Pinned Tweet
மலை உச்சியில் நிற்கும் கோயில் போல,
உன் இலக்கும் உயரத்தில் இருக்கலாம்..
கரடுமுரடான பாதைகள் வந்தாலும்,
கால்கள் தயங்காமல் நடக்கட்டும்.
உன் பயணம் ஒளியோடு தொடரட்டும்...
முருகா 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
Saravanan retweeted
Good night from our beautiful village !
Full moon, fireflies, and warm lights.
Sleep well, Dream beautifully.
See you tomorrow. 🌙❤️🙏
Saravanan retweeted
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்திக் குருபரன் எனவோதும்
பொரவல பெருமானே
Saravanan retweeted
𝗚𝗼𝗼𝗱 𝗘𝘃𝗲𝗻𝗶𝗻𝗴 𝗙𝗿𝗶𝗲𝗻𝗱𝘀❤️
நல்லா வேலை மழை- க்கி முன்னாடி வீட்டுக்கு வந்தாச்சி
எவ்ளோ மேக மூட்டமா இருக்கு 😱
Saravanan retweeted
Good morning friends 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
Good thoughts are your best friend 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Saravanan retweeted
🌹சுடர்
ஒளியே🥀
🌹என்
நெஞ்சத்தின்🥀
🌹சுடரும்
நீயே🥀
🌹விளக்கின்
ஒளியில் 🥀
🌹பிரகாசிக்கவில்லை
இந்த🥀
இதயம்
🌹உன்
நினைவில்தான்🥀
🌹ஒளிர்கிறதடி
அகல்🥀
🌹விளக்கு
ஒளியைவிட 🥀
🌹உன்
அகத்தின்🥀
🌹ஒளியே
என்னுள்🥀
🌹உயிர்ச்
சுடராய்🥀
🌹ஒளிர்கிறதடி ❣️
Saravanan retweeted
A very good morning wonderful people 💖🌻
Sun never ceases to rise in the east it's eternally consistent. In the same way we shall be consistent and do hardwork in our lives 😊💕
Have a great thursday everyone 💓🙏🏻
Saravanan retweeted
தென்னாட்டுடைய சிவனே போற்றி...!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....!! 🙏🏻
ஓம் நமசிவாய 🔱🙏

































