AKD (@regitharan) header
AKD (@regitharan) profile picture

பாதையை தேடாதே உனக்கான பாதையை உருவாக்கு. மேதகு தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்

Joined January 2012
Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)Photo by AKD (@regitharan)
ஓலனின் mood swings Part 1 😂😂 #SIRFraudPaariSaalan
13
118
3
270
6,931
அனுமதி வாங்காது கோவையில் Road Show நடத்தியிருக்கிறார் நடிகை திரிஷா. BNS - 189: • சட்டவிரோதமாக கூடுதல் அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டம் சேர்ப்பது. BNS - 290: • பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல். BNS - 126: • பொதுப்பாதையில் செல்ல முடியாதவாறு அத்துமீறி வழிமறித்தல். BNS - 223: • அரசு ஊழியர் அல்லது காவல்துறையினரால் முறையாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை. இந்தப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்து, விடியற்காலம் இரவு உடையோடு திரிஷாவைக் கைதுசெய்யுமா தவெக அரசு? பண்ணத் துப்பு இருக்கா வெட்கங்கெட்ட முதல்வரே? @CMOTamilnadu @TVKVijayHQ
287
1,716
77
4,438
173,395
NTK candidate Karthika was arrested on Tuesday over a road blockade during Tamil Nadu Chief Minister C Joseph Vijay’s election campaign in Dharapuram on October 4, drawing condemnation from NTK chief Seeman and DMK leaders. Read more: intdy.in/w4i0v3 | By: @anaghakesav #NTK #Karthika #TamilNaduCM #Vijay #DMK
49
405
16
786
21,671
நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!
#JUSTNOW | நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா தாராபுரம் போலீசாரால் கைது இடைத்தேர்தலின் போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதலமைச்சர் விஜய் ரோடுஷோ வரும் பாதையில் பரப்புரை செய்தது என பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது #SunNews | #Dharapuram | #NTK
669
2,682
322
7,027
839,029
தமிழ்த்திரையிசை உலகில் தனக்கெனத் தனித்துவமான இசை முத்திரையைப் பதித்து, தமிழ் மக்களின் இல்லங்களில் நீங்கா இடம்பிடித்த இசையமைப்பாளர் அன்பிற்குரிய ஐயா ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மறைவுச் செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். தேவ கானம் என்று போற்றப்பட்ட தனித்துவமிக்க ‘கானா’ பாடல்களாலும், துள்ளல் இசையாலும், இனிமையான மெட்டுகளாலும், மண்ணின் மணம் கமழும் பாடல்களாலும் மக்களின் இதயத்தோடு இரண்டறக் கலந்த ஐயா தேவா அவர்களின் மறைவு இசையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருடைய இன்னிசையில் வெளிப்பட்ட நாட்டுப்புறத் தன்மையும், எளிய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய பாடல்களும் தமிழ்த் திரையிசை வரலாற்றில், காலத்தால் அழியாத தடங்களாக என்றும் நிலைத்திருக்கும். என்னுடைய முதல் படமான பாஞ்சாலங்குறிச்சியை தம்முடைய இன்னிசையால் வெற்றி காவியமாக்கிய ஐயா தேவா அவர்களின் மறைவு தனிப்பட்ட முறையில் என் மனதை மிகவும் கனக்கச் செய்கிறது. தமிழ் மண்ணின் மகத்தான இசைக்கலைஞன் ஐயா தேவா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுல நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவிப்பதோடு, துயரினை பகிர்ந்துகொள்கிறேன். போற்றுதற்குரிய பெருமகன் ஐயா தேவா அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்! ‘தேனிசைத் தென்றல்’ தேவா அவர்களின் மூச்சக்காற்று நின்றபோதும் அவர் படைத்தளித்த இசை காற்று தமிழர் உள்ளங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
22
384
7
1,384
15,729
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்! சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும். ‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும். ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
314
1,138
204
2,236
274,366
Replying to @thennagamvishnu
ஈன தாய் எலி..... சில சிங்கள நாய்களிடம் பிச்சை எடுத்து பிரியாணி தின்னு... Ntk மேல வன்மத்தை வாந்தி எடுக்குற....🤣🤣🤣 உன்னோட ஈன புத்திக்கு உன்னோட தலைமுறையே அழியும்டா..... லட்சம் ஆன்மாக்கள் சாபம் விடாது....
13
30
306
விஜய் Road Show செய்வதற்கு இடையூறு எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அக்கா கார்த்திகா மற்றும் நாம் தமிழர் உறவுகள் தாராபுரத்தில் கைது!
355
264
61
974
79,921
AKD retweeted
This doesn't even look like the same person and we know exactly why.
149
123
15
2,059
154,039
Suella Braverman and Zia Yusuf. Two brown people who hate the colour of their skin. They seek approval from the very people who secretly detest them, but see them as useful idiots. Pathetic and sad.
306
516
19
1,951
25,885
This man is a legend He destroyed Suella Braverman, last night, and he's just called up #LBC, and he's making brilliant points Gary, I salute you, sir! 👏👏👏👏👏👏👏👏👏👏👏
238
265
9
1,664
43,619
அகிம்சையின் அடையாளமான தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய இலங்கை காவல்துறையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது! தியாகதீபம் திலீபனின் நினைவுநாளை ஈழத்தமிழர்கள் உணர்வோடு கடைப்பிடித்த நிலையில், யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்த அவரது உருவச்சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றி எடுத்துச் சென்றிருப்பது பெரும் வேதனையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்துகிறது. தங்களுக்காகப் போராடி உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மக்களின் உரிமையில் காவல்துறை தலையிடுவதை எவ்வகையிலும் ஏற்க முடியாது. உண்ணாமல், நீரும் அருந்தாமல், அகிம்சை வழியில் தன் மக்களுக்காக உயிர் துறந்தவர் திலீபன். அவர் மறைந்து 39 ஆண்டுகள் கடந்த பின்னரும், அவரது உருவச்சிலையைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாதது ஏன்? உயிரோடு இருந்தபோது அவரது அறப்போராட்டத்துக்குச் செவிசாய்க்காதவர்கள், இன்றும் அவரது நினைவைக் கண்டு அஞ்சுகிறார்களா? இது இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவெறி மனநிலை இன்னமும் மறையவில்லை என்பதையே காட்டுகிறது. ஒரு மக்களின் வரலாற்றை மறைக்கலாம்; அவர்கள் துயரத்தைப் பேசுவதற்கும் தியாகிகளை நினைவுகூர்வதற்கும் தடை விதிக்கலாம் என்று இலங்கை அரசு எண்ணுகிறதா? சிலையை அகற்றுவதால் திலீபனைத் தமிழர்களின் நெஞ்சிலிருந்து அகற்ற முடியாது. இத்தகைய நடவடிக்கை ஈழத்தமிழர்களின் மனக்காயத்தை மேலும் ஆழப்படுத்தவே செய்யும். இலங்கையில் ஆட்சிகள் மாறுகின்றன; ஆட்சியாளர்களின் முகங்களும் வாக்குறுதிகளும் மாறுகின்றன. ஆனால் தமிழர்களின் நினைவுகூரும் உரிமையைக்கூட மதிக்காத அரசின் அணுகுமுறை மாறவில்லை. இந்தச் செயல் அதற்கு இன்னுமொரு சான்றாக நிற்கிறது. உலக நாடுகள் இனியாவது ஈழத்தமிழர்களின் குரலை நேர்மையாகக் கேட்க வேண்டும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளும் வரலாற்று நினைவுகளும் தொடர்ந்து மறுக்கப்படும் நிலையில், ஒற்றை இலங்கைக்குள் அவர்களுக்கு நீதியான அரசியல் தீர்வு கிடைக்கும் என்று எத்தனை காலம் நம்பச் சொல்லப் போகிறீர்கள்? ஈழத்தமிழர்களின் பாதுகாப்பு, கண்ணியம், தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை ஆகியவற்றுக்காக உலக நாடுகள் உறுதியான குரல் எழுப்ப வேண்டும். தியாகதீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய காவல்துறையின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். அகற்றப்பட்ட சிலையை உரிய இடத்தில் மீண்டும் நிறுவவும், ஈழத்தமிழர்கள் அச்சமின்றி நினைவுகூரும் உரிமையை உறுதி செய்யவும் இலங்கை அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
18
500
10
1,002
12,205
Prashanth is known to have sent a lot of inappropriate/ sexually explicit messages to women but this is news to me. Mr. Karthik Ravivarma being aware of child sexual abuse by his ‘friend’ and remaining silent makes him responsible for not reporting too.
This quoted post is unavailable.
81
439
63
1,548
537,135
Pedophile panda. Abusive எச்சை நாய்.
26
5
51
1,319
மக்களே! மாற்றம் உங்கள் விரல் நுனியில் உள்ளது. -கார்த்திகா. மு தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் நாம் தமிழர் கட்சி #ntk #seeman #Dharapuram #byelection2026 #சட்டமன்றத்தில்_நாம்தமிழர் @NTK_Dharapuram @Karthika_MCK
6
54
90
1,646
ஐயா ஏகலைவன் அவர்களின் முகமூடி கிழிந்துவிட்டதால் தன்னை உண்மையானவன் என்று கட்டமைக்க நாம் தமிழர் மீது அவதூறுகளை அள்ளி வீசி கொண்டு உள்ளார். - அரசியல் ஆர்வலர் சே குவேரா இதில் இவர் சொல்லுவது போல பார்த்தால், 1. ஐயா ஏகலைவன் அவர்கள் தீவிரமான அவதூறு மற்றும் பொய்களை கட்டமைக்க முனைந்த இடம் அண்ணன் சரவணன் அவர்களின் சிகிக்சை தொடர்பாக சீமான் அண்ணனையும் கட்சியையும் அவதூறு மூலம் புனைய முயன்றது. உதவி செய்ய மாட்டிங்களா என்று கேள்வி கேட்ட ஆள் அவரே முன் வந்த உதவியோ அல்லது குறைந்தபட்சம் சரவணன் அண்ணனுடன் பேசி நலன் விசாரித்து இருக்கலாமே. ஏன் செய்யல?? காரணம் assignment from ரூட் and Voice of common இருக்குமோ 🧐🧐🧐. 2. இப்போ இவர்கள் வீரியமாக நாம் தமிழர் மீது அவதூறு பேசுறாங்க என்றால் என்ன காரணம் வருகின்ற இடைத்தேர்த்தால் காரணம், இவ்வளவு நாள் இதை திமுக செய்வான் இப்போ இவர்கள். TVK விற்கு அப்பட்டமாக வேலை செய்கிறார்கள் என்று நன்கு தெரிகிறது. இவ்வளவு பேசும் ஏகலைவன் அவர்கள் பல நாடுகளில் இருந்து பணம் பெற்று உள்ளார். அது எல்லாம் எப்படி? அந்த உறவுகள் இவருக்கு பணம் தந்த காரணம் தமிழ்த்தேசியத்தின்பாழ் நாம் தமிழர் ஆதரவு நிலைப்பாடு என்பதால். நாம் தமிழர் சார்ந்த விடயங்கள் எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு வகையில் ஐயா ஏகலைவன் அவர்கள் பணம் பெற்று கொண்டே பேசி உள்ளார் வேலை செய்து உள்ளார் என்று நன்கு தெரிகிறது. தமிழ்த்தேசியத்தின்பாழ் பற்று கொண்டவர் இதை எதையும் பெரிதும் எதிர்பார்க்காமலே செய்து இருக்க வேண்டும் அல்லவா. "இதே ஏகலைவன் ஐயா எக்காலத்தின் சீமான் உடன் துணை நிற்பதே அறம்" என்றார். இப்போ என்ன ஆச்சு ஐயா அவர்களே. 3. மேலும் இப்படி நாம் தமிழர் உட்கட்சி அரசியலை மட்டும் வெளிப்படையாக பேசும் இவர்கள், TVK, DMK மற்றும் ADMK உட்கட்சி பிரச்சனையை அரசியலை பேசுவார்களா?? பேச மாட்டாங்க. காரணம் எதிர்கால ஆதாயம் இல்லாமல் போய்விடும். அப்பறம் assignment TVK யிடம் , DMK யிடம் , ADMK யிடம் வாங்க இயலாது அல்லவா. 4. இது நாள் வரை நன்கு கவனிங்க ஐயா ஏகலைவன், பாரிசாலன்,இன்னும் சில அல்லக்கை ஆட்கள் எல்லாம் TVK வின் அவலங்கள், கேவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், உழல் பற்றி வாய் திறக்கவே இல்ல. ஏன்?? பேச வேண்டியது தானே. இந்த கும்பல் திராவிட கூட்டமாக மாறி ரொம்ப நாள் ஆகுது. 5. அரசியல் ஆர்வலர் சே குவேரா அவர்கள் சொன்ன மாதிரி காசுக்கு assignment வாங்கி தேர்தல் நேரத்தில் நாம் தமிழருக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள். விளங்கும் டா தமிழ்த்தேசியம். இப்படி சுயநல துரோகிகள் கூட்டத்தில் எப்படி இந்த அரசியலை எடுத்து செல்வது 🤦🤦🤦. முடியல டா எப்பா.
4
86
2
176
4,108
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு வருபவர்களுக்கான தங்குமிடம் விபரங்கள் நாமகிரி கல்யாண மண்டபம், நகராட்சி அலுவலகம் எதிரில்,தாராபுரம். (ஆண்கள் + தகவல் தொழில்நுட்ப பாசறை) தொடர்புக்கு: தனபாலன் -+916379249177 maps.app.goo.gl/gnzEd3xiqovH…
32
56
1,360
2023 மே18 மோசடி கள்ளன், இவன் முன்னால் போராளி என தன்னை அடையாளபடுத்திக்கொண்டு தமிமீழ உணர்வாளர்களை ஏமாற்றி வருகின்றான்,பெரிய பொம்பள கள்ளன்,தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் சிலரை வெளிநாடு ஏற்றுவதாக முன்பணம் வாங்கி ஏமாறி உள்ளான்,
4
1
9
8,157
AKD retweeted
சபா கிரிஸ் என்ற ஈழத்து தற்குறியின் ஒரு சொல்லாடல் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. “இந்தியக்காறங்கள் என்றாலே கழுவி ஊத்துவம்” இதில் இருக்கும் திமிர் வேறொன்றும் இல்லை, அதே மேல்தட்டு வர்க்க வேறுபாட்டு திமிர். இதில் இவர்களின் அரசியல் மற்றும் கொள்கைத்தெளிவு பிச்சைக்காறன் வாந்தி எடுத்தது போல் உள்ளது… திலீபன் எந்த உரிமைக் கோரிக்கை வைத்து எந்த காங்கிரசை எதிர்த்து உண்ணா நோன்பு இருந்து உயிர் நீர்த்தாரோ அதே காங்கிரசோடு கூட்டணியில் இருக்கும் தற்குறிகளை ஆதரிக்கும் இவர்களை திலீபனின் ஆண்மா செருப்பால் அடிக்கும். சபா தற்குறியின் சொற்படி முத்துகுமாரை தொடர்ந்து மொத்தம் 17 பேர் தங்களது உடலில் தீயிட்டு எங்களுக்காக இறந்து போனார்கள், இவர்கள் எல்லாரும் நீங்கள் சொன்ன “இந்தியாக்காரங்கள்” தான். எங்க கழுவி ஊத்துங்க சார். ஏண்டா சீமான் என்ற ஒரு மனுசன் விஐய் என்ற தற்குறி காங்கிரசையும் கூட்டணிக்கு எடுத்துக்கொள்வம் என்று கேட்டபோது, அந்த நிமிடமே இனப்படுகொலையாளி காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் நாம் தமிழர் கூட்டணியில் இருக்காது என்று சொல்லிற்று வந்த ஒருத்தரை எச்சை காங்கிரசோடு கூட்டணியில் இருக்கும் தற்குறி கட்சிக்காக கழுவி ஊத்தப்போறிங்களாட. அது எப்பிடி உங்களால மட்டும் சோத்தையும் மலத்தையும் ஒரே வயால தின்னமுடியுது.
2
8
1
18
597