
Peace became prettier than attention. 🤍 நிலாவ நாளும் தேடும் வானம் நான்✨ No DM .#INTROVERT.
Joined February 2023
- Tweets125K
- Following572
- Followers11.3K
- Likes13K
Pinned Tweet
கொண்டாடும் விழிகளிலும்
கொண்டாடப்பூத்த
முகங்களிலும் தான்
இந்த பிரபஞ்சம் இன்னும் அழகாய் இருக்கிறது 💙
வான்வெளியைக் கடக்கும் பறவைகளுக்குச் சிறகுகள் சுதந்திரத்தின் அடையாளம், ஆனால் வாழ்வின் பிடியில் சிக்குண்ட சில மனங்களுக்கோ, சிறகுகள் இருந்தும் பறக்க இயலவில்லை
ஏனெனில் அவற்றின் வானம் எல்லையற்றதாய் இருந்தும், விடுதலை மட்டும் விதியின் கைகளில் சிறைப்பட்டுக் கிடக்கிறது...
#ஜோக்கர்✍️
இவரு பெரிய இவரு
பிடிக்கலைன்னா BUB பண்ணிட்டு போய் தொலைய வேண்டியதுதானே..
அது என்ன silent aa unfollow பண்றது.
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Replying to @itz_thilo
தனிமையின் சிறையில் தவிக்கும் உள்ளம்,,,
கருமை நிறத்தில் கரைந்த கனவுகள்,,,
பச்சை கிளிகளின் வருகையால்,,,,
மீண்டும் எழும் துணிச்சல் பிறக்கிறது...
எழுந்து வா
துணிவோடு வா.....
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Replying to @itz_thilo
ஒரு கவிதை சொல்லவா
இருள் படர்ந்த படிகளில்
முழங்காலில் முகம் புதைத்து
தன்னைத்தானே அணைத்தபடி
அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி.
அவளைச் சுற்றி
மஞ்சள் பறவைகள்,
சிறகை விரித்து பறக்கின்றன,
பறக்க முடிந்தும்
அவள் அருகிலேயே வட்டமிடுகின்றன,
அவள் கண்ணீரை துடைக்க
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
தலை
தூக்குற "தலைக்கனத்துக்கு"
தெரியாது
ஒருநாள் "அடி பலமா"
விழுற போது
"தலைக்குனிவால"
தலைதூக்க முடியாம
போகலாம்னு....
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே 💜🦋😞🥲💔😍🍫
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
மகிழ்ச்சியிலேயே உயர்வானது அடுத்தவர்களை மகிழ்ச்சி படுத்துவதுதான்.இதற்கு அதிகம் கஷ்டப்பட வேண்டாம்.உங்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவருக்கு ஒரு நாள் மதியஉணவு கொடுத்து விட்டு மிகுந்த பூரிப்புடன் அதை பெற்றுக் கொள்ளும் முகத்தை பார்ப்பதை விட நீங்கள் வேறு மகிழ்ச்சி அடைய போகிறீர்கள்.
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
காத்திருப்பதில்
சுகம்தான் அவளுக்கு ...
#அன்னையாக
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
one day, someone’s going to love you so well that everything you went through will finally make sense.
மனம் ஏற்க நினைக்காத ஒன்றை
எப்போதும் ஏற்காதீர்கள்!
அது எப்போதும் மனநிறைவைத் தராது💘💞🌹☕🌹☕👌
இனிய காலை🌹☕🌹☕🌹☕
#கோகுலத்தின்_மன்னன்_MP




















