AKD (@regitharan) header
AKD (@regitharan) profile picture

பாதையை தேடாதே உனக்கான பாதையை உருவாக்கு. மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

Joined January 2012
Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)
தாரா புரம் வெற்றி வேட்பாளர் கார்த்திகா அக்கா. மக்களே இறுதி வாய்ப்பு இதையும் தவறவிட்டாள் உங்களுக்கு நீங்களே குளிதோண்டி வையுங்கோ.
10
22
287
பாரி ஒலனாருக்கு Tik tok பக்கம் நம்ம சகோதரர்கள் சிறப்பான சம்பவம் பண்ணிகொண்டிருக்கிறார்கள்.
18
ஓலனின் mood swings Part 1 😂😂 #SIRFraudPaariSaalan
13
117
3
270
6,893
டேய் எச்ச நாயே நீயெல்லா பேசலாமா சோத்துக்கு விலை போன நாயே teapaw.org/thennagamvishn…
20
புரிதல் அற்ற சமுதாயம் சிந்திக்கும் தருவாயில் ஒருவன் நினைவில் வருகிறான் என்றால் அவனே புரட்சியாளன். ஒரு நாள் இந்த மக்கள் அண்ணனை தேடுவார்கள்✊
24
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் நடிகை திரிஷா. BNS - 189: • சட்டவிரோதமாக கூடுதல் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பது. BNS - 290: • பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல். BNS - 126: • பொதுப்பாதையில் செல்ல முடியாதவாறு அத்துமீறி வழிமறித்தல். BNS - 223: • அரசு ஊழியர் அல்லது காவல்துறையினரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை. இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவைக் கைதுசெய்யுமா தவெக அரசு? பண்ணத் துப்பு இருக்கா வெட்கங்கெட்ட முதல்வரே? @CMOTamilnadu @TVKVijayHQ
287
1,716
77
4,440
173,392
NTK candidate Karthika was arrested on Tuesday over a road blockade during Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s election campaign in Dharapuram on October 4, drawing condemnation from NTK chief Seeman and DMK leaders. Read more: intdy.in/w4i0v3 | By: @anaghakesav #NTK #Karthika #TamilNaduCM #Vijay #DMK
49
405
16
786
21,671
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
#JUSTNOW | நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைது இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Dharapuram | #NTK
669
2,682
322
7,027
839,017
திரிசா புருசனுக்கு கோவம் வந்திடுச்சு
1
12
1
44
1,194
மானம் கெட்ட தற்குறி.
23
உண்மையே. உழைத்து வாழ வந்த இடத்தில் இந்த. நாட்டு. மக்களுக்கு. அந்த. நாட்டு. அரசாங்கத்துக்கும். இந்த மக்களால் பிரச்ணனை. என்ன. செய்வது. திருந்த போவதும் இல்லை ✍️😍🙏
1
4
69
Open challenge தற்கறிஸ்
1
11
1
27
357
தமிழ்த்திரையிசை உலகில் தனக்கெனத் தனித்துவமான இசை முத்திரையைப் பதித்து, தமிழ் மக்களின் இல்லங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் அன்பிற்குரிய ஐயா ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த ஐயா தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும். என்னுடைய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய ஐயா தேவா அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக்கலைஞன் ஐயா தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன். போற்றுதற்குரிய பெருமகன் ஐயா தேவா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
22
384
7
1,384
15,729
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்! சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும். ‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும். ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
314
1,138
204
2,236
274,356
Replying to @thennagamvishnu
ஈன தாய் எலி..... சில சிங்கள நாய்களிடம் பிச்சை எடுத்து பிரியாணி தின்னு... Ntk மேல வன்மத்தை வாந்தி எடுக்குற....🤣🤣🤣 உன்னோட ஈன புத்திக்கு உன்னோட தலைமுறையே அழியும்டா..... லட்சம் ஆன்மாக்கள் சாபம் விடாது....
13
30
306
உண்மையான சிங்கப்பெண் இவங்கதான்.
26
விஜய் Road Show செய்வதற்கு இடையூறு எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அக்கா கார்த்திகா மற்றும் நாம் தமிழர் உறவுகள் தாராபுரத்தில் கைது!
355
264
61
974
79,920
பொட்ட பீலா சங்கர் நீ படிச்ச school la சீமான் PHD முடிச்ச head master data வெண்ண 🔥🔥🔥🔥
34
AKD retweeted
This doesn't even look like the same person and we know exactly why.
149
123
15
2,059
154,039
Suella Braverman and Zia Yusuf. Two brown people who hate the colour of their skin. They seek approval from the very people who secretly detest them, but see them as useful idiots. Pathetic and sad.
306
516
19
1,952
25,884
This man is a legend He destroyed Suella Braverman, last night, and he's just called up #LBC, and he's making brilliant points Gary, I salute you, sir! 👏👏👏👏👏👏👏👏👏👏👏
238
265
9
1,664
43,619