iSPR retweeted
Thirupparankundram Issue Explained
இப்போ மதுரையில திருப்பரங்குன்றம்னு ஒரு மலை இருக்கு. அந்த மலையோட அடிவாரத்துல முருகன் கோவில் இருக்கு, மேல உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கு, அதுக்கும் மேல உள்ள போனோம்னா சிக்கந்தர் பாதுஷா தர்கா இருக்கு. அப்படியே மலைக்கி பின்னாடி காசி விஸ்வநாதர் கோவில் இருக்கு, கீழ குடைவரை கோயில், சமணர் படுகை, கருப்பசாமி கோயில்ன்னு இதெல்லாம் பல காலமா அங்க இருக்கு.
1920ல கோவில் நிர்வாகம் இந்த மலை முழுக்க எங்களுக்குச் சொந்தம்னு ஒரு வழக்கு போடுறாங்க. அந்த வழக்கு லண்டன் வரைக்கும் போய், 1931ல மலையோட பெரும்பகுதி கோவிலுக்குச் சொந்தம், தர்கா உள்ளிட்ட சில பகுதிகள் முஸ்லிம் தரப்புக்குச் சொந்தம்னு முடிவாகுது.
இப்போ இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, கார்த்திகை தீபத்தன்னைக்கு உச்சிப்பிள்ளையார் கோவில் பக்கத்துல இருக்கிற தீப மண்டபத்துல வருஷா வருஷம் தீபம் ஏத்துறாங்க. அதே மலையில தர்காவுக்குப் பக்கத்துல, ஒரு 50 மீட்டர் தள்ளி ஒரு கல் தூண் இருக்கு. அந்தத் தூண்லயும் தீபம் ஏத்தணும்னு ஒரு கோரிக்கை வருது.
இதுதான் நம்ம கதையோட மெயின் பஞ்சாயத்து.
1994ல இது சம்பந்தமா ஒரு வழக்கு வருது. 1996ல ஹைகோர்ட் என்ன சொல்லுதுன்னா, வழக்கமான இடத்துல தீபம் ஏத்துங்க, வேற இடத்துல ஏத்துறதா இருந்தா கோவில் நிர்வாகம் உரிய அனுமதியோட முடிவு பண்ணிக்கலாம், ஆனா தர்கா உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகள்ல இருந்து குறைஞ்சது 15 மீட்டர் தள்ளி இருக்கணும்னு சொல்லுது.
இப்படியே கிட்டத்தட்ட 30 வருஷம் போகுது.
2025ல சிலர் ஹைகோர்ட்டுக்குப் போய், அந்தக் கல் தூண் உண்மையிலேயே தீபத்தூண்தான், அதுலயும் தீபம் ஏத்தணும்னு கேட்குறாங்க. அரசுத் தரப்பு என்ன சொல்லுதுன்னா, அது தீபத்தூணே இல்ல, நிலத்தை அளவிடுறதுக்காக வைக்கப்பட்ட தூணா இருக்கலாம், அதுல தீபம் ஏத்துனதுக்கு போதுமான வரலாற்று ஆதாரமும் இல்லைங்குது.
வழக்கை விசாரிச்ச நீதிபதி சுவாமிநாதன் டிசம்பர் 1, 2025ல ரெண்டு இடத்துலயும் தீபம் ஏத்தச் சொல்லி உத்தரவு போடுறாரு. அப்போ ஆட்சியில இருந்த திமுக அரசு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும்னு சொல்லி தீபம் ஏத்தல. மேல்முறையீடு பண்றாங்க. ஜனவரி 2026ல ரெண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வும், பொதுமக்களை அனுமதிக்காம கோவில் நிர்வாகத்தைக் கொண்டு தீபம் ஏத்தலாம்னு சொல்லுது.
இதுக்கிடையில ஆட்சி மாறுது, விஜய் முதலமைச்சராகுறாரு, வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகுது.
இங்கதான் ஒரு ட்விஸ்ட்.
நவம்பர் 20, 2026ல சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் சொன்ன முடிவுகளைத் தற்காலிகமா நிறுத்தி வைக்குது. ஆனா இந்த வருஷம் மட்டும் அந்தத் தூண்ல தீபம் ஏத்தலாம்னு அனுமதியும் கொடுக்குது.
ஏன்னா, இப்போ தீபம் ஏத்த விடாம, நாளைக்கு விசாரணை முடிஞ்சு தீபம் ஏத்த உரிமை இருக்குன்னு தீர்ப்பு வந்தாலும் இந்த வருஷ கார்த்திகை தீபத்தைத் திரும்பக் கொண்டுவர முடியாதுல்ல?
அதே நேரத்துல கூட்டம் கூடக்கூடாது, கோஷம் போடக்கூடாது, தர்காவுக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது, கோவில் நிர்வாகம் அனுமதிக்கிற ஆட்கள் மட்டும் போய் தீபம் ஏத்தணும், இதை வச்சு அடுத்த வருஷமும் தீபம் ஏத்த உரிமை இருக்குன்னு கோர முடியாதுன்னு கண்டிஷனும் போடுது.
இப்போ தமிழக அரசு இதே விஷயத்தை இன்னொரு கோணத்துல பார்க்குது. அந்தத் தூண்ல தீபம் ஏத்துறது ஒரு வழக்கமா இருந்துச்சான்னே இன்னும் முடிவு பண்ணல, அதுக்குள்ள தீபம் ஏத்த அனுமதி கொடுத்தா, நாளைக்கு அதுக்கு எதிரா தீர்ப்பு வந்தாலும் இன்னைக்கு ஏத்துன தீபத்தை ஏத்தாத மாதிரி ஆக்க முடியாதுல்ல? அதுமட்டுமில்லாம மத நல்லிணக்கம் பாதிக்கப்படலாம், கோவில் வழிபாட்டு முறைகளை முடிவு பண்றதுக்குச் சட்டப்படி தனி நடைமுறை இருக்குன்னு சொல்லி மறு ஆய்வு மனு போடுது.
இன்னொரு பக்கம் விஜய் அரசுக்கு ஆதரவா இருக்கிற விசிகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அந்தத் தூண்ல தீபம் ஏத்துறதை எதிர்க்குறாங்க. பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீபம் ஏத்தணும்னு வலியுறுத்துறாங்க. ஆக, சட்டப் பிரச்சினையா இருந்தது அரசியல் பிரச்சினையாவும் மாறுது.
ஆனா இதுல ஒரு விஷயம் இருக்கு. சுப்ரீம் கோர்ட்டுல மறு ஆய்வு மனு போட்டுட்டாலே ஏற்கெனவே கொடுத்த உத்தரவு செல்லாம போயிடாது. அதுக்குத் தனியா தடை வாங்கணும். அப்படி ஒரு தடையும் கிடைக்கல.
நவம்பர் 24, 2026. கார்த்திகை தீபம் வந்துருச்சு. ஹைகோர்ட்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவைச் செயல்படுத்தச் சொல்லுது. ஆனா மாலையில வழக்கமான தீப மண்டபத்துல மட்டும் தீபம் ஏத்துறாங்க. அந்தக் கல் தூண்ல ஏத்தல.
இப்போ என்ன ஆகிடுச்சுன்னா, அந்தத் தூண்ல தீபம் ஏத்த உரிமை இருக்கா இல்லையான்னு ஆரம்பிச்ச பஞ்சாயத்து இன்னும் முடியல. அதுக்குள்ள சுப்ரீம் கோர்ட் உத்தரவை அரசு செயல்படுத்தாதது சரியா தப்பான்னு இன்னொரு பஞ்சாயத்தும் ஆரம்பிச்சிருச்சு.
ரெண்டுக்கும் இன்னும் இறுதித் தீர்ப்பு வரல.
இதுதான் இப்போதைக்கு திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து.
iSPR retweeted
భూలోక వైకుంఠం తిరుమల క్షేత్రంలో కొలువుదీరిన కలియుగ ప్రత్యక్ష దైవం శ్రీ వేంకటేశ్వర స్వామివారికి ఓ భక్తుడు 121 కిలోల బంగారాన్ని విరాళంగా, ఆంధ్రప్రదేశ్ ముఖ్యమంత్రివర్యులు శ్రీ నారా చంద్రబాబు నాయుడు గారి సమక్షంలో శ్రీవారికి సమర్పించారు.
#Tirumala #TTD #SriVenkateswaraSwamy #GoldDonation #Govinda #Tirupati #VardhmanJain #RadhikaJain #TTDOfficialUpdates
iSPR retweeted
Remember Madurai Meenakshmi Amman temple is older than Mecca.
This temple was built even before Prophet Mohammed was born.
iSPR retweeted
"மது போதையில் வந்து வண்டியில் மோதிவிட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டினார்!" - கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது ஹோட்டல் பணியாளர் சுரேஷ் பரபரப்புக் குற்றச்சாட்டு!
#KallakurichiMLA #ArulVignesh #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
iSPR retweeted
கோயில் நிர்வாகம் அலட்சியம்
#Thiruparankundram | #DeepamThoon | #KarthigaiDeepam | #TamilJanam | #NewsUpdate
iSPR retweeted
எங்க பேட்ச் செருப்படி பட்டு சீழ் பிடிச்சு சின்னா பின்ன பட்டத விட படு மோசமா இருக்கும் போல ஐடி நெலம... வேலையில்லா திண்டாட்டம் தாறுமாறா இருக்கும் போல..
The Supreme Court has agreed to hear the contempt petition filed against Tamil Nadu officials, including the Madurai Collector, Police Commissioner S Rajendiran, HR&CE Commissioner T G Vinay and the temple’s Executive Officer, alleging wilful disobedience of its November 20 order permitting the lighting of the Karthigai Deepam at Thiruparankundram Hill for one day on November 24.
The Court has listed the matter for tomorrow.
Unfortunately, in an apparent attempt to appease Theeya Sakthi & Co., he missed a golden opportunity.
Implementing the court order, followed by a visit to the Dargah by his ministers, could have sent a powerful message of constitutional integrity and communal harmony.
Even if Theeya Sakthi had attempted to create law-and-order issues, the people would have witnessed their conduct. fear of confrontation with Theeya Sakthi & Co., or something else? #TVK
Between deepathoon and keeping dmk away , I will any day choose the latter. The deepathoon can be lit anytime in the future. But these dmk goons must be kept out of power for the welfare of the society.
I want the lamp to be lit on the deepathoon. But more than that I want dmk kept out.
1
86
iSPR retweeted
இதுவரை சொல்லாத உண்மையை சொல்லிவிட்டார் மதுரை கலெக்டர். .... பட்டர் விஷயத்தால் மொத்தமாக மாறியது. ...!
#cmvijay | #MaduraiCollector | #Bhattar | #TamilNadu | #viralvideo
2017: @dhanyarajendran faced abusive trolling for criticising a Vijay film.
In between: Abusing #SuperStarRajini irrespective of his age and stature, degrading other films and alleged incidents of theatre vandalism during movie releases, fake collections.
2026: A sitting TVK MLA faces allegations of abusive conduct. Despite a case being registered, why has no arrest been made yet?
From fandom to political power, has anything really changed?
Has #Vijay moved beyond the fan culture to embrace the responsibilities of a Chief Minister?
#KallakurichiCollector | #Kallakurichi | #Voters | #TVKMLA | #TVK
In 2017, I gave a police complaint against a bunch of Vijay fans, for abuses and threats online. Ramkumar (who features in my latest video youtube.com/watch?v=lf85O3rU…) applied for anticipatory bail. Back then the police used to hardly identify Twitter accounts.
His mother and his employer reached out to me, told me he was a young man who is a ‘veriyan’ or hardcore fan of actor Vijay and to forgive him for his folly.
Then Ramkumar spoke to me, he was very apologetic. He told me that he did not even know my name till that day. My tweet criticising a Vijay movie was put in their group and a plan was made to abuse me. He also was a part of the plan.
Anyways, I was confused. I understood 25-yr-old Ramkumar’s issue. But should I take the complaint back? Does it bode well for me? Am I destroying his future? Am I being too soft? This was the first time I had filed a police complaint) and trust me, it isn’t an easy decision.
To cut a long story short, he apologised, I followed procedure and took complaint back.
Ramkumar kept in touch over the years, he was respectful and he kept telling me he refrains from being abusive. Through him and a few others, I tried to understand how internet mobs behave.
Over the years, I have figured that most times these armies don’t even know who they are harassing. They are like robots, ready with abuses. That their target is a real human with real feelings and how mass harassment can impact others doesn't even occur to them. Many times, abusive movie fans are just kids in schools and colleges.
I believe in reformation and if my complaint helped a Ramkumar, then it’s good enough for me. TVK has four spokespersons. I reached out to Ramkumar for the intv for this very reason, because every story has to be told sometime. Should he have been made a spokesperson? That's not my call. But he makes interesting points as a fan and how he percieves Vijay in politics.
And this is what he told me, “I should thank you for the police complaint. Because of me others are aware what to do and what not to. They can point at me as an example. I should thank you for that. At the same time, you learn things like how to criticise others, how to speak as you mature with age.”
Watch video for the rest youtube.com/watch?v=lf85O3rU…
And to others, new month, right time to become a TNM subscriber- thenewsminute.com/subscripti…
47
iSPR retweeted
3+ million hearts hooked onto #AachiAachi
Dance first, think later 💃
#ManiRatnam @arrahman @MadrasTalkies_ #Subaskaran @LycaProductions @VijaySethuOffl @Sai_Pallavi92 @sreekar_prasad #AvikMukhopadhayay @ekalakhani #SharmishtaRoy @Chaithra_Achar_ @BrindhaGopal1 @dhilipaction @AmbadyRanjith @bagapath @gkmtamilkumaran @sonymusicsouth @NetflixIndia @homescreenent @sst_casting @gopiprasannaa @SureshChandraa @DoneChannel1 @cinemapayyan
🤖 Made with AI
iSPR retweeted
This guy literally went to jail just for supporting TVK. Now, this is how he feels. Says a lot about the state of mind of those who supported TVK.
iSPR retweeted
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கூடாது என இவர்கள் அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு சதி செய்துளார்கள்.. இதேபோல மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசும் தன்னிச்சையாக நடந்து கொண்டால் தமிழ்நாட்டின் நிலை என்ன ஆகும்..? விஜயை போல டி.கே.சிவகுமாரும் செய்யமாட்டார் என என்ன உறுதி..? - நெல்லை வழக்கறிஞர் ராமசுப்பு பரபரப்பு பேட்டி
#Nellai | #Thiruparankundram | #TVKVijay | #SupremeCourt | #Lawyer | #PolimerNews
iSPR retweeted
தவெக அரசை வெளுத்து வாங்கிய வழக்கறிஞர் | Kumaraguru | Thamarai Tv
#thamaraitv #cmvijay #tvk #tvkgovernment #tngovt #thiruparankundramissue #madurai #grswaminathan #tnpolice #highcourt #supremecourt #TNPolice #bjp #Kumaraguru
iSPR retweeted
தீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை
#Thiruparankundram | #DeepaThoon | #BoardofTrustees | #Madurai






























