Rail Vandi (@rail_vandi) header
Rail Vandi (@rail_vandi) profile picture

Rail fanatic from TN,Posts about New Trains, Train Vlogs,New Demands in Southern Railway... Subscribe my youtube channel for Train Vlogs,Train news and videos

Nagapattinam, India
Joined July 2022
Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)Photo by Rail Vandi (@rail_vandi)
தமிழ்நாட்டில் புதிய ரயில்கள்,ரயில் பாதைகள், ரயில் கோரிக்கைகள் பற்றிய யூடியூப் பக்கம்...தினமும் ரயில் பற்றிய வீடியோ பதிவிடபடும்..அனைவரும் சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்..friends subscribe and support my youtube channel,will post new videos about trains youtube.com/c/RailVandi
4
3
29
12,200
கோடியக்கரை,வேதாரண்யம் 40000 அடி உயரத்தில் இருந்து!! Kodaikkarai,Point Calimere from 40,000ft,captured from flight UL121. Where the land meets the sea at one of India's most fascinating geographical landmarks! 🚫Only Repost or sharing the link allowed, don't download and share
2
2
1
25
3,565
Mayiladuthurai, Sirkazhi, Chidambaram
35000 அடி உயரத்தில் இருந்து மயிலாடுதுறை,சீர்காழி,சிதம்பரம்,திருக்கடையூர், செம்பனார்கோவில்,கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் காட்சிகள்!! கொழும்புவில் இருந்து சென்னை செல்லும் ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் UL 121 இல் இருந்து எடுக்கப்பட்டது!! View of Mayiladuthurai, Chidambaram,Sirkazhi, Thirukadaiyur, Sembanar Kovil from 35,000 feet, captured from SriLankan Airlines flight UL121 Colombo to Chennai. #mayiladuthurai #sirkali #chidambaram #kollidam #thirukadaiyur 🚫Only Repost or sharing the link allowed ,don't download and share ,it will lead to copyright claim🚫
1
51
Nagapattinam, Velankanni, Karaikal
40000 அடி உயரத்தில் இருந்து நாகப்பட்டினம், நாகூர்,காரைக்கால், வேளாங்கண்ணி காட்சிகள்!! கொழும்புவில் இருந்து சென்னை செல்லும் ஶ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானம் UL 121 இல் இருந்து எடுக்கப்பட்டது!! View of Nagapattinam, Nagore,Karaikal,Velankanni from 40,000 feet, captured from SriLankan Airlines flight UL121 Colombo to Chennai. #nagapattinam #karaikal #nagore #velankanni #tiruvarur 🚫Only Repost or sharing the link allowed ,don't download and share ,it will lead to copyright claim🚫
35
Karaikudi Juction in 1980s and 1990s!! Image 1- Madras-Karaikudi Express arrives at Karaikudi behind YP 2400 late December 1984. This was a portion of 101 Madras-Rameswaram Exp detached at Mayavaram, which then ran as train no. 683 Express (Year : December,1984) Image 2 : Mayavaram Passenger hauled by YL 5213 climbs though a cashew plantation north of of Karaikudi. (Year: December,1984) Image 3: Karaikudi Juction in a busy evening in late 1990s Image 4: Sivagangai Railway Station cabin in MG Era in late 1990s (Images from IRFCA credits to respective owners) Follow us for more vintage train photos and Railway updates!! #karaikudi #sivaganga #sivagangai #chettinad #chettinadu
2
16
818
A passenger train is hauled by steam locomotive YG 3251, with the Thiruparankundram Hill in the backdrop (Year : March,1990 Image credit: 18201) Follow us for more vintage railway photos and Railway updates!! #madurai #thiruparangundram #மதுரை #திருப்பரங்குன்றம்
23
506
கும்பகோணம் ரயில்நிலையம் 1980களில்!! Image 1-3: Kumbakonam Railway Station in 1980s!! Image 4 : Train crossing at Tirunageswaram Railway Station outskirts of Kumbakonam in 1980s (Image Credit: Adam Akbar) #Kumbakonam #thirunageswaram #darasuram #swamimalai #கும்பகோணம்
1
2
10
522
Iconic 165+ years Heritage building of Nagapattinam Junction is no more, at 1859 Southern Railway started at this place and this was the headquarters of Southern Railway from 1959-1880!! நாகப்பட்டினம் சந்திப்பின் 165+ ஆண்டுகள் பழமையான கட்டிடம் மற்றும் மேற்கூரை அகற்றப்பட்டு வருகிறது, 1859இல் தெற்கு ரயில்வே தொடங்கப்பட்டது இங்குதான் 1859-1880 வரை அதன் தலைமையிoklடம் இதுதான்!! ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள்!! #nagapattinam #southernrailway #indianrailways
1
1
4
262
Iconic 165 years old platform shelter of Nagapattinam Junction is no more!! நாகப்பட்டினம் சந்திப்பின் அடுத்தக்கட்ட வளர்ச்சி பணிகளுக்காக,165 ஆண்டுகள் பழமையான 1861இல் கட்டப்பட்ட ரயில் நிலைய கட்டிடம் மற்றும் அதன் அடையாளங்களில் ஒன்றான மிகப்பெரிய மேற்கூரைகள் இடிக்கப்படுகிறது. தெற்கு ரயில்வேயின் முதல் தலைமையிடம் இங்குதான் 1859-1880 வரை செயல்பட்டது. சென்னை எழும்பூர்,சென்னை சென்ட்ரல் மற்றும் நாகப்பட்டினத்தில் தான் இந்த வகையான மிகப்பெரிய இரும்பு தூண்களினால் ஆன மேற்கூரைகள் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. பல பெரிய புயல்கள் மற்றும் சுனாமியை எதிர்கொண்டு இன்னும் உறுதியாக நின்ற இந்த மேற்கூரைகள் இப்போது நாகப்பட்டினம் ரயில்நிலையத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்காக அகற்றப்படுகிறது. ஒருபக்கம் இது வருத்தமாக இருந்தாலும் ரயில்நிலையத்தின் வளர்ச்சிக்காக இது தவிர்க்கமுடியாததாக உள்ளது. நடைமேடையில் உள்ள பழைய மேற்கூரையை மட்டுமாவது தெற்கு ரயில்வே அப்படியே பராமரித்தால் நன்றாக இருக்கும். (1/2) Follow our channel for more railway updates!! #nagapattinam #southernrailways #indianrailways
7
5
1
23
1,336
@ProfRanter another iconic 165 years Heritage building gone,1st headquarters of Southern railway
1
3
65
Rail Vandi retweeted
Replying to @rail_vandi
My cousin who works in Railways shared this. It's currently in Ponmalai in dipiliated condition. Hope someone would take the initiative to restore it.
2
3
4
206
திருத்துறைப்பூண்டி - அகத்தியம்பள்ளி (வேதாரண்யம்) வரைக்கும் 2005ஆம் ஆண்டு வரை ஓடிய ரயில்பஸ் அரிய புகைப்படம்,உண்மையான கருப்பு வெள்ளை புகைப்படம் ஏஐ மூலம் வண்ணப்படமாக மாற்றப்பட்டது, இந்த ரயில்பஸ்சில் பேருந்தில் டிக்கெட் எடுப்பதுபோல் உள்ளேயே பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்!! அந்த பகுதியினர் யாரேனும் இந்த ரயில்பஸ்சில் பயணம் செய்த அனுபவம் இருந்தால் உங்கள் நினைவுகளை கமெண்ட் செய்யவும்!! மறக்காமல் நமது பக்கத்தை பின்தொடரவும்!! Rare photograph of RailBus operated between Thiruthuraipoondi to Agasthiyampalli (Vedaranyam) by Southern Railway till 2005 in MG Era. The original photograph has been changed to coloured image using AI. If anyone had memories of travelling in RailBus kindly share your experience in comments!! Follow us for more Train updates!! #Thiruthuraipoondi #Vedaranyam #southernrailway #indianrailways
2
3
20
719
Southern Railway has now achieved a major milestone by completing the electrification of its entire Broad Gauge (BG) network covering 5,068 Route Kilometres (RKM) across the Zone. With the successful completion of electrification works on the final 71 RKM section between Pattukkottai and Karaikkudi, Southern Railway has attained 100% electrification of its Broad Gauge network.
5
9
1
51
3,071
The Boat Mail Express operated between Madras Egmore and Dhanushkodi from 1914 to 1964. With a single ticket to Colombo, passengers could travel from Madras (now Chennai) to Colombo using three modes of transport. The journey began by train from Chennai Egmore to Dhanushkodi, continued by ferry from Dhanushkodi to Talaimannar, and concluded with another train journey from Talaimannar to Colombo Fort. This unique through-service came to an end after the devastating 1964 Dhanushkodi cyclone, which destroyed the town and left Dhanushkodi a ghost town. #Chennai #Dhanushkodi #Colombo #mannar #Rameshwaram
1
3
241
Cabinet approves ✅Arakkonam - Renugunta 3rd and 4th Line ✅ Hosur - Omalur Doubling ✅Salem - Karur - Dindigul Doubling ✅ Whitefield - Bangarpet 3rd and 4th Line #IndianRailways #SouthernRailway
1
4
1
31
1,473
2 ROBs to be constructed for Thiruvarur Bypass and tenders floated. One ROB across Mayiladuthurai SH with rail route and another one across Kumbakonam SH. Construction period is 1.5 years. @TamilNaduInfra
4
9
39
1,951
Aftermath of Dhanushkodi super cyclone 1964!! Dhanushkodi Cyclone was regarded as one of the most powerful storms on record to strike India!! It destroyed the entire Dhanushkodi town on the night of December 22,1964 with wind speed gusts upto 280km/hr!! Image credits ( The Hindu Archives & The New Indian Express Archives) Follow us for more vintage train photos, railway updates and much more!! #dhanushkodi #rameshwaram #pamban #pambanbridge #tamilnadu
2
230
திருத்துறைப்பூண்டி அருகில் நடைபெற்று வரும் நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி புதிய ரயில்பாதை பணிகளின் தற்போதைய நிலை!! Present work status of Nagapattinam - Thiruthuraipoondi new Railway Line near Thiruthuraipoondi!! #nagapattinam #thiruthuraipoondi #velankanni #ettukudi #thirukkuvalai
11
579
1914-1941 வரை இயங்கிய திருச்செந்தூர் - திசையன்விளை ரயில் குலசேகரன்பட்டினம் ரயில் நிலையத்தில் நிற்கும்போது எடுத்த புகைப்படம்!! 1940 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் காரணமாக இந்த பாதைகள் மூடப்பட்டது!! Photo of a narrow-gauge train operated from Tiruchendur to Thisayanvilai at Kulasekaranpatnam Railway,this line was operated from 1914 to 1940. The lines were later closed in 1940 due to World War II. #Tiruchendur #Thisayanvilai #Kulasekaranpatnam #Udangudi #Manappad
3
167
நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி புதிய ரயில்பாதையில், திருக்குவளை மற்றும் எட்டுக்குடி ஆகிய இடங்களில் புதிய ரயில்நிலையங்கள் அமைக்கப்படுகிறது, அதற்கான கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டன!! #nagapattinam #thiruthuraipoondi #velankanni #thirukkuvalai #ettukudi
1
3
238