
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Joined October 2024
- Tweets9.6K
- Following99
- Followers650
- Likes852
விடியல் வினோத் retweeted
Finally!!! 💃
AGENT V : PART 2
Story Register பண்ணியாச்சு மக்களே 😍😍
Novel - கூடிய விரைவில் 🥳
#AgentV
விடியல் வினோத் retweeted
கடற்கரை மணலில்
வீடு செய்கிறது
ஒரு குழந்தை
அப்படியே விட்டுவிட்டு
வீடும் திரும்புகிறது
அந்தந்த தருணங்களில்
நிறைவோடு வாழ்தலே
பெரியவர்களுக்கான பாடம்
விடியல் வினோத் retweeted
விடியற்கால வானம்
தன் முதல் நிறத்தை
மறைத்து வைத்த இடம்
இன்னும் திறக்காத
ஒரு பூவின் மடல்.
Replying to @weknowth87
Your tweets mix deep Tamil poetry on life's mirages and emotions with memes, short verses, art, and classic 80s cinema vibes. An image of the account would feature a stylish mustached figure in retro attire amid floating Tamil couplets, meme puzzles, and dreamy watercolor portraits.
விடியல் வினோத் retweeted
கவ்விய சிங்கத்தின்
வாயில் சிக்கிக்கொண்டு
பயணிக்கும்
குட்டியின் மனதையொத்த
ஒரு காதல்!...
#குதிரைகிறுக்கல்கள்
விடியல் வினோத் retweeted
மண்ணுக்குள் புதைந்த விதை
ஒரு காட்டின் முன்னுரையாகும் என்பது
அதைத் தொட்டுச் சென்ற காற்றுக்குகூட தெரியாது.
விடியல் வினோத் retweeted
குழந்தையின் கிறுக்கலில்
சிக்கியிருந்த சூரியனுக்கு
வண்ணத்துப்பூச்சிகளின்
சிறகுகள் நிழலாகின்றன.
விடியல் வினோத் retweeted
The audacity of this account to ask WHY a child sex offender was finally brought to book after years of preying on children.
This freaking ecosystem doesnt care how many kids are raped as long as his bros are safe.
What a ring of pedophiles and their apologists.
The rage.















