prapa retweeted
According to clause 4, intercaste couple who got allowance from government can’t get benefitted under this scheme, which silently encourages same caste marriages?
Noice!
prapa retweeted
This country failed Bilkis Banu. No other way to put it.
Failed miserably!
Just failed.
prapa retweeted
சிவாஜிலிங்கம் ஐயாவிற்கு புகழ் வணக்கம்! மக்களுக்காக வாழ்ந்தவர் இனி நினைவுகளில் வாழ்வார்! அரசியல் கோட்பாடுகளில் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக, மக்களுக்காக நிற்பதை கொள்கையாக கொண்டவர்கள் மட்டுமே வரலாற்றில் நிலை பெறுவர். சிவாஜிலிங்கம் வரலாற்றில் வாழ்வார்.
prapa retweeted
Truck driver #CustodialDeath: #Madurai Bench of #MadrasHC directs police to preserve CCTV footage recorded in #Chekkanurani & 3 other police stations; submit 2 copies to HC in sealed cover. Order passed on plea by deceased's wife. Adj to Nov 20
@xpresstn @NewIndianXpress
prapa retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
prapa retweeted
🙏 அடையாளம் காண உதவுங்கள் – மனிதநேயத்துடன் பகிருங்கள்!
திருவனந்தபுரம் – அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது பெயர், முகவரி மற்றும் குடும்பத்தினர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்தப் பெண்ணின் உறவினர்களைக் கண்டறிந்து, அவரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது.
அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்.
📞 தொடர்பு எண்: 7845452834
ஒரு சிறிய பகிர்வு ஒரு குடும்பத்தின் நீண்ட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மனிதநேயத்துடன் இந்தத் தகவலை அதிகம் பகிர்ந்து உதவுங்கள்.
🙏 உங்கள் பகிர்வு ஒரு உயிரின் குடும்பத்தை மீண்டும் இணைக்க உதவலாம்
prapa retweeted
Full women's rights exist in only 14 countries.
Child marriage is allowed in 117 countries.
prapa retweeted
நிலமற்ற தலித் மக்களுக்கு நிலம் வழங்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
#kovai #dalitrights #landrights #tamilnadu #neelamculturalccentre #protest #neelamsocial
prapa retweeted
583 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ள செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச நீதிகோரியும், பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் செம்மணியில் தற்போது போராட்டம்.
#Jaffna #LKA #WWTnews #WorldwideTamils
நடவடிக்கை எடுத்து கிழிப்பான்.
#JustNow || ''கட்சி நிர்வாகிகள் தவறாக நடப்பது, கட்சி விதிகளை மீறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சிப் பதவி பறிக்கப்படும்''... த.வெ.க. கட்சி நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் கடும் எச்சரிக்கை
#TVK | #PartyOfficials | #Minister | #Anand | #PolimerNews
prapa retweeted
சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் மீதே வழக்கு!
#cuddalore #dalitissue #tnpolice #tamilnadu #scst #pcrcase #neelamreports #neelamsocial
prapa retweeted
A large-scale protest was held today (17 November) by families of the Enforced Disappearances (ARED - North East)from the Northern and Eastern Provinces, rejecting outright the interim report submitted to court by Professor Raj Somadeva, the archaeologist involved in the Chemmani mass grave excavations.
The protest called for an independent investigation with international participation into the Chemmani mass grave and all other mass graves across the North and East, while expressing deep disappointment over the failure of Sri Lanka’s domestic investigative mechanisms to deliver truth and justice.
The protest commenced at the Jaya Building premises in Ariyalai, Jaffna, and proceeded as a march before concluding on the main road in front of the Chemmani mass grave site.
The families demanded an independent international investigation into all mass graves, emphasising the need for truth, justice and accountability for the victims and their families.
#ChemmaniMassGrave #DisapperedTamils
prapa retweeted
அவர் விட்டுச் சென்ற இடத்தை இனி இவர் தொடர்வார்.
தமிழினப் படுகொலையை நடத்திய காங்கிரசின் கூட்டாளிகள் அனைவரும் தமிழினத் துரோகிகள் தான்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பங்கேற்பு
#Delhi | #CMVijay | #SoniaGandhi | #soniagandhibook | #Puthiyathalaimuraitv | Puthiyathalaimurai
























































