சுபாஷ் (@su_boss2) header
சுபாஷ் (@su_boss2) profile picture
Nagercoil, India
Joined May 2010
Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)Photo by சுபாஷ் (@su_boss2)
பார்த்தவரைக்கும் வாழ்க்கையில் முழுதா தோல்வி அடைந்தவர்கள்,அடுத்து என்ன ஆகபோறோம்னு பயந்துட்டே இருந்தவர்கள் தவெகவை ஒரு வாய்ப்பா பாக்குறமாதிரி தெரியுது.உதாரணத்துக்கு ஜான்மகேந்திரன்,சிபிராஜ், சாந்தனு,துரை வைகோ இவங்கல்லாம் மீதி காலத்தை கடத்த தவெகவை ஒரு கருவியாதான் பாக்குறமாதிரி இருக்கு
Replying to @DirectorBose
உங்கள் தலைவருக்கு ஓய்வு கொடுத்த வீரன்...
4
38
1
59
2,246
Kindly share this for reach @mrithulaM @Raittuvidu @teakkadai1
#Job #Help எங்க ஊர்ல ஒரு பொண்ணு, இந்த வருசம் தான் Engineering முடிச்சிருக்கு. BE Computer Science (2022-2026). CGPA 8.5 வெச்சிருக்கு. நல்லா படிக்குற பொண்ணு. முதல் தலைமுறை பட்டதாரி. ரொம்ப கஷ்டப்படுற வீட்டு பொண்ணு.Guide பண்ணவும் யாரும் இல்ல.
1
3
3
1,255
#Job #Help எங்க ஊர்ல ஒரு பொண்ணு, இந்த வருசம் தான் Engineering முடிச்சிருக்கு. BE Computer Science (2022-2026). CGPA 8.5 வெச்சிருக்கு. நல்லா படிக்குற பொண்ணு. முதல் தலைமுறை பட்டதாரி. ரொம்ப கஷ்டப்படுற வீட்டு பொண்ணு.Guide பண்ணவும் யாரும் இல்ல.
42
136
11
251
52,398
Html, Javascript , CSS3, Bootstrap, React, Node js, Express Js, Mango db, MySQL, Github, VS Code ன்னு என்னவெல்லாமோ படிச்சிருக்கு ஆனாலும் வேலை எதுவும் கிடைக்காம ஊர்ல 5000₹ சம்பளத்துக்கு வேலைக்கு போய்ட்டு இருக்கு. புதுசா என்ன கத்துக்க சொன்னாலும் நல்லா கத்துக்கும்,
5
3
1
29
7,196
எதாச்சும் கத்து கொடுத்தாலும் உடனே கத்துக்கும். யாராச்சும் சென்னை, பெங்களூர், அல்லது வேற எங்கயாச்சும் நல்ல வேலை கிடைக்கும்னா கொஞ்சம் வாங்கி கொடுங்க ப்ளீஸ்🙏
6
6
27
7,237
நாகர்கோவில் சுற்றுவட்டார கிராமங்களில் அமேசான் டெலிவரி மிகமோசமாக உள்ளது. ரெஸ்பான்ஸே இருக்காது. எனக்கு சமீபத்தில் ரெண்டு டைம் மோசமான அனுபவம் இருக்கு
Replying to @amazonIN
@amazonIN @AmazonHelp My order is marked as delivered yesterday, but I have not received the product. Please investigate this issue and arrange for immediate delivery or a refund. Tracking ID: 374332706900. Kindly resolve this at the earliest.
2
1
780
என்ன அவசரம் பொறுமையா பண்ணுங்க
#BIGBREAKING: டெங்கு: தமிழக அரசு உத்தரவு #PuthiyathalaimuraiTV #dengue #tngovt
2
904
சாதாரண பொதுமக்களாகிய நாமே ஊரெல்லாம் டெங்கு பரவுது நடவடிக்கை எடுங்கன்னு 10நாளைக்கு முன்னாலயே கதறிட்டு இருக்கோம். அரசு எந்திரம்,சுகாதார செயலர்,சுகாதாரத்துறை அமைச்சர் எல்லாம் இருந்தும் இன்னிக்கு வந்து டெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க போறோம்னு நியூஸ் பரப்பிட்டு இருக்காங்க🤦‍♂️
ஊருல கன்னாபின்னான்னு டெங்கு காய்ச்சல் பரவிட்டு இருக்கு. இதுவரை அரசு சார்புல வந்து கொசு மருந்து கூட அடிக்கல. பழைய கவர்ன்மெண்ட்ன்னா அந்தந்த காலத்துக்கு தேவையான குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுப்பாங்கன்னு ஒரு நம்பிக்கையோட இருக்கலாம். இவங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு கூட தெரியல
3
2
843
இப்படித்தான் சும்மா வெச்சிருக்க சிம் கார்டுக்கு வேலிடிட்டிக்கு ரீச்சார்ஜ் பண்ணனும்னு கொண்டு வந்தாங்க. வெறும் 35₹ தான் மாதம்னு சொன்னாங்க. வெறும் 35₹ தான அது ஒண்ணும் பிரச்சனை இல்லைன்னு எல்லாரும் அமைதியா இருந்தாங்க. இப்ப மினிமம் ரீச்சார்ஜ் அமவுண்ட் 300₹க்கு கொண்டு போய்ட்டாங்க
🚨 UPI-ல ₹2,000க்கு மேல Payment பண்ணினா இனிமே Charge வருமா? October 15 முதல் UPI transactions-க்கு புதிய charges வரப்போகிறது என்ற செய்தியைப் பார்த்ததும்… “அடப்பாவிகளா… UPI-க்கும் Charge கொண்டு வந்துட்டாங்களா?” 😄 ன்னு நினைக்காதீங்க. மேட்டர் அது இல்லை. முதல்ல ஒரு முக்கியமான விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. 👉 நீங்க ஒரு Customer ஆ UPI மூலம் Payment பண்ணுவதற்கு எந்த Charge ம் கிடையாது. புதுசா வந்துருக்குறது MDR – Merchant Discount Rate. அதாவது சில UPI payments க்கு Merchant / Business தான் இந்த charge அ கட்ட வேண்டும். Customer அல்ல. சரி… என்ன மாறப்போகுது? 👨‍👩‍👧 ஒருத்தருக்கு ஒருத்தர் பணம் அனுப்புறீங்களா? நண்பருக்கு ₹5,000 அனுப்புறீங்க. மனைவிக்கு ₹20,000 அனுப்புறீங்க. உங்களுடைய இன்னொரு Bank Account க்கு ₹50,000 transfer பண்ணுறீங்க. அதுக்கெல்லாம் Charge ₹0. இதுக்கு பேரு Person-to-Person (P2P) transaction. Amount எவ்வளவாக இருந்தாலும் permitted limits (ஒரு நாளைக்கு ₹1,00,000) க்குள் P2P UPI transfer தொடர்ந்து Free. 🛒 Shop / Business-க்கு Payment? இங்கதான் மாற்றம் வருகிறது. Normal Merchant UPI transaction ₹2,000க்கு மேல் இருந்தால்: MDR = 0.4% வரும். உதாரணமா: ₹3,000 Payment → MDR ₹12 ₹50,000 Payment → MDR ₹200 ₹75,000 மற்றும் அதற்கு மேல ன்னா - Maximum MDR = ₹300. ₹1 லட்சம் payment பண்ணினாலும் 0.4% கணக்கில் ₹400 வராது. Maximum ₹300 மட்டுமே. ஆனா மறுபடியும் சொல்றேன்… இந்த பணத்தை Customer கொடுக்க வேண்டியதில்லை. Merchant தான் செலுத்த வேண்டும். Merchant இதை Customer மேல தனியாக UPI charge என்று போடவும் முடியாது. 🥬 சின்ன கடைக்காரர்களுக்கு என்ன ஆகும்? இதுவும் முக்கியம். P2PM category ல் இருக்கும் small merchants, பொதுவாக மாதத்திற்கு ₹1 லட்சம் வரை UPI QR மூலம் பெறுபவர்கள், Zero MDR protection ல் தொடர்கிறார்கள். அதனால், ₹2,001 Payment வந்தாலே எல்லா கடைக்காரர்களுக்கும் Charge ன்னு புரிஞ்சிக்காதீங்க. அப்படி கிடையாது. 📈 Mutual Fund / Shares வாங்க UPI பயன்படுத்தினால்? இதுக்கு தனி rate. Mutual Funds, Securities, Stockbrokers போன்ற Capital Market transactions க்கு: MDR = 0.02% Maximum: ₹300 per transaction. இதுவும் investor க்கு போடப்படும் charge அல்ல; applicable merchant/entity க்கான MDR - இந்த சார்ஜ் எல்லாம் Mutual fund ஓட expense ratio ல include ஆயிடும். Shares வாங்க நீங்க UPI பயன்படுத்தினா, இத கண்டிப்பா நீங்க தான் குடுத்தாவனும். 💰 அப்போ SIP AutoPay க்கெல்லாம்? இங்க ஒரு நல்ல செய்தி. UPI AutoPay / Mandate மூலம் செய்யப்படும் recurring payments - SIP எல்லாம் prescribed MDR charge க்கு கீழ வராது. அதாவது உங்கள் monthly SIP AutoPay ல இந்த சார்ஜ் வரவே வராது. 🚆 Insurance, Fuel போன்ற Payments? Railways, Telecom, Insurance, Fuel உள்ளிட்ட குறிப்பிட்ட categories க்கு ₹2,000க்கு மேல் payment பண்ணினா percentage கணக்குல MDR வராது. இதுக்கு Flat ஆ ₹5 MDR க்கு சார்ஜ் பண்ணுவாங்க. Public utilities போன்ற designated categories க்கும் இந்த concessional ₹5 structure பொருந்தும். இதையும் Merchant தான் bear பண்ண வேண்டும். Customer அல்ல. 📱 Google Pay / PhonePe மாதிரி UPI Apps தனியா Platform Fee போடலாமா? இந்த framework-ன் கீழ் UPI App providers, UPI payment-க்கு Platform Fee அல்லது வேறு payment charge போடக்கூடாது. 📅 இது எப்போலேர்ந்து பழக்கத்துக்கு வரும்? இந்த புதிய MDR framework: 15 October 2026 முதல் அமலுக்கு வருகிறது. 🤔 அப்ப நமக்கு என்ன மாற்றம்? நீங்க ஒரு சாதாரண UPI User என்றால்… பெரிய மாற்றம் எதுவும் இல்லை. Friend-க்கு Money Transfer → FREE ✅ Family-க்கு Money Transfer → FREE ✅ Shop-ல் QR Scan செய்து Payment → Customer-க்கு FREE ✅ SIP via UPI AutoPay → prescribed MDR இல்லை ✅ ₹2,000க்கு மேல் Merchant Payment → Customer-க்கு Charge இல்லை ✅ முக்கியமான விஷயம்… News headline: “UPI payments above ₹2,000 will be charged.” இதை மட்டும் படிச்சா, ₹5,000 UPI பண்ணினா என்னோட Account-லிருந்து extra charge போயிடுமா? ன்னு நினைக்கலாம். அதுதான் இல்லை. சரியான புரிதல்: Selected Merchant UPI transactions above ₹2,000க்கு MDR வருகிறது. அதையும் Customer அல்ல, Merchant தான் செலுத்துகிறார். அதனால் October 15க்கு பிறகு ₹2,001 UPI Payment பண்ணும்போது… “ஐயையோ… Charge போயிடுமோ!” என்று பயப்பட வேண்டாம் மக்களே!!! 😄🙏🙏🙏 ஒகேவா 👍👍👍
1
2
1
765
சுபாஷ் retweeted
Clown. Absolute clown.
9
38
3
167
4,104
மக்களோட அறியாமையை மட்டுமே மூலதனமா நம்பி அரசியல் செய்துட்டு இருக்காங்க. மக்கள் பாவம் அவங்களுக்கு எந்த உண்மையும் முறையா போய் சேருறதில்லை. ஆனால் எல்லாம் தெரிஞ்சும் அரசியல் ஆதாயத்துக்காக வாய்மூடி இருப்பவர்கள் தான் மோசமான குற்றவாளிகள்.
1
2
5
771
எதுக்குமே Accountability எடுத்துக்க தயாரா இல்ல. எல்லாத்துக்கும் திமுகவை கடிச்சி கொதறி வைக்குறதுக்கு எதுக்கு முதல்வர்? திமுகவை கடிக்குறதுக்கு தனியா ஒரு அமைச்சரை நியமனம் பண்ணிட்டு முதல்வர் கொஞ்சமாச்சும் தமிழ்நாட்டை பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ அக்கரையோட செயல்பட்டா நல்லா இருக்கும்
1
2
1
4
2,124
சுபாஷ் retweeted
தனக்கு ஏத்த மாதிரி Goal Post மாத்திக்கிறது பேர் மாற்றம் இல்லை !
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை. தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்!
2
267
4
486
10,118
ஏற்கனவே மனப்பாடம் பண்ணி வேற முடிச்சிருப்பாரு இனி இதைப்பற்றிய குறிப்புகள் எல்லாம் இடைல சொருக சொன்னா முடியுமா முடியாதான்னு வேற தெரியல
காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான கேள்விகளுக்கு பதிலுரை அளிக்க இருக்கும் ரீல் முதல்வரே! இதுதான் உங்கள் பொய்க்கால் குதிரை ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம்! உங்கள் கட்சி நிர்வாகி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட காட்சி நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை, ஆனால் நெஞ்சம் பதைபதைக்கிறது... இவ்வளவு நடந்தும் நாளை வெறும் மனப்பாடம் செய்த வசனம் மட்டும் பேசப் போகிறீர்களா?. இல்லை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப் போகிறீர்களா? இப்பவாச்சும் வாயத் திறந்து பேசுங்க சார்! @CMOTamilnadu #பொய்க்கால்_குதிரை_அரசு
244
கொலை செய்யப்பட்ட தவெக நிர்வாகி மேல 2 கொலை வழக்கு நிலுவையில் இருக்குதாம். இப்படி கொலை வழக்கு இருக்குறவங்களை எல்லாம் சேர்த்து கட்சி நடத்துறதுதான் தூய ஆட்சியா?
#WATCH | சென்னை பெசன்ட் நகரில் தவெக பிரமுகர் வெட்டிப் படுகொலை பேரவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக நாளை முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்கவுள்ள நிலையில், தவெக பிரமுகர் தலைநகரிலேயே ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது #SunNews | #TVK | #Chennai | #சட்டம்ஒழுங்கு
2
747
ஊருல கன்னாபின்னான்னு டெங்கு காய்ச்சல் பரவிட்டு இருக்கு. இதுவரை அரசு சார்புல வந்து கொசு மருந்து கூட அடிக்கல. பழைய கவர்ன்மெண்ட்ன்னா அந்தந்த காலத்துக்கு தேவையான குறைந்தபட்ச நடவடிக்கையாவது எடுப்பாங்கன்னு ஒரு நம்பிக்கையோட இருக்கலாம். இவங்களுக்கு இதெல்லாம் தெரியுமான்னு கூட தெரியல
1
3
9
11
9,495
வந்து பாத்துட்டு எல்லாம் சரியா தான் வந்துருக்குன்னு சொல்லிட்டு போவானுங்க. வழக்கமா 800₹ வர்றது எப்படி 2700₹ வந்துச்சுன்னு மட்டும் சொல்ல மாட்டானுங்க. இந்த மாற்றத்துக்கும் சேர்த்து பழகிக்க வேண்டியதுதான். நன்றி @TVKVijayHQ @TANGEDCO_Offcl 🙏
#BREAKING | "அதிக மின் கட்டணம் வந்தால் வசூல் நிறுத்தப்படும்.. கட்டண உயர்வுக்கு ஏற்ப அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்வார்கள்!" -தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் #SunNews | #ElectricityBill | #TANGEDCO
2
19
2
52
4,830
சுபாஷ் retweeted
Ak"shit"a 🤡
Secularism means respecting and celebrating all religions and their festivals equally, not sidestepping or singling out one religion!
8
250
4
1,182
33,057
இன்னுமா பீஸ் கட்டை திருடுறாங்க
சென்னை மாதவரம் அருகே பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறு தொழில் நிறுவன உரிமையாளர்கள் #Chennai | #PowerCut | #Protest
1
1
766
இந்த 5 வருசம் பண்ண போற எல்லாமே வீண் தான். தனித்தனியா கண்டனம் தெரிவிச்சி எனர்ஜியை வேஸ்ட் பண்ணாம அமைதியா இருங்கயா
2
743