தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) header
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) profile picture

“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)
உடன்பிறப்புகளாக இணைவோம் Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன். #உடன்பிறப்புகளாய்_இணைவோம் #எழுவோம்_இணைவோம்
1
6
1
10
7,220
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இந்த திரிஷா விஜய் புத்தகம் வந்து ஜூன் 22-ஆம் தேதி அன்னைக்கு, விஜய் உடைய பிறந்தநாள் அன்னைக்கு சீல் போடப்பட்டிருக்கு - திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்.
16
148
1
251
5,254
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
TVK AI Book விவகாரத்தை inch by inch-ஆக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திவிட்டார்! @jeevasagapthan1
53
410
15
1,007
26,039
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி, உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 7/11/2026  நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியத் திரையுலகில் தொடர்ந்து புதுமைகளைப் படைத்து வருவதோடு, அரசியல் களத்திலும் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்து வரும், திரு. கமல்ஹாசன் அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் தலைமை நிர்வாக இயக்குநர் (CEO) திரு. இன்பன் உதயநிதி அவர்களும் உடனிருந்தார்.
11
190
4
1,057
86,744
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
யாருகிட்ட பொ**க்கி திங்க இந்த கட்டுரை எழுதனீங்க போன வருஷம் இப்போ சொல்லுங்க உங்களை என்ன பிறவினு கூப்டனும்னு அப்படியே கூப்டறோம் ப்ரோ @VGananathan
4
66
1
119
3,028
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம். இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். #HBDKamalHaasan
113
732
24
4,871
128,947
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Another Day, Another அடிமை for Modi @TVKVijayHQ #TVKVijay‌Fails
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு. #SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
12
289
8
994
8,669
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | காசிமேட்டில் மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கேள்வி கேட்ட மக்கள்.. மௌனமாய் நின்ற அமைச்சர்.. கேள்வி கேட்டவரை இழுத்துச் சென்ற போலீஸ்.. #SunNews | #Kasimedu | #Srinath
50
820
24
2,518
120,330
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | "திமுக ஆட்சியில் புத்தக கொள்முதலில் முறைகேடு நடந்திருக்க 100% வாய்ப்பில்லை.. புத்தக ஆசிரியர்களின் பெயர்களை வைத்தே அது இந்த ஆட்சியில்தான் கொள்முதல் செய்யப்பட்டது என்பதை சொல்லலாம்!" -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanithiStalin | #PeriyarArivulagam | #TVKVijay
42
250
8
707
23,511
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திருவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்வெட்டு ஏற்பட்டு, ஜெனரேட்டரும் பழுதாகியிருந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு செவிலியர் ஊசி போட வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சுகாதாரத்துறை அமைச்சரோ, சீரியல் நடிகரைப் போல பிற அமைச்சர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்பு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். தொகுதியில் லாரி ஓட்டுநர்கள் முதல் மருத்துவர்கள் வரை பணி செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி, கோமாளித்தனம் செய்து கொண்டிருக்கிறார் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர். தவெக கொடுத்திருக்கும் மாற்றத்தால், இன்னும் எத்தனைக் கொடுமைகளை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டுமோ! @arunraajkg #TVKFailsTN
எனது தூத்துக்குடி தொகுதியில், திருவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஜெனரேட்டரும் பழுதாகியிருந்ததால், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நோயாளிக்கு ஊசி போட வேண்டிய நிலை செவிலியருக்கு ஏற்பட்டிருக்கிறது. எத்தனை முறை கண்டித்தாலும் தவெக அரசு திருந்துவதாகத் தெரியவில்லை. இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் மக்களின் உயிரைக் காக்கப் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது பாராட்டுகள்.
1
61
2
109
1,849
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Cringe சினிமாத்தனமான ஆட்சியில், ‘போக்கிரி’ படத்தைப் பார்த்து Inspire ஆகிவிட்டதா காவல்துறை? மக்கள் கேட்கும் கேள்வி அரசின் காதில் விழுகிறதா? 🤦🏾 சிறு வணிகர்கள் வெறும் கடை நடத்துபவர்கள் அல்ல! அந்தந்தப் பகுதி மக்களின் குடும்பங்களில் ஒருவராக வாழ்பவர்கள். வணிகர் சங்கங்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் எனது முழு ஆதரவு! இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருப்பது யார்? சினிமாவில் காவல்துறை வேடம் போடுவது வேறு! நிஜத்தில் காவல்துறையை நிர்வகிப்பது வேறு! முதலமைச்சரே, இது படப்பிடிப்புத் தளமல்ல! மக்கள் வாழும் தமிழ்நாடு! @CMOTamilnadu
கடந்த காலங்களில் கஞ்சா விற்பவர்களை தேடி பிடித்து வந்த காவல்துறை , Dummy CM Sir ஆட்சியில் கஞ்சா வைப்புத் துறையாக மாறி உள்ளது.  1000 கோடி மெத் போதை பொருளை கடத்திய போதை கடத்தல் மன்னன் TVK பூபாலனை கைது செய்யாத CM சாரின் ஏவல் துறை, சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளது.  குற்றவாளிகளை எல்லாம் Free ஆ தப்பிக்கவிட்டு பொது மக்களை பிடித்து சிறையில் அடைக்க துடிக்கிறது துப்புகெட்ட தவெக அரசு. ஒருபக்கம் தவெக நிர்வாகி மெத் போதை பொருள் கடத்துகிறார். மறுபக்கம் போலீசாரே கஞ்சா வைக்கிறார்கள்.  இதற்கிடையில் டம்மி CM விஜய் போதை ஒரு ஜாலி என மாணவர்களிடம் பேசுகிறார். இதுதான் தூய சக்தியின் போதை ஒழிப்பு இலட்சணம். இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள். டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியதால், காவல்துறையாலேயே கஞ்சா வைக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான சிங்கம்புணரி வணிகருடன் கழகம் உறுதியோடு துணை நிற்கிறது. தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்ற வழக்கு பதிவு செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பான டம்மி முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட வணிகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
34
129
1
283
5,583
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தைரியமாக Government official document கொடுங்கள் என்று தானே கேட்கிறோம், தவறு செய்து இருந்தால் கேட்க முடியுமா?
38
204
5
492
10,439
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார். தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? #StateRights
1,008
991
622
2,251
688,143
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம். உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர். அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த சோப்ளாங்கி அரசு உடனே நிறைவேற்றவேண்டும். அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். #ChennaiFishermen @rdsekarmla @SUDHARSANAM_S @JJEbenezer1 @kpshankar
117
729
20
1,961
65,463
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
99
1,163
22
6,230
90,091
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
மாநில உரிமையா அப்படினா என்ன? @TVKVijayHQ #StateRights
State Rights❌ Theatre Rights✅
12
247
4
1,018
6,658
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஆட்சிக்கு வந்து 6 மாதமாகியும் Press-ஐ சந்திக்காத @actorvijay, பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்! 👇 @Udhaystalin #TVK #TVKVijay
19
233
6
668
7,280
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
புத்தக ஊழலில் வசமாக சிக்கிய தலைமை தற்குறி
118
525
8
1,257
26,173
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
இதெல்லாம் செஞ்சவன் தவெக ரசிகன் எவனோ செஞ்சிருக்கான். அதை மறைக்கிறதுக்காக திமுக மேல பழி போடுறாங்க. திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்.
97
389
15
934
23,910
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன்அவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் மனு விவரம். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பிரிவில் புகார். கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. 1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்? 2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா? 3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன? 4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்? 5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா? 6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா? 7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா? 8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
63
471
20
984
63,241
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | “இது ஒரு ஆதாரம் போதாதா? திமுக செய்யவில்லை என்பதற்கு” -விளாசிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் #SunNews | #DMK | #TVKVijay‌ | #Paranthamen
67
605
15
1,365
49,080