Pinned Tweet
வெட்டப்படும் மரத்தின் மேல் பறவைகளின் ஆலோசனை கூட்டம். முடிவு எட்டப்படாமல் அடுத்த மரத்திற்கு பறந்து போகின்றன.
குளிர்காற்று retweeted
திறக்க மறந்த ஜன்னல்களில்
சிக்கிக் கிடக்கிறது
மறந்துவைத்த பட்டத்தின் நூல்
மாடிப்படித் தூசியில்
மங்காமல் இருக்கிறது
பொத்தி வைக்கப்பட்ட
கண்ணாமூச்சிப் பாதங்கள்
முதிர்ந்த வீட்டின் நிழல்களில்
இளமையுடன்
அலைந்து திரியும்
பால்யம்
இப்போது
நினைவுகளின் அஸ்திவாரத்தில்
நிமிர்ந்து நிற்கிறது.
குளிர்காற்று retweeted
ஆயிரம் பிறை கண்ட
கட்டிடத்தில்
கூரையாகப் படிகிறது
பால்யம்
அதில் எப்போதாவது
நினைவுகள் எறியப்படும்போது
சொட்டுச் சொட்டாக
ஒலிக்கிறது
கதை கேட்ட இரவுகள்
சுவரின் விரிசல்களில்
ஒளிந்து கிடக்கும்
சுண்ணாம்பு வாசனையில்
சன்னமாகக் கேட்கிறது
அம்மாவின் குரல்
👇
குளிர்காற்று retweeted
சில சமயங்களில்
தெரிஞ்சு பண்ண தப்புக்கு கிடைக்கிற தண்டனையை விட
தெரியாம பண்ண தப்புக்குதான் தண்டனை அதிகமாக கிடைக்குது...
குளிர்காற்று retweeted
மறக்க முடியாத காயத்தை
ஒருவர் உங்களுக்கு அளித்தால்,
அவரை மன்னியுங்கள்.
ஏனெனில் அந்த காயம்தான்
உங்களை ஒரு முதிர்ந்த
மனிதனாக மாற்றியது.
- கலீல் ஜிப்ரான்
குளிர்காற்று retweeted
வெற்றி பெறுவது மட்டும் அல்ல,
வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதும் ஒரு போராட்டமே.
குளிர்காற்று retweeted
Happy Morning...friends 😍❤❣️
Have a great day...🍁💐🍁💐🍁💐🍁💐🍁💐🍁💐🍁
#Preemkolam
குளிர்காற்று retweeted
When you carry too many things, you drop the most precious one.
#HappyWednesday
#RoseWednesday
#KrrishClick
குளிர்காற்று retweeted
புரியாத அன்பிற்கு
அருகில் இருந்தும் பயனில்லை..
புரிந்துகொண்ட அன்பிற்கு
பிரிவு ஒரு தூரமில்லை..💝
குளிர்காற்று retweeted
கடவுளின் படத்தை அனுப்பி
“கும்பிட்டுக்கொள்” என்றேன்…
அந்த நாத்திகனோ
என் படத்தை அனுப்பி
“கும்பிட்டுக்கொண்டேன்” என்றான்....✍
குளிர்காற்று retweeted
மஹாகவியின் நினைவு இல்லம்.
உள்ளே நுழைந்ததும் ஒரு கோவிலுக்குள் நுழைந்த உணர்வு. அவருடைய நினைவுகளை சுமந்த படங்களை அழகாகப் பராமரிக்கிறார்கள்.
கூப்பிடு தூரத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில். பாரம்பரியம் மாறாத வீடுகள்.
அந்தத் தெருக்களில் நடக்கும் போது மஹாகவி நடந்து போன தெரு என்ற உணர்வு தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை தான்.






















