Sid 🩺 (@sidthedoctor) header
Sid 🩺 (@sidthedoctor) profile picture

𝙆𝙞𝙡𝙡 𝙩𝙝𝙚𝙢 𝙬𝙞𝙩𝙝 𝙮𝙤𝙪𝙧 𝙨𝙪𝙘𝙘𝙚𝙨𝙨… 𝘽𝙪𝙧𝙮 𝙩𝙝𝙚𝙢 𝙬𝙞𝙩𝙝 𝙮𝙤𝙪𝙧 𝙨𝙢𝙞𝙡𝙚 😎

New Zealand
Joined July 2016
Photo by Sid 🩺 (@sidthedoctor)Photo by Sid 🩺 (@sidthedoctor)Photo by Sid 🩺 (@sidthedoctor)Photo by Sid 🩺 (@sidthedoctor)Photo by Sid 🩺 (@sidthedoctor)Photo by Sid 🩺 (@sidthedoctor)Photo by Sid 🩺 (@sidthedoctor)Photo by Sid 🩺 (@sidthedoctor)
Awwww 😍😍😍😍 That’s such a beautiful thing to say… I hope you know you can always count on me too 💙✨
Replying to @sidthedoctor
@sidthedoctor Reciever : Sid Message : Through every high, every low, and every word shared in between... you are the one thing I can always count on 🫠 Here is a dedication for u from ur mutual friend😍🫴
2
7
1,731
A timeless #Thalapathy classic 💥🔥 #14YearsOfThuppakki
2
2
10
365
Happy Diwali nanba ❤️‍🩹🥹
1
6
369
Let this Diwali burn away all your bad times and enter you into good times 😍❤️ #HappyDiwali ❤️✨
5
1
17
1,532
அரளி விதை வாசக்காரி ஆள கொல்லும் பாசக்காரி 💙🫠
4
2
20
963
1
14
1
149
2,551
conrad having wet hair in this scene is actually DIABOLICAL
2
40
2
422
8,614
Repeat Value Of Kaththi, An Absolute Sun TV Prime Time Material📈🔥
13
291
4
4,383
74,674
1️⃣2️⃣ YEARS OF KATHTHI🐐🔥🔥
2
287
2,655
19,483
#Vijay is best hero in Indian cinema when it comes to flexing his physique! 🔥💪 #12YearsOfKaththi #Kaththi
1
7
27
1,345
𝟏𝟐 𝐲𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐊𝐚𝐭𝐡𝐭𝐡𝐢 ⚔️🔥 #Kaththi
36
1
211
2,424
CM Arrived. ✅
🔔 INFORMATION : நாளை (21.10.2026) சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் நடைபெறும் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் !
2
158
947
43,496
🚨 முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகப் புகார் – வழக்குப் பதிவு! 📍கடந்த 07.10.2026 அன்று இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற கட்சி விழாவில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் குறித்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, திருமதி. சுதா தீனதயாளன் மற்றும் விழா ஏற்பாட்டாளர் திரு.முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது. 🚔 இதன் அடிப்படையில், B-2 எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #Chennai #ChennaiPolice #GCP #SwiftAction #Police
79
615
23
2,016
138,714
வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள். நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர். அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். '"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?" ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா? இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
304
1,699
97
5,109
278,832
Dear @CMOTamilnadu ❌ENOUGH IS ENOUGH❌ Your patience and kindness should never be mistaken for weakness. The repeated abuse from #DMK cadres is unacceptable and must be addressed firmly. You are the Chief Minister of Tamil Nadu, and the dignity of your office deserves respect. As #TVK supporters, it genuinely hurts to witness this. Please put an end to this now. Kindness should never be taken for granted 🙏🏻 #RespectOurCM #StopAbusing #DMKAbusers
3
9
443
Abusing the sitting Chief Minister in public is bad enough, but watching two fellow #DMK people enjoy it instead of condemning such behaviour is even more disgraceful. Political differences are never an excuse for personal abuse or disrespect. I strongly condemn this behaviour and request @tnpoliceoffl to take immediate action and investigate the incident in accordance with the law. No one should be allowed to cross the line in the name of politics. Respect for public office and basic human decency must come before party politics. #DMKAbusers
7
1
18
449
3 years ago, #Vijay set the trend. Today, the entire industry is following the trademark🔥👑 #ThalapathyVijay #3YearsOfLeo #Leo
1
69
2
510
7,835
That Diwali… the screens exploded… the whistles never stopped… and my #ThalapathyVijay fan girl heart found another forever memory in MERSAL🥹❤️‍🔥 Some Diwalis are celebrated… Some become a part of us forever❤️‍🩹♥️ #9YearsOfMersal #ThalapathyVijay
3
2
29
749