
"மனதை குரங்கிலிருந்து மனிதமாக மாற்றும் முயற்சியில் தோற்றுக் கொண்டே இருக்கிறான்" #மனிதன் 🤷🏼♂️
சோழர்களின் தலைநகரம் 😎
Joined July 2026
- Tweets6.5K
- Following77
- Followers81
- Likes35
Pinned Tweet
"அழகானவற்றை எல்லாம், ரசிப்பதுடன் கடந்து விடுங்கள், வாழ்க்கை தன் இயல்பு மாறாமல் பயணிக்கும்"...!!!
#எதாா்த்தம் 😊
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
Original is here .. Let's see your Red ♥️ Clicks
#theme_pic_India_red
@Its_Senthil 🔥🔥🔥
🤖 Made with AI
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
Let's see your Red ♥️ Clicks
#theme_pic_India_red
@Rama_Chandran_K 🔥🔥🔥
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
பிடித்தவர்கள் எங்கிருந்தாலும்
நம் நினைவை விட்டு
ஒரு நொடி கூட
நீங்குவதில்லை😢
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
தூவானம் தூவ தூவ மழை துளிகளில் உன்னை கண்டேன்.
☔🌦️
#கவிஞர்_தாமரை
Let's fill the TL with #kavingarthamarai songs 🎻🥁🎹
Mine 👇🏼 Malai Mangum Neram 🩷✨️
Quote Ur's🫴🏼🫠🎶
Wishing you a very happy birthday @Kavithamarai🎉🎊🎂
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
இன்னையில இருந்து ஸ்வீட்ஸ் சாப்பிட கூடாதுனு மனசுல நினைச்சுட்டு பாத்தா கண்ணு முன்னாடி ஆனந்தாஸ் 🤣😂
விடுறா வண்டிய கடைக்குள்ளனு விட்டாச்சு
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
சிக்கன், மீன், பீஃப் ஊறுகாய் எல்லாம் ரொம்ப காலமா இருக்கிறது தான.. ஆந்திரா, கேரளாவுல பிரபலம் ஆச்சே
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
வாழ்த்துகள் சகோ 🔥🔥🔥💐💐💐💐
எழுத வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிய பயணம்… இன்று ஒரு சிறிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது! ❤️
என்னுடைய எழுத்துக்கு Award வழங்கி கௌரவித்த EmberStone Publication-க்கு மனமார்ந்த நன்றிகள்.
@BooksVilasam புத்தகக் கடையில் தொடங்கிய கனவு… இன்று புத்தகத்தில் என் பெயரைப் பார்க்கும் மகிழ்ச்சி வரை வந்திருக்கிறது!
இது முடிவல்ல… அடுத்த கனவை நோக்கிய முதல் படி! 🎬❤️
#AnAtlasOfWhispers #BestWriter
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
சூழ்நிலைதான்....
ஆனால் விருப்பம்னு பெருமையா சொல்லிப்பான் அன்பு தம்பி @Pradeesh1291
November11 - Singles' Day
சிங்கிளாக இருப்பது விருப்பமா? சூழ்நிலையா?
உங்கள் வாழ்க்கை எப்படி போகுது..?
#SinglesDay | #Single | #PTPoll | #PTAsk
முகமூடி ௮ணியாதவன் 🙅🏻 retweeted
அருமை.இந்த ஊழலுக்கு எல்லாரும் உடந்தையா இருந்துருக்காங்க. அதனால் தான் இது பல வருசமா நடந்தும் வெளிய வரவில்லை.பழைய ஆட்சியாளர்கள் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லி கடக்க முடியாது. தற்போதைய ஆட்சியாளர்கள் இதை செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வெறும் பேச்சாக மட்டும் இருக்க கூடாது.
#NEWSUPDATE || 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றம்
#Karur | #Tirunelveli | #Thiruvallur | #Madurai | #LibraryIssue | #FakeBooks | #PolimerNews


























