Saligramam
Joined March 2016
Shanmugam Muthusamy retweeted
Vijay, the road is a public utility, not your movie set. An army of security, a sea of fans, and ordinary commuters reduced to extras in your grand entry. Want to serve the public? Start by letting them use the road.
16
155
3
542
18,038
அதிகாரத்தை எதிர்த்து கேட்க முடியாத என் கேள்விகளை... என் முகமாய் நின்று துணிந்து, அந்த கேள்விகளை கேட்பான்... அதனாலே அவன் பின்னே நிற்கிறேன்.. அண்ணன் சீமான் 🔥🔥🔥
உற்பத்தி பண்ண வழி இல்லையா சார்??
14
1
37
537
Shanmugam Muthusamy retweeted
தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் கொலை செய்து விட்டு அசால்ட்டாக போகும் புள்ளீங்கோ. சட்டம், ஒழுங்கு குறித்து எந்த பயமும் இல்லை.
26
169
5
613
27,484
Shanmugam Muthusamy retweeted
முதல்வர் பரப்புரையை தொந்தரவு பண்ணனும்னு நோக்கம் எங்களுக்கு சுத்தமா கிடையாது. - NTK Karthika Exclusive Full Video on Vikatan TV YouTube #NTK | #Seeman | #CMVijay | #Karthika
5
45
1
113
10,966
Shanmugam Muthusamy retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
8
28
2,201
Shanmugam Muthusamy retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்... #JuniorVikatan | #Magazine
4
123
1
395
5,006
Shanmugam Muthusamy retweeted
நடிகர் விஜய் அரசில் வருவாய் துறை அமைச்சராக உள்ள செங்கோட்டையன் ஊழல் வழக்கில் 2000 ம் ஆண்டில் சிபிஐ கோர்ட்ல 5 வருடம் தண்டனை பெற்றார். இந்த தண்டனை காரணமாக 2001 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தார். பின்னர் பிப்ரவரி 2005 ல் சென்னை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது, அப்போது அதிமுக அரசு இருந்த காரணத்தினால் உச்சநீதமன்றத்துக்கு அப்பீலுக்கு செல்லவில்லை. பிறகு திமுக அரசு வந்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த போது, காலம் தாழ்த்தி அப்பீல் செய்துள்ளது என அப்போது அப்பீல் செய்யாமல் விட்ட அதிமுக அரசை கடிந்து கொண்டது. காலம் கடந்ததால் அப்பீலை ஏற்கவில்லை அதனால் மட்டும் தான் செங்கோட்டையன் இப்போது சிறைக்கு வெளியே உள்ளார. இந்த காரணங்களுக்காகத்தான் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை அவருக்கு பதவி வழங்கவில்லை. இதுவெல்லாம் வரலாறு.. இது தற்போதைய பத்திரிக்கையாளர்களுக்கும் அரசியல் நோக்கர்களுக்கும் தெரிந்து இருக்கும், ஆனால் தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறார்கள். நான் மீண்டும் சொல்கிறோம் விஜய் ஆட்சிக்கு வந்ததே ஒரு ஊழல் முறைதான், தற்போது நடந்து கொண்டிருப்பதும் ஊழல் ஆட்சி தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு SOFA அல்லது Biscuit போட்டு அவர்கள் வாயை அடைத்து வைத்திருக்கிறார். அவ்வளவு தான் மத்தபடி தவெக ஆட்சியில் எவனும் யோக்கியன் இல்லை @KASengottaiyan @TVKVijayHQ
23
238
6
549
16,329
Shanmugam Muthusamy retweeted
TNEB is procuring electricity from the open market at a record-high price of ₹41 per unit 2,100 MW of electricity at ₹41.50 per unit to meet peak-hour demand from December 2026 to May 2027 Board is purchasing electricity required from December 2026 to May 2027 at ₹41.50 per unit. In the previous tender, the Board procured electricity at ₹37.50 per unit
Big Breaking Important & Exclusive News at 5 PM Stay Tuned
127
435
145
964
156,687
Shanmugam Muthusamy retweeted
😂😂😂😂😂 Share ஆட்டோகாரன் பிடிச்சு கூட்டியாந்து விட்டு இருக்கான் கைதியை 😅😅 பாவத்தை
8
177
3
565
6,741
Shanmugam Muthusamy retweeted
VIDEO | Sivaganga, Tamil Nadu: "Welfare schemes can also amount to bribery," says NTK chief Seeman targetting TVK government on law and order issues. (Full video available on PTI Videos - ptivideos.com) #TamilNaduNews #Sivaganga
1
48
1
123
9,098
Shanmugam Muthusamy retweeted
"கைதிகள் தப்பிய நேரத்திற்கும், போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி" - அன்புமணி vikatan.com/government-and-p…
4
6
2
21
2,446
தமிழ்த்தேசியம் , நமக்கு சுத்தமாக பிடிக்காத திராவிட சித்தாந்தம் , கம்யூனிச சித்தாந்தம் என் ஊறிப்போய் கிடக்கும் தமிழ்நாட்டில் …… இந்து மதவெறி பார்ப்பனிய சித்தாந்தத்தை நுழைக்க 50 ஆண்டுகளாக போராடி போராடி கேவலமாக தோற்ற @RSSorg @BJP4India @VHPDigital @ABVPVoice …… நடிக தற்குறி கோமாளிகளை வைத்து @ECISVEEP #EVM #SIR வெற்றிகரமாக உடைத்து காட்டியது. அதன் தொடர்ச்சியே பல நடிகர்களை களத்தில் இறக்குகிறது….!! விரைவில் மக்களுக்கு நடிகர்கள் மீது உருவாகும் அரசியல் வெறுப்பை அறுவடை செய்து பார்ப்பனிய மத வெறி பழமைவாத அரசியலை நிறுவும் சங்க் பரிவார் சாதி வெறி கலவரக்கூட்டம் ……👊🫤
8
916
Shanmugam Muthusamy retweeted
இவ்ளோ நாளும் இந்த சீமான தான் எதிர்பார்த்தோம்..💥🔥
28
744
11
2,690
104,938
Shanmugam Muthusamy retweeted
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.." உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு. #SunNews | #TVK | #Kanchipuram
81
1,074
111
2,173
100,291
திருட்டு தூய சக்தி
9
497
22
953
52,724
Shanmugam Muthusamy retweeted
தப்பியோடிய கைதியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டதை எங்கேனும் கண்டுள்ளீர்களா? அத்தனைப் பேரும் இன்ஸ்டாவுக்காகவே லிவிங்ஸ்டன். 🤷
53
553
33
1,744
75,652
Shanmugam Muthusamy retweeted
Among the most audacious escapes in Tamil Nadu’s history, 17 inmates fled Theni prison last night. A large-scale search is underway to capture them. Four have been secured so far. Opposition parties are all set to corner TVK Govt on the law and order situation in the State.
22
169
22
564
85,254
சென்னை, புழல் சிறையிலிருந்து 2 சிறைவாசிகள் கடந்த வாரம் தப்பியோடிய நிலையில், தற்போது தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 சிறைவாசிகள் தப்பியோடி இருக்கிறார்கள். 10 நாட்களுக்குள் 19 சிறைவாசிகள் சிறைகளிலிருந்து தப்பியிருக்கிறார்கள். பஞ்சாப்பில் 39 பேர் தப்பியோடியிருக்கிறார்கள். அதனால், 19 பேர் தப்பியோடியது எல்லாம் சாதாரணம்தான் என விளக்கம் அளிக்கப் போகிறாரா சிறைத்துறை அமைச்சர் நிர்மல்குமார்?
31
394
7
1,156
23,867
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க, மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க, தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது. மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight! எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் @CTR_Nirmalkumar-ன் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு! ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்! அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே @CMOTamilNadu- நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா? கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்? அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம், இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
48
600
27
1,516
46,772