Kathir RS (@rasukumar) header
Kathir RS (@rasukumar) profile picture

Filmographer & Musicologist

Chennai @ the moment!
Joined June 2009
Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)Photo by Kathir RS (@rasukumar)
அந்த க்ரீக் டப்பாவ எப்படி ஒதச்ச?
66
இந்தியாவில் சூரியன் உதிக்கும் திசை தெற்கு உற்றுப்பார்... இந்தியா தமிழ்நாட்டிலிருந்து தொடங்குகிறது.
1
88
Dear India Trust DMK
1
1
78
Dear India! Trust DMK
7
262
6
668
9,429
WE ARE NOT ALLOWING...WE WILL FACE THE CONSQUENCES என்று சொல்ல துணிவில்லாத ஒரு முதலமைச்சரை வைத்துக் கொண்டிருந்தால் இப்படித்தான் சங்கிகள் தமிழ்நாட்டை நாசம் செய்வார்கள்! #ShameOnYouTVK
274
1,580
85
5,665
230,390
FAIR DELIMITATION ➡️ NO DELIMITATION! 🎭 Yesterday's allies, today's betrayers! #FairDelimitation #PoliticalSatire #TamilNaduPolitics #Delimitation #WeDravidians
80
Apdi orama okkandhu
2
18
359
என்ன இருந்தாலும்.. ஒரு ____எம்எல்ஏவ கைது பண்ணது.. ரொம்ம்ப தப்பு..! இதே ஒரு ____எம்எல்ஏவ கைது பண்ணிருக்க முடியுமா?
42
உதயநிதி விளையாட்டுத் துறையில் செய்த சாதனைகளை ஆராய்ச்சி செய்தால் ஒரு பெரிய Thesis ஏ எழுதலாம். கதிர் ஆர் எஸ் Full Video : youtu.be/Zhzr6_UgfNE?si=VBm4…
69
வாருங்கள் வாருங்கள்
43
Kathir RS retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,529
3,395
440
8,131
1,347,259
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களே! #HBDUdhay #TheButcher
1
6
161
கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்க, பாகன் யானையை அழைத்து ....... எடுக்கக் கிளம்புவது போலக் கிளம்பிய டம்மி மாமா.
1
4
115
பரவாயில்லை உண்மைய ஒத்துகிட்டானுங்க... Sounds very Accurate statement... #minus 1.73L crore!
62
கள்ளக்குறிச்சி காரர் பழைய விசிக வாம்... அண்ணனின் சரக்கு மிடுக்கு பேச்சை கனெக்ட் செய்து கொள்ளவும். வளர்ந்த இடமும் சேர்ந்த இடமும்.. இப்படியிருக்கும் போது.. அந்த அப்பாவியை குறை சொல்வது என்ன நியாயம்..?
42
Sleep-ஐ விடு Action எடு! TVK Vijay #Arrest_ArulVignesh #Resign_JosephVijay #TVK #TVKVijay
1
46
சனிக்கிழமை தவறாம எண்ணெய் தேச்சு குளி...மட்டும் மிஸ்ஸிங்
34
Krrrrr thu
உண்மையா இருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
46
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ சி. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். தன்னிடம் தகாத முறையில் அணுகியதாகவும், தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் எம்எல்ஏ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆதாரம்:தி இந்து | நவம்பர் 24, 2026
3
175