ratheesh retweeted
ஒருமுறை ஒரு இஸ்லாமிய திருமண மேடையில் வைத்து..
இந்துக்கள் திருமணத்தை, திருமணச் சடங்குகளை பற்றி அந்த கூமுட்டை தத்தி மிக கேவலமாக அந்த மேடையில் பேசினான் ஐயர் என்ன பேசுகிறார் என்று யாருக்கும் தெரியாது என்று கிண்டல் அடித்தான் ஹோமத்தை பற்றி கேவலமாக பேசினான்..
சமூக சீர்திருத்தவாதிகள் திமுக தலைவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்.. அப்படி என்றால் அவர்கள் வீட்டு பிள்ளைகள் திருமணத்தை மட்டும் வேத மந்திரங்கள் ஓத ஏன் இப்படி நடத்துகிறார்கள்
தாலியை அறுக்கும் கூட்டம் தானே அவர்கள்.. பெண்கள் அனைவரும் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று அவர்களது கொள்கை தலைவன் ஈவேரா கூறி இருக்கிறான்.. அதையும் இவர்கள் செய்ய மாட்டார்கள்.. ஆனால் வீரமணி போன்ற சாக்கடைகள் இதைப் பற்றி மேடையில் பேசும்போது இவர்களை போன்றவர்கள் அங்கீகரிப்பார்கள்..
ஏழைகள் மட்டும் இப்படி திருமணம் நடத்தக்கூடாது குறிப்பாக திமுக கொத்தடிமைகள்.. ஆனால் தலைவர்கள் அவர்கள் வீட்டு திருமணத்தை பிராமணர்களை வரவழைத்து
கடவுள் ஆசியுடன் வேத மந்திரங்கள் ஓதி நடத்துவார்கள் இதுதான் தமிழகம்
சென்னையில் உள்ள ஆர்வி கன்வென்ஷன் சென்டரில்
வேத மந்திரங்கள் முழங்க திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் பேத்தியும் கதிர் ஆனந்த் எம்பி மகளின் திருமணம்.... விமர்சையாக நடந்திருக்கிறது
தமிழர்களை முட்டாளாக்குவதற்கு மட்டும்தான் பெரியார் எனும் வியாபார தந்திரம் ...
மற்றபடி திமுக தலைவர்கள் எல்லோரும் ஹிந்து கடவுளை விழுந்து விழுந்து கும்பிடுகின்றனர் அந்தத் தலைவர்களுக்கு பிரச்சனை வரும் போது அதற்கு பரிகாரம் கிடைக்கும் ஆலயங்களுக்கு ஓடி செல்வார்கள் பரிகார பூஜை செய்வார்கள்..
டோப்பா தலையன் ஹிந்து திருமணத்தைமுஸ்லீம் வீட்டு திருமணத்தில் கேலிசெய்து பேசினான்.
இந்த கல்யாணத்தை ஏன் பேசவில்லை என திமுகவிற்கு ஒட்டுபோடும் வாக்காளர் சிந்தித்துபாருங்கள்
திமுக போன்ற கட்சியில் இருக்கும் அடிமை இந்துக்கள் வெளியே வர வேண்டும்... அப்போதுதான் நம் கலாச்சாரத்தை பற்றி கேவலமாக பேசும் அந்த தலைவர்கள் திருந்துவார்கள் அதுவரை அவர்கள் எல்லா சடங்கையும் நடத்துவார்கள் ஆனால் உங்களை மட்டும் குறை கூறுவார்கள் – at Pacode, India
Power failure in Kabaleeswar Nagar 4th North Cross Street neelankarai for more than 1 hours
@TANGEDCO_Offcl
ratheesh retweeted
Glad to see Thiru Annamalai avl @annamalai_k reiterate his commitment to nationalism. That, I believe, is the only way politics should be done.
But I am uneasy with two lines from his speech:
"Show me a nationalist greater than me."
"No one needs to give me lessons on nationalism."
Because Tamil Nadu has already shown us its greatest nationalists. They paid with their lives:
Auditor V. Ramesh ji, Salem (2013)
Dr V. Arvind Reddy ji, Vellore (2012)
S. Vellaiyappan ji, Vellore (2013)
K. Murugan ji, Paramakudi (2013)
Rajagopalan ji, Madurai (1994)
Palkara Suresh Kumar ji, Madurai (2013)
K.P. Suresh Kumar ji, Ambattur (2014)
C. Sasikumar ji, Coimbatore (2016) among many others .
And behind them stand lakhs of ordinary RSS and BJP karyakartas.
They earn nothing. They expect nothing.
They give up their youth, their weekends, their time with family.
They put up the flags, fill the chairs, guard the booths, and go home unseen.
No posts. No recognition. No pecuniary gain.
Just an unshakeable love for Bharat Mata.
That is nationalism.
Every one of them gives us a lesson in nationalism, every single day. It is far more than most of us, and many leaders, can ever claim.
I will never call myself a bigger nationalist than these balidanis or these karyakartas. None of us should.
Nationalism is not a title we award ourselves. It is a debt we owe to them. 🇮🇳
ratheesh retweeted
தற்போது அமெரிக்காவின் எண்ணம் பப்பு என்ற கோமாளியை இந்தியாவில் பிரதமராக கொண்டு வந்து நம் தேசத்தை மொத்தமாக ஆட்டை போட வேண்டும் என்று அமெரிக்கா சிந்திக்கிறது..
அதற்கு விதிவிலக்காக, எதிராக மோடிஜி அவர்களும் தேச பக்தர்களும் குறுக்காக நிற்கிறார்கள் அதனால் அமெரிக்காவின் காய் நகர்த்தல்கள் இங்கு செல்லுபடியாகவில்லை..
உக்ரைன் நிலைமையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்..
ஒரு கோமாளியைத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தினால், அவன் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு சர்க்கஸாக மாற்றிவிடுவான்.
ராகுல் காந்திக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் இந்த உதாரணத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 👇
உக்ரைனின் 75% நிலப்பரப்பைத் தக்கவைத்துக் கொண்டு, தற்போது ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள 25% நிலப்பரப்பை விட்டுக்கொடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கத் தயார் என்கிறார் ஜெலென்ஸ்கி.
“இந்தப் போரில் நாங்கள் தோற்கவில்லை. ஆனால், எங்கள் மக்களை இழந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் இந்தப் போரை முடிந்தவரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
அப்படியானால், வெளிநாடுகளின் ஆதரவின்றிப் போரைச் சமாளிக்க முடியாது என்ற நிலையில், இந்தப் போரை ஏன் தூண்டிவிட்டீர்கள்? இப்போது இழப்பைச் சந்திப்பது யார்? ஜெலென்ஸ்கி அல்ல; உக்ரைன்தான்!
உண்மை என்னவென்றால்: வலுவான தேசியவாத அரசைக் கவிழ்ப்பதற்காக அமெரிக்காவால் முன்னிறுத்தப்பட்ட ஒரு கைப்பாவையே ஜெலென்ஸ்கி.
அந்தக் கைப்பாவையைப் பயன்படுத்தி, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் செயல்பட்டன. இப்போது அவருக்குப் பின்னால் இருந்தவர்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளும் நிலையில், வேறு வழியின்றி நாட்டின் 25% நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழலில் அந்தக் கோமாளி சிக்கியிருக்கிறார்.
வெளிநாட்டு உதவியுடன் அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் ஒரு கோமாளியால் ஏற்படும் விளைவு இதுதான்!
இந்தியர்களும் இந்த உதாரணத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தியாவிலும் இதேபோன்ற ஆட்சி மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன!..❓❓❓ – at Thiruvattaru, India
ratheesh retweeted
France protests proved Amit Shah right.
Dhruv Rathee London protest with Pakistanis proved Gyanesh Kumar right.
Starlink controversy in Ukraine proved Narendra Modi right.
These guys were thinking ten steps ahead. My trust in them growing stronger. 🗿🫡
ratheesh retweeted
Shocking demands from a Bangladeshi man at Dhruv Rathee’s London protest:🤯
Q: Why did you come to an Indian protest when you’re from Bangladesh?
Man: Yes, I’m from Bangladesh, but I’ve been living in West Bengal for the past few years. However, I was deported because of the SIR conducted under Gyanesh Kumar.
Q: So, what are your demands, and do you support CJP?
Man: I support CJP, and I want regime change in India so I can return to West Bengal, where I lived under Mamata Didi’s government.🥲
Thanks, Dhruv Rathee, for this London protest. Now I know why I should vote for the BJP and support Gyanesh Kumar.🙏
Finally, cockroaches have accepted it!
Prashant Bhushan openly declares that their fight is for regime change, and they will not rest until they achieve it.
Vote Chori, SIR, everything is a drama!
This is their real intention, and they will do anything to achieve it. They aren't even hiding it anymore!
ratheesh retweeted
"I had 2 voter IDs - one in Delhi and the second in Bihar. My voter ID in Bihar is deleted in SIR." - Mohammad Saif
And he came to protest against SIR 🤣🤣🤣
ratheesh retweeted
பிரதமர் மோடியையும் ஞானேஷ்குமாரையும் படு கேவலமாக விமர்சிக்கிறார் இந்த பெண்.
நிருபர் அந்த பெண்ணிடம் ஏன் ஞானேஷ் குமாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு
தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்கிறாள்.
உன்னுடைய வயது என்ன என கேட்டதற்கு
தனக்கு 15 வயது என்கிறாள்.
18 வயதில் தான் ஓட்டு போடும் உரிமை என்ற அடிப்படை கூட தெரியாமல் போராட வந்திருக்கிறாள்.
ratheesh retweeted
"BJP deleted votes and made four chief ministers lose - Mamata di, Arvind Kejriwal, MK Stalin, Pinarayi Vijayan"- Cockroach Dipke.
Great diction for such fiction with so much conviction .
But you see,Congress won in Kerala, and Congress is in coallition govt in TamilNadu.
So basically according to Abhijeet, BJP worked to put INC in power 😄😄😄
I see this brilliant man overtaking RaGa very soon in logic and common sense department.
ratheesh retweeted
Replying to @ikamalhaasan
This is how opposition should behave on nation first.
I hope @RahulGandhi will learn soon.
ratheesh retweeted
கேரளாவில் ஜெயித்தால் - #SIR ✅ ஆனால் பீகாரில் தோற்றால் - S.I.R. ❌
இதென்ன பாஸ் லாஜிக்?
Win in Kerala = S.I.R is OK! 💯
Lose in Bihar = S.I.R is rigged! 🤡
What logic is this?
#CongressFails
ratheesh retweeted
என்ன கருமத்தை வேணா தின்னுங்கடா அதை உழைச்சு சாப்பிடுங்க டா,
படிகிறதுக்கு தரமான கல்வி வேணும், தங்க தரமான விடுதி வேணும், சுகாதாரமான கழிவறை வேணும்னு கேட்டா பரவல்ல,
சலுகைனு வாரி வாரி கொடுத்தா இப்படித்தான் கண்டதை கேப்பானுங்க இவனுங்க ஆளும் மண்டைகளும்,
சரி இவன் கடைசி Sem மார்க் என்னனு கேளுங்க சார்,
ratheesh retweeted
ஆந்திராவில் திருப்பதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வைகானச ஆகமம் படி நடக்கும் , அங்கே வேத மந்திரங்கள் தமிழ் பிரபந்த பாசுரங்கள் ஓதப்படும் - யாரும் தெலுங்கில் இருக்கணும்னு கேக்கல
கர்நாடகாவில் மேல்கோட்டை பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் பாஞ்சராத்ர ஆகமம் படி நடக்கும் , அங்கே வேத மந்திரங்கள் மற்றும் தமிழ் பிரபந்த பாசுரங்கள் ஓதப்படும் - யாரும் கன்னடத்தில் இருக்கணும்னு கேக்கல
கேரளா பத்மநாப ஸ்வாமி கோவிலில் தாந்த்ரீக ஆகமம் படி கும்பாபிஷேகம் நடக்கும் . வேத மந்திரங்கள் மற்றும் தமிழ் பிரபந்த பாசுரங்கள் ஓதப்படும் - அங்கே யாரும் மலையாளத்தில் இருக்கணும்னு கேக்கல
முக்கியம் எங்க வீட்டுக்கு பின்னால இருக்குற மசூதியில் ஒரு நாளைக்கு ஐந்து முறை அரபியில் ஊரே கேக்கும்படி ஓதுகிறார்கள் - யாரும் அது தமிழில் இருக்கணும்னு கேக்கல
இல்லாத வழிமுறையை நடைமுறை படுத்துன்னு கூவ ஒரு கும்பல்
ratheesh retweeted
இனையத்தில் கண்ணில் பட்டது
#ஊரில் நாடார் கடை செட்டியார் மில் ஐயர் ஹோட்டல் என்று நாம் அழைத்தபோது எந்த பிரச்சனையும் இல்லை!
#வ.உ.சிதம்பரம்பிள்ளை முத்துராமலிங்கத் தேவர் உ.வே.சுவாமிநாத அய்யர், ராமசாமி படையாச்சி & சரோஜினி நாயுடு இப்படி வரலாறு படிக்கும்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பதைக்கூட "கோனார் தமிழ்" உரையில்தானே படித்தோம் அப்பொழுது நமக்குள் பேதங்கள் தோன்றவில்லை!
#ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார் ,வாகினி ,நாகிரெட்டி தேவர் பிலிம்ஸ் ,சின்னப்ப தேவர், சிவஶ்ரீ பிக்சர்ஸ் & மணி அய்யர் இப்படி தயாரிப்பாளர்களை ஜாதியைச் சொல்லி அழைத்தபோது திரைத்துறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை!
#குறத்தி மகன் ,தேவர் மகன், சின்னக் கவுண்டர் & அய்யர் தி கிரேட் இப்படி ஜாதிப் பெயரில் படங்கள் வந்தபோதும் எந்தப் பிரச்சினையும் இல்லை!
ஆனால், இப்போது மாணவர்கள் மத்தியில் நடக்கும் சாதி வன்முறைக்கு இந்த இருவரின் சினிமா மிகப் பெரிய காரணம்
அதை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்கள் அதை விட ஆபத்தானவர்கள்
ratheesh retweeted
முன்னாள் பெண் முதல்வர் ஒருவரை கைது செய்ய காவல்துறை அவரது வீட்டிற்கு சென்றது.
அவர் வந்த காவல்துறை அதிகாரிகளிடம் பத்து நிமிடம் அவகாசம் கேட்கிறார்.
தன்னுடைய பூஜை அறையில் சென்று கடவுளை வணங்க அந்த அவகாசம்.
அதற்குள் வந்த காவல்துறை அதிகாரிகளுக்கு காப்பி, தேனீர் வழங்கப்படுகிறது.
1/2
#WATCH | Guwahati: On Dharmendra Pradhan's resignation, Assam Chief Minister Dr Himanta Biswa Sarma says, "... Resignation is his decision, but as I said in my tweet, Dharmendra Pradhan has helped Assam a lot. Under his leadership, Assam got the Indian Institute of Management (IIM), and he played a major role in implementing the National Education Policy (NEP). My view is that history will judge him positively. I have not been following the current developments closely, but I believe history will judge him as the person who implemented the NEP in India and worked to decolonise the country's education system."
ratheesh retweeted
கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கும் மேல் , கூட்டமாகச்சேர்ந்து ஒரே பக்கம் குத்தும் தங்களின் ஒரே பலத்தை வைத்து கிட்டத்தட்ட பாரதத்தின் அனைத்துக்கட்சிகளையும் தங்கள் விருப்பப்படி ஆட வைத்து , தங்களுக்கு வேண்டியதை , வேண்டிய நேரத்தில் செய்துகொண்டு சிலை வணங்கிகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்த கும்பல் , கடந்த பனிரெண்டு வருடங்களாக தண்ணீருக்கு வெளியே தூக்கிப்போடப்பட்ட மீனாகத் துடிக்கிறது..அந்த பழைய பொற்காலத்தைத் திரும்பக்கொண்டுவர படாத பாடு படுகிறது..
இந்த அரசுக்கு எதிராக யார் கிளம்பினாலும் போய்ச்சேர்ந்துகொள்கிறது...சோறு முதற்கொண்டு அனைத்தையும் வாரி வழங்குகிறது..யாராவது இந்த அரசை மாற்றிவிட மாட்டார்களா என்ற தவிப்பில் ஒவ்வொரு தூணாகத்தேடிப்போய் அல்லாடுகிறது...
இவர்களை இப்படி அல்லாட வைக்கும் இந்த ஒரே காரணத்துக்காகவே அந்த மனிதர் திரும்பதிரும்ப வெல்லவேண்டுமென்று நினைக்கிறேன்...
ஏதாவது தவறாக நடந்து , மீண்டும் அந்த கும்பலின் கையில் இந்த தேசம் போனால் சிலை வணங்கிகளை என்ன பாடு படுத்துவார்களோ என்ற எண்ணமே தூங்கவிடாமல் செய்கிறது...
இவருக்கு ஈடான , அல்லது குறைந்தபட்சம் இவருக்கு அடுத்த நிலையில் உள்ள ஒருவரின் கையில் அதிகாரம் சுமுகமாக மாறும் வரை இவருக்கு எந்தப் பின்னடைவும் வந்துவிடக்கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
சக்தி கொடு...!
FB post by Saravanakumar


















