளது. கல்லூரி பெயரில் வரைவோலை எடுத்து தர வேண்டும். இயன்ற நண்பர்கள் உதவவும். #NanseiTrust #EducationForAll #StudentSupport #DonateForEducation #TamilNadu #நன்செய்
1
22
7
32
68,848
People who used to visit regularly, they search the books based on author & title only. Not random books. So there is no chance to identify this. & More importantly this scam is well organised so, they mostly keep hide these books from visitors.
Apart from innovative corruption, one more observation.. Looks like nowadays, people don't go to libraries.. If they went, at-least few would have raised about the fake AI Books issue on social media 🤔
1
1
1
147
12/12 திருத்தேர் நூல் அறிமுக விழா..இன்னும் ஒரு மாதத்தில் 😍🤞
திருத்தேர் தொகுப்பு, இலக்கிய விமர்சகர் மாணிக்க வாசகம் அவர்களின்பார்வை. புத்தக அறிமுக விழா 12/12 மாலை அண்ணா நூற்றண்டில் நடத்த களம் புதிது பதிப்பகம் திட்டமிட்டுள்ளது. சந்திப்போம் ❤️
2
4
1
7
689
அருமை.இந்த ஊழலுக்கு எல்லாரும் உடந்தையா இருந்துருக்காங்க. அதனால் தான் இது பல வருசமா நடந்தும் வெளிய வரவில்லை.பழைய ஆட்சியாளர்கள் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லி கடக்க முடியாது. தற்போதைய ஆட்சியாளர்கள் இதை செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வெறும் பேச்சாக மட்டும் இருக்க கூடாது.
#NEWSUPDATE || 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றம் #Karur | #Tirunelveli | #Thiruvallur | #Madurai | #LibraryIssue | #FakeBooks | #PolimerNews
3
6
14
874
Ramachandran retweeted
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு இரண்டு யூனிட் ரத்தம், எந்த வகை பிரிவானாலும் தேவை. இன்று காலை 10 மணிக்குள் விரைவாக தேவைப்படுகிறது. அதிகம் பகிரவும். பாண்டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்து உதவிட வேண்டுகிறேன்.
Kindly arrange for 2 units of blood - any group - needed at JIPMER - contact person Ms Susheela Tolson - 9994013391 - kindly donate by 10 AM (12.11.2026).Plz call and confirm the above contact. RT : amplify @teakkadai1
40
19
1,902
RT @narsimp: நான் எழுதினதுதான். ஆனா அச்சுல, இந்த ஓவியங்களோடப் பார்க்கும்போது ஏதோவொரு பரவச நிலை. மாதந்திர checkup திரையில் கைகால்கள் ஆட்டு…
3
6
மாதம் ஒரு மங்கை பகுதியில் பங்களாதேஷ் கேப்டன் நிகர் சுல்தானா. #துடுப்பாட்டம் (முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
தமிழ் கிரிக்கெட் ரசிக பெருமக்களே.... இதோ நமது #துடுப்பாட்டம் "36" வது இதழ் (நவம்பர்) உங்களுக்காக Link-ல், படித்து உங்களின் மேலான விமர்சனத்தை தெரிவியுங்கள்.drive.google.com/file/d/1fxe…
5
6
165
வாழ்த்துகள் சகோ 🔥🔥🔥💐💐💐💐
எழுத வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிய பயணம்… இன்று ஒரு சிறிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது! ❤️ என்னுடைய எழுத்துக்கு Award வழங்கி கௌரவித்த EmberStone Publication-க்கு மனமார்ந்த நன்றிகள். @BooksVilasam புத்தகக் கடையில் தொடங்கிய கனவு… இன்று புத்தகத்தில் என் பெயரைப் பார்க்கும் மகிழ்ச்சி வரை வந்திருக்கிறது! இது முடிவல்ல… அடுத்த கனவை நோக்கிய முதல் படி! 🎬❤️ #AnAtlasOfWhispers #BestWriter
1
1
4
198
வாழ்த்துகள் அனிருத் 💐💐
My once in a lifetime, for a lifetime ❤️ 11.11
1
2
138
சூழ்நிலைதான்.... ஆனால் விருப்பம்னு பெருமையா சொல்லிப்பான் அன்பு தம்பி @Pradeesh1291
November11 - Singles' Day சிங்கிளாக இருப்பது விருப்பமா? சூழ்நிலையா? உங்கள் வாழ்க்கை எப்படி போகுது..? #SinglesDay | #Single | #PTPoll | #PTAsk
4
1
1
4
769