🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo) header
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo) profile picture

Peace became prettier than attention. 🤍 நிலாவ நாளும் தேடும் வானம் நான்✨ No DM .#INTROVERT.

Joined February 2023
Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)Photo by 🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 (@itz_thilo)
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
வான்வெளியைக் கடக்கும் பறவைகளுக்குச் சிறகுகள் சுதந்திரத்தின் அடையாளம், ஆனால் வாழ்வின் பிடியில் சிக்குண்ட சில மனங்களுக்கோ, சிறகுகள் இருந்தும் பறக்க இயலவில்லை ஏனெனில் அவற்றின் வானம் எல்லையற்றதாய் இருந்தும், விடுதலை மட்டும் விதியின் கைகளில் சிறைப்பட்டுக் கிடக்கிறது... #ஜோக்கர்✍️
Any Caption for this ? Where are the Poets..?🤔🤔
1
1
1
74
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Replying to @itz_thilo
தனிமையின் சிறையில் தவிக்கும் உள்ளம்,,, கருமை நிறத்தில் கரைந்த கனவுகள்,,, பச்சை கிளிகளின் வருகையால்,,,, மீண்டும் எழும் துணிச்சல் பிறக்கிறது... எழுந்து வா துணிவோடு வா.....
1
1
1
64
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Replying to @itz_thilo
ஒரு கவிதை சொல்லவா இருள் படர்ந்த படிகளில் முழங்காலில் முகம் புதைத்து தன்னைத்தானே அணைத்தபடி அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி. அவளைச் சுற்றி மஞ்சள் பறவைகள், சிறகை விரித்து பறக்கின்றன, பறக்க முடிந்தும் அவள் அருகிலேயே வட்டமிடுகின்றன, அவள் கண்ணீரை துடைக்க
1
1
3
57
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Replying to @itz_thilo
சிறகுக்கு நடுவே சிறகு ஒடிந்த பறவை
1
1
2
63
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
தனிமையை கொத்திச் செல்லும் காதல் கிளிகள்! 🩷🩷
Any Caption for this ? Where are the Poets..?🤔🤔
1
1
7
165
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
M. R. R Ultimate 🎊
3
8
489
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
தலை தூக்குற "தலைக்கனத்துக்கு" தெரியாது ஒருநாள் "அடி பலமா" விழுற போது "தலைக்குனிவால" தலைதூக்க முடியாம போகலாம்னு....
2
6
7
136
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
Good morning 🌞
9
10
17
318
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
வெண்மேகம் பெண்ணாக உருவானதோ என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே 💜🦋😞🥲💔😍🍫
6
5
254
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
காலை வணக்கம்🙏
3
5
12
269
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
மகிழ்ச்சியிலேயே உயர்வானது அடுத்தவர்களை மகிழ்ச்சி படுத்துவதுதான்.இதற்கு அதிகம் கஷ்டப்பட வேண்டாம்.உங்கள் பக்கத்து இருக்கையில் இருப்பவருக்கு ஒரு நாள் மதியஉணவு கொடுத்து விட்டு மிகுந்த பூரிப்புடன் அதை பெற்றுக் கொள்ளும் முகத்தை பார்ப்பதை விட நீங்கள் வேறு மகிழ்ச்சி அடைய போகிறீர்கள்.
2
7
11
329
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
காத்திருப்பதில் சுகம்தான் அவளுக்கு ... #அன்னையாக
8
13
254
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
இப்படி சொல்ல யாரும் இல்லை 🚶🏻‍♂️🧸
1
1
55
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
hey over thinkers, we’re gonna be okay.
17
75
16
463
14,203
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
one day, someone’s going to love you so well that everything you went through will finally make sense.
2
19
1
165
5,632
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
மனம் ஏற்க நினைக்காத ஒன்றை எப்போதும் ஏற்காதீர்கள்! அது எப்போதும் மனநிறைவைத் தராது💘💞🌹☕🌹☕👌 இனிய காலை🌹☕🌹☕🌹☕ #கோகுலத்தின்_மன்னன்_MP
5
5
13
439
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
🩷✨Some Loves Never Fake...🤌🩵✨
17
228
30,007
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது பைங்கிளி போகும் வழி நூறானதே கண்ணீரினால் சேர் ஆனதே
2
6
1
26
511
🤍♪〰𝑻𝒉𝒊𝒍𝒐𝒕𝒉𝒂𝒎𝒂 retweeted
ᵇᵉᵈ ᵗⁱᵐᵉ ᵈʳᵘᵍ 🫠🤍🫴🏼🩷✨️ 🎼🎧🎶😴
1
5
13
303