Vignesh Palaniswamy retweeted
தவெகவின் வாடகை வாய்களாக செயல்படும், Influencers எனும் போர்வையில் திரியும் Virtual Warriors மன்னிக்கவும் Virtual Abusers!!
#TVKVijayFails
Vignesh Palaniswamy retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், அவர் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகவும், அப்போது காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவலர்களும் கைது செய்யப்படத் தகுதியானவர்களே என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கடுமையாகக் கண்டித்துள்ளது.
புகாரளிக்க வந்தவரையே தாக்கிச் சித்திரவதை செய்துவிட்டு, அதனைத் தற்கொலை என தவெக அரசு நாடகமாடியிருக்கிறது. இன்னும் எத்தனை உண்மைகளை இந்த அரசு மறைக்கப் போகிறது? சமரசம் செய்துகொள்ள ரூ. 3 லட்சமும் அரசு வேலையும் தருவதாகக் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள் என பாலகிருஷ்ணனின் மனைவி சுதா குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு அரசு என்ன பதிலளிக்கப் போகிறது?
பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்குவதும், குற்றவாளிகளைக் காப்பாற்றுவதும்தான் இந்த அரசின் ஒரே கொள்கையா? பொய்களை மட்டுமே பேசி ஆட்சி செய்யும் இந்தக் கேடுகெட்ட ஆட்சியில் பாலகிருஷ்ணன் அவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைப்பது கடினம். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
Vignesh Palaniswamy retweeted
உலகில் உள்ள அனைத்து பொய்யர்களும் ஒன்றிணைந்த கூட்டணி மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!!👍
#TVKFailsTN
இவனை பற்றி போஸ்ட் போட்டா Meta இந்தியாவில் Block பண்ணுது.
இலங்கைத் தமிழர்.பிரிட்டனில் தஞ்சமடைந்த அகதி.ராஜபக்சே ஆதரவாளன்.@raja_sd22122
வெளிநாட்டில் இருப்பதால் சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற தைரியத்தில், தவெக ஐடி விங் பரப்ப விரும்பும் போலிச் செய்திகள், ஆபாசமான, அருவருக்கத்தக்க தனிநபர் தாக்குதல்கள் என அனைத்தையும் இவனை வைத்துத் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.
10
273
இந்த தற்குறிக அடுத்தவனை கொத்தடிமை ன்னு சொல்லுதுங்க.
Ahead of All Souls Day, visited the cemetery of CM Mr. Joseph Vijay’s sister and grandmother to offer special prayers for his health and the Government of Tamil Nadu. Couldn't post earlier across all social platforms due to a health issue—sharing now. 🕊️🙏 #AllSoulsDay #TamilNadu #JosephVijay @CMOTamilnadu @TVKPartyHQ @TVKHQITWingOffl
Vignesh Palaniswamy retweeted
தவிட்டு தற்குறி @muthurajvembu இந்த ஆர்டர் படிச்சிட்டு அந்த Nisha அரைவேக்காட்டு சொல்லு
🛑. குடிபோதையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வீட்டுக்குச் சென்று அத்துமீறி நுழைந்தது.
🛑. அங்கிருந்த அதிகாரிகளை மிரட்டியது.
🛑. MLA என்ற பொறுப்புக்கு தகுதியில்லாத வகையில் நடந்துகொண்டது.
🛑. மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான message அனுப்பியது.
இவ்ளோ பண்ணிருக்கான் அந்த லேடீஸ் பொறுக்கி. இவனுக்கு தீபாவளி கிஃப்ட் குடுத்து அனுப்பிருக்கார் தலைமை பொறுக்கி..
#TVK_WomenAbusers
#Arrest_Arulviganesh x.com/Ravanan2606/st…
Vignesh Palaniswamy retweeted
NDTV News Reports
"Journalist Dhanya Rajendran Trolled For Comment On Actor Vijay, Over 63,000 Tweets😂"
Who is that 4 people? comment below Guys😂
@CMOTamilnadu #TVKVijay #CMJosephVijay
Vignesh Palaniswamy retweeted
இவனெல்லாம் வக்கீலா இல்லை கிரிமினலா🤦♀️
இந்த வழக்கில் இவன் வெளியிட்ட இந்த காணொளியை அவதூறு பரப்பியதற்காகவும்... அந்த காணொளியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
Vignesh Palaniswamy retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பாலியல் வழக்கு ஒண்ணுத்துக்கும் உதவாத fake news ஆம்!
Guys intha naaiya maranthutinga ...👇
Vignesh Palaniswamy retweeted
Neee lam Pengal paathukaapu pathi pesurathu vedikkai ah than da iruku @ramk8060 🥴
Vignesh Palaniswamy retweeted
If the Kallakurichi MLA is yet to be arrested, it is very clear that the entire state, the @CMOTamilnadu and its @tnpoliceoffl DGP are on the side of a criminal.
There’s no other explanation, C.Joseph Vijay.
You should disband the Singapen nonsense and declare that all @TVKVijayHQ MLAs can abuse any women they choose to.
Vignesh Palaniswamy retweeted
தப்பு செய்து இருந்தால் கலெக்டர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பாரா? @DMKITwing @DMKWomensWing @arivalayam @TVKHQITWingOffl @CMOTamilnadu @legalwingofdmk
Vignesh Palaniswamy retweeted
"அந்தக் கலெக்டர் திமுக ஆளு."
"ஆமாங்ணா. கலெக்டருக்கு படிச்சிருக்காங்க. பின்ன தற்குறியாவா இருப்பாங்க?"



























