திராவிட செந்தில் (@senthilchandr) header
திராவிட செந்தில் (@senthilchandr) profile picture

Be the change that you want to see in the world - Mahatma Gandhi | மதம் விடுத்து மனிதம் பழகு, சாதி விடுத்து சமத்துவம் பழகு | Belongs to Dravidian Stock 🖤❤️

bangalore, India
Joined November 2010
Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)Photo by திராவிட செந்தில் (@senthilchandr)
திராவிட செந்தில் retweeted
Watch | கடந்த திமுக அரசில் மேம்படுத்தப்பட்ட KNK சாலைக்காக 'மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தில் சிறந்த நகரம்’ என ஒன்றிய அரசால் சென்னை தேர்வு அந்த சாலைத் திட்டம் குறித்து ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் விவரித்த தகவல்கள் #SunNews | #Chennai | #KNKRoad | #DMK | @Dr_Ezhilan
4
75
1
233
6,333
திராவிட செந்தில் retweeted
தாய்மாமன் ஒட்டியானம் திட்டத்துக்கு ஆய்வு பண்றாங்க. தவறாக நினைக்க வேண்டாம் -மாமாணிக்கம், காங்கிரஸ் பேரியக்கம்
3
48
77
1,563
திராவிட செந்தில் retweeted
Something just doesn’t add up. Earlier #TVK denied #DMK’s claims of investments shifting to Andhra. Now 15 Guidance TN officials have been sacked over a “suspected data leak,” with 3 joining AP and it’s being spun as a #DMK conspiracy ?! What exact data was leaked, and what’s the evidence beyond 3 people joining AP? Who are these 15? Old regime holdovers or recent? Was due process followed? How does this match earlier claims that no investments left under TVK? Until these are answered, both the “DMK mole” narrative and the political counter-narrative remain incomplete. All this political noise and opaque sackings only further erode institutional credibility and will make serious investors think twice before committing to Tamil Nadu. @mkstalin @TRBRajaa @CMOTamilnadu @Keerthana4VNR
Tamil Nadu investment Data Leak: Row erupts over suspected mole, 15 sacked. India Today's @PramodMadhav6 with more details. #TamilNadu #AndhraPradesh #InvestmentData #ITVideo @Sriya_Kundu
3
17
1
75
7,834
திராவிட செந்தில் retweeted
எப்படி எல்லாம் உருட்டுறானுங்க ..
90
283
5,407
திராவிட செந்தில் retweeted
#BREAKING | சென்னை மாதவரத்தில் சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்! #SunNews | #Chennai
27
208
19
516
19,803
திராவிட செந்தில் retweeted
சும்மா செவனேன்னு போயிருந்த பர்வேஸை கூட்டியாந்து போலி டாக்டர் பட்டத்தை காட்டி குடுத்து செருப்படி வாங்கி குடுத்து விட்ருக்க..
டேய் கொத்தடிம தனசேகர வந்து குனி டா
29
135
1,470
திராவிட செந்தில் retweeted
Panaiyur Vice City Atrocities! #GTA6 #GTAVI #GTAViceCity
12
204
2
474
8,237
திராவிட செந்தில் retweeted
யாரோ மாதிரி tweet போட்டுட்டு இருக்கான் பாருங்க. மாஞ்சி மாஞ்சி விஜய் ஆட்சிக்கு வரனும் பேசிட்டு இப்போ அப்படியே பல்டி. நான் ஆதரவு தெரிவித்தது தப்புன்னு சொல்லுடா மக்களிடம் தவறான ஆளை புரமோட் செய்தது தவறுன்னு சொல்லுடா
2
60
3
119
1,845
திராவிட செந்தில் retweeted
அரிசி விலை 2300 ரூபாய் 🔥🔥 தளபதி பிளாஸ்ட்டு🔥🔥
21
229
5
1,029
12,859
திராவிட செந்தில் retweeted
18
331
13
1,211
24,837
திராவிட செந்தில் retweeted
நீ என்ன தான் பேர மாத்தி " வெற்றி"னு வச்சி ஊரை ஏமாத்த பாத்தாலும் வரலாறு கடைசி வரைக்கும் இதெல்லாம் மு க ஸ்டாலின் ஐயா செஞ்சாருன்னு தான் பதிவு செய்யும் @TVKVijayHQ @TVKPartyHQ @actorvijay
1
40
115
1,173
திராவிட செந்தில் retweeted
இது எப்படி இருக்கு தெரியுமாடா!? ஒரு pervert தனக்கு புடிச்ச நடிகையோட உல்லாசமா இருக்க வக்கில்லாம, அவ வீடியோவ ஓட விட்டு, கையடிச்ச மாதிரி இருக்குடா!. வெக்கமா இல்லடா!? அவ்ளோ பெரிய அப்பாடக்கராடா அந்த தற்குறி!?? அப்படின்னா ஒரே ஒரு ஓப்பன் பிரெஸ் மீட் குடுக்க சொல்லுங்கடா!, ஒத்துக்கறோம் அந்த தற்குறி நிஜமாவே ஹீரோதான்னு!. சோப்ளாங்கிப்பய!.
பண அரசியலும் ஜன அரசியலும்
17
54
1,550
திராவிட செந்தில் retweeted
Replying to @TRBRajaa
@TRBRajaa warned about this well in advance! If Guidance Tamil Nadu’s experienced professionals were valuable enough for competing states to recruit, what did the current TVK administration do to retain them, protect institutional knowledge and ensure continuity? Yet another controversy under @Keerthana4VNR’s watch and the blame conveniently falls on employees and the previous government! 🤦‍♀️ When things go right, she takes the credit, with Vijay as the obligatory poster boy! When things go wrong, everyone else is responsible! Take accountability and resign! #IncompetentTVK #TVKFailsTN #TVKVijay‌Fails #DataLeak #InvestInTamilnadu #Dravida_Senai
Under Thiru @mkstalin ’s Dravidian Model government, @TRBRajaa and his team went out into the world to woo investors and strengthen Tamil Nadu’s position as an industrial hub. Now rival states are setting up offices inside Chennai and targeting professionals trained by Guidance Tamil Nadu to build their investment teams. 😮 TRB Rajaa sir understood what that talent was worth: //“One doesn’t retain talent with bonds. Talent is retained by rewarding, empowering and respecting people.”// When you value the people who built an ecosystem, you invest in them. When you don’t, someone else will. While the TVK government and @Keerthana4VNR is busy with optics and reels, other states are coming to Chennai for the talent Tamil Nadu built. 😡🤦‍♀️ #TamilNadu #DravidianModel #InvestInTN #GuidanceTamilNadu #TNIndustries #Dravida_Senai
7
50
3
151
8,716
திராவிட செந்தில் retweeted
அருண் ராம் என்னை போல ஏன் இன்னும் விஜய்யிடம் payroll பெற மறுக்கிறார் என தெரியவில்லை என்பது சுத்தி சுத்தி எழுதி இருக்கார் ஐயா Calm down Mr GCC 🥱🥱
This seems to be part of a calculated political strategy. I have known @Arun_Ram since 2015, been his subordinate for 6 years. He has faced far greater challenges for his work as senior editor of Times of India. I have never known him to give an interview to any news channels about so-called attacks or threats from the govt or politicial parties for his work. Extremely surprising.
5
48
243
3,436
திராவிட செந்தில் retweeted
கடந்த ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா உதிர்த்த முத்துக்கள் எல்லா பக்கமும் பரப்பி நாரடிச்சி விடுங்க இவிங்க ஆட்சி லட்சணத்தை
9
329
6
605
9,773
திராவிட செந்தில் retweeted
மனுதாபிமானமற்றவர் 😡
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் உடலைப் பெற்றுக்கொண்டபோது, கதறி அழுத மனைவி மற்றும் உறவினர்கள் #madurai | #policstation | #lorrydriver | #died | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
4
75
212
2,013
திராவிட செந்தில் retweeted
முதல்வர் விஜய் தன் நாற்காலியைக் காப்பாற்றவும், இமேஜ் கட்டமைக்கவும் மட்டுமே நேரம் செலவழிக்கும்போது, அவர் கீழ் இயங்கும் காவல்துறை எப்படி உருப்படியாக வேலை செய்யும்? தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்கள் சர்வசாதாரணமாகக் கடத்தப்படும்போது, அதைத் தடுக்க வேண்டிய மாநிலக் காவல்துறை எங்கே போனது? அக்டோபர் 16, நவம்பர் 19 ஆகிய அடுத்தடுத்த இரண்டு மாதங்களில் இரண்டு முறையும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு (DRI) வந்து பிடிக்கும் அளவிற்கு தமிழகக் காவல்துறை கோட்டை விட்டது எப்படி? எந்தப் பொறுப்பையும் ஏற்காமல், யாரையும் கண்டுகொள்ளாமல் செயலற்று அந்தரத்தைப் பார்த்தவாறு zone outஇலேயே இருக்கும் முதல்வரைப் போலவே, அவர் கையில் வைத்திருக்கும் காவல்துறையும் zone out ஆகிவிட்டதா?
18
158
1
253
4,344
திராவிட செந்தில் retweeted
E tender நடைமுறைப்படுத்திய திமுக அரசு ஊழல் அரசாம்.. அந்த முறையை ஒழித்துக்கட்டும் தவெக அரசு பரிசுத்த அரசாம்...
1
69
1
266
3,294
திராவிட செந்தில் retweeted
Tamil Nadu did not vote for a part-time introvert hiding behind ministers while the State is left drifting without direction! 🎬 // 🎯
20
165
8
602
12,235
திராவிட செந்தில் retweeted
When the TVK Government assumed office in May this year, allegations emerged of tenders being floated and closed within a single day. The tenders were subsequently withdrawn and officials suspended following public scrutiny. At the time, we highlighted the importance of the transparency reforms introduced by the DMK Government, under which mandatory e-procurement was announced in the 2022–23 Budget by then Finance Minister Dr. @ptrmadurai and implemented from 1 April 2023. The subsequent allegations of tender irregularities in Tambaram Corporation, involving works reportedly completed and inaugurated before the tenders were even published, further demonstrate the importance of transparent, publicly accessible procurement records. Yet, despite these episodes underscoring the need for greater transparency, the government has moved in the opposite direction. Through the July 2026 amendment to the Tamil Nadu Transparency in Tenders Rules, it relaxed the low-value procurement thresholds, followed by a reported move to permit offline quotations for such works. Weakening transparency mechanisms risks reducing public scrutiny and creating greater scope for irregularities. Having come to power on an anti-corruption promise, the current Government's decision to dilute procurement safeguards raises serious questions about the gap between its promises and actions. Such a move is regressive, irrespective of which party is in power. — Admin Team
The allegation regarding a tender being floated and closed within a single day, and the subsequent withdrawal of the tender along with the suspension of officials following public scrutiny, is worth noting. It was the DMK Government led by Thiru. @mkstalin that, through the 2022–23 Budget presented by then Finance Minister Dr. @ptrmadurai, announced mandatory e-procurement for all government procurements from 01.04.2023 onwards. This was subsequently operationalised through G.O.Ms.No.93 dated 30.03.2023, amending the Tamil Nadu Transparency in Tenders Rules. This episode also underlines the importance of the systemic reforms and transparent governance introduced by the DMK Government. — Admin Team
6
260
2
666
18,122