Nali2K20 (@Nali2K20) profile picture
Joined April 2020
Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)Photo by Nali2K20 (@Nali2K20)
Nali2K20 retweeted
#தமிழமுதம் வழங்கும் #கதைப்போமா இன்று (12/11/26) இரவு 7:15 மணிக்கு #கதையும்_உரையாடலும் கீவெளியில் எங்களோடு இணைந்திடுங்கள்! சிறுகதை : #வண்டு ஆசிரியர் : திரு. வண்ணதாசன் அவர்கள் 'வண்டு' சிறுகதை வண்ணதாசன் சிறுகதைகள் - 'தீரா நதி' தொகுப்பில் உள்ளது. 👉 @thamilamudham
1
4
6
151
குங்குமம்-23.10.26 @KungumamW மதுர காதை:1 நர்சிம் @narsimp நிலப்பரப்பின் ஊடாடும் எழுத்துகளில் ஒரு பற்றும் ஊடாடும்.அப்பரப்பின் மக்களுக்கு நினைவோட்டமாகும்;அது இயல்பானது.ஆனால்,வாசிக்கும் யாவரையும் மெல்ல நிறுத்தி "மதுரக்காரெய்ங்க மானிக்க"உணர வைத்தால்,ஒரே பெயர்தான் நானறிவேன்-நர்சிம்
2
3
1
8
823
இன்று உள்ளங்கைகளுக்குள் ஒரு பரபரத்தோடும் உலகினைக் கண்டபடியே, இருப்புக்கும் கவனத்துக்குமான இடைவெளியைப் பெரிதாக்கி வைத்திருக்கும் மனிதம் அறியக்கூடுமா அந்த அன்பினிழையை?
1
1
4
74
ஒரு மணி நேரமாயினும் அமைதியாய் ஒரு குளக்கரையமர்ந்து நீர் பார்க்க வேண்டும். மதுர, ஆவணி வீதி, வயல்வெளி இவற்றோடு பால பருவம், மெல்லத் துளிர் விடும் உறவுப்புரிதல்கள் என வாருங்கள் சன்னச் சதுரமான மதுரக்குள்ள ஒரு டாப்பப் போடுவம். ... ... ...
2
1
4
83
நாம் சலிக்காதவரை யார் விருப்பத்திற்கும் யார் வெறுப்பிற்கும் இந்த வாழ்வு எங்கும் நின்றுவிடாது
1
8
156
Nali2K20 retweeted
Cooking Something..🤍
1
1
2
82
Our beloved @narsimp featured as Author in Focus by @CommonFolks_in website commonfolks.in/ 😍
3
4
7
372
You can take Narsim na out of Madurai but you can never take Madurai out of Narsim na! @narsimp @KalamPuthithu90
7
13
2
22
1,144
வாழ்த்துகள் the king of noticing @narsimp !! திருத்தேர் வலம் வருக ! வாசிப்பை வரவேற்கும் காணொலி 😍 ப்ரியதர்ஷினி🎙💛 instagram.com/priyadharsini_… #நர்சிம் #நர்சிம்_திருத்தேர்_சிறுகதை instagram.com/reel/DfbJJ3jpx…
1
2
9
261
திருத்தேர், review. நன்றியும் அன்பும் @Priyadharsinipa ❤️ instagram.com/reel/DfbJJ3jpx…
1
6
17
796
ஆயிரம் சூரியன்கள்⁸ #நரன் கோ ராமமூர்த்தி @ramfinearts @AnandaVikatan - 14.10.2026 போரின் பெருவெற்றித் தொடர்ச்சியாக வெற்றிப் பொருட்களோடு மதுரை வரும் பண்டார வேழங்களோடு பெருமிதப் பயணப்படும் மாறவர்மன்.
ஆயிரம் சூரியன்கள்⁷ #நரன் @ramfinearts @AnandaVikatan - 07.10.2026 இந்த அத்தியாயம்: சேந்தன் வணிகனின் உறுதியும் சொல்லும் மற்றும் புலி அணியம் கொண்ட கப்பலின் அடையாளமும், நாகையிலிருந்து வந்த தகவலும் என அடுத்த மாதோட்ட அத்தியாயத்தின்/கடற்போர் வியூகத்தின் முன்னறிவிப்பாகவே தோன்றுகிறது.
1
1
145
✍️🏽🔥 "அளவோடு கூடிய கோபம் ஆயுதம். அளவு தாண்டிய கோபம் அழிவு. " " பச்சை நிறத்தில் பூனைக்கண்ணின் நிறத்தில் வைடூரியங்கள் ஒளி வீசின. கூர்ந்து பார்க்கையில் எப்போதும் அந்தக் கற்களுக்குள் ஓர் அணையாத தீபம் எரிவதாகவே காண்பவர்களுக்குத் தோன்றியது."
1
25
நீல நாடோடிகள் : ஒரு வணிகன் கடலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது, கடல் ஒரு போதும் உறங்குவதில்லை. ... ...
8
🎼🎼 இதய வானிலே இன்பக் கனவு கோடியே உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே 🎼🎼 #songmode
67