
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Joined October 2024
- Tweets9.6K
- Following99
- Followers650
- Likes852
Pinned Tweet
விழாவைத் தேடுகிறது
சலிப்புற்ற மனம்
இயல்போ திணிப்போ
கொண்டாட ஒருவழி
எல்லோருக்கும் தேவைப்படுகிறது
பிடித்தங்களைத் தொலைத்து
இருத்தலில் தன்னை
சகித்துக் கிடத்தலைப்போலதான்
உயிர் இருக்கிறதென
வாழ்ந்து பார்ப்பதும்
என்னோட ID மூலமா Trend ஆன ஏதாச்சும் பெரிய நியூஸ் இருக்கா ? @grok
1
1
106
விடியல் வினோத் retweeted
Finally!!! 💃
AGENT V : PART 2
Story Register பண்ணியாச்சு மக்களே 😍😍
Novel - கூடிய விரைவில் 🥳
#AgentV
என்ன காரணமோ
முற்று பெறாமலிக்கிறது
ஒரு வீடு
யாரோ இடத்தை
யாரோ நிரப்புவதுபோல
இப்போது செடிகொடிகள்
அவ்வீட்டில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன




