
Actor | Entertainer | VijayTV | Petromax | Lubber Pandhu | Bomb | June 17🎂 | For Enquiry - [email protected]
chennai
Joined July 2010
- Tweets2.4K
- Following298
- Followers9.3K
- Likes5.4K
TSK retweeted
From 2024 to 2026 A wish I made in 2024… A reality in 2026! 🥹❤️
From meeting @tsk_actor Anna at #CaptainMiller Audio Launch to seeing him share the screen with our Thalaivar @dhanushkraja Anna in #OM! 🔥 #Omaudiolaunch
Life comes full circle! ❤️✨positive manifest
TSK retweeted
ROJA from #OM
‘The flickering flame to light of his life’
So happy to present the ‘raw talent’ @sreeleela14 as #Roja from #OM and #Senjudare the third single will release tomo for the special day!
youtu.be/cTwdNAbmIkc
A @SaiAbhyankkar musical 🎵
Lyrics by Adesh Krishna @tatvaman
#SreeLeela #OMChapter1 #UdhiramThebloodWood
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 #NaseeruddinShah #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @agscinemas @archanakalpathi @aishkalpathi @PharsFilm @WarnerMusicIN #BinuGeorgeAlexander @DreamBig_film_s @jsujithnair @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
TSK retweeted
"வீரம் பாயும் நெல்லையிலே... கொலையறுக்கும் கடவுளப்பா!" 💥🔥
நெஞ்சை உலுக்கும் நாட்டுப்புற இசை முழக்கம்! ‘வேட்ட சாமி’ படத்தின் #SaamiAzhaippu மேக்கிங் ப்ரோமோ இதோ! 🥁⚡
▶️ youtu.be/LABmSOxaJqw
#VettaSaami #Ameer #Prime9Music
TSK retweeted
#OneYearOfLubberPandhu
அசுரன், லப்பர் பந்து மாதிரியான படங்கள் வெற்றி பெறுவதோட பெரும் நல்ல விஷயம், வணிக சினிமால சாதி எதிர்ப்பு பேசி ஜெயிக்கமுடியும் பெருசானு ஒரு நம்பிக்கை கொடுக்கறது தான்.. And, முழுமையாகவே போன வருஷம் வந்த படங்கள்ல வந்த ரொம்ப நல்ல, அழகான, அழுத்தமான, ஜனரஞ்சகமான படங்கள்ல ஒண்ணு லப்பர் பந்து.. 💯👏💙🔥
அத்தனை சீனும் staging, Performances, Casting னு எல்லா விதத்துலயும் எனக்கு அவ்ளோ Fresh ஆன, மகிழ்ச்சியான, கொண்டாட்டமான, திரையனுபவமா இருந்துச்சு.. This is one of the Well written, Executed films in recent times! குறிப்பா இவ்வளவு Characters, Dialogs, Set Work, Theatre Moments, Location, Visuals லாம் படம் முடிச்சு வந்து ரொம்ப நாளைக்கு மனசுல நின்ன One of the rarest of the rare Commercial படம் இது!
Swasika, Dinesh, Harish Kalyan, Bala Saravanan, Jenson, Sanjana, TSK, Kaali Venkat னு looks, performances, costumes வரைக்கும் Perfect casting and usage of artists was there.. Main artists ல ஆரம்பிச்சு, ஒரு சீன்ல வர்ற காளியோட school Friend டாக்டர் தென்றல், ஹரிஷ் கல்யாணோட பள்ளிக்கால காதலியா வர்ற பொண்ணு அப்டினு கடந்த பத்து வருடங்கள்ல Casting ல one of the best films Lubber Pandhu..
And, ஒரு Local game ஐ முழு Authenticity ஓட Present பண்ண Sequences ல ஆடுகளம், சார்பட்டா வுக்கு அடுத்து, இதுல வர்ற முதல் Faceoff Match between Dinesh and Harish is one of the Best in Tamil cinema.. Visuals, Cuts, Performances, Scene Build up, Commentary, Sledging னு அப்டியே கண்ணு முன்னால ஊர்சைடு கிரிக்கெட்ட கொண்டு வந்துருப்பாங்க.. Sports scenes தாண்டி, தினேஷ் வீட்ல முதல்முறை ஹரீஷ் - தினேஷ் Faceoff நடக்கற சீன், சஞ்சனாவ பொண்ணு பார்க்க வர்றத ஹரீஷ் பார்க்கற சீன் மாதிரி Drama சீன்ஸ stage பண்ணதுலயுமே, It was one of the well staged commercial films in recent times..
Sean Roldan’s music, DKP’s visuals, Art direction னு technically also, it was so rich for a simple rooted film!!
“ஊருக்கு நல்லவனா இருக்கறவன்லாம் வீட்டுக்கு நல்லவனா இருக்கமாட்டான்..
எங்க நான் இல்லாம உன்னால வாழ்ந்துட முடியுமோனு எனக்கு பயமா இருக்கு..
அது சாதித்திமிருனா இதென்ன ஆம்பள திமிரா?
அந்தாள் நீ சொன்ன ஹலோவையே இன்னும் மன்னிக்கல..
இது offside லா அடிச்சா மாதிரி இல்ல, உன்ன செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சு..
பிடிச்சிருக்கு அதான் ரீசன், அதுக்கெதுக்கு ரீசன்?”
இப்டி படம் நெடுக Fun, Emotion, Sarcasm, Philosophy, Life, Politics னு Dialogs ல எல்லா ஏரியாலயும் Sixer அடிச்சிருப்பாப்ல தமிழரசன். Dialogs is always his strong ground! நான் நெஞ்சுக்கு நீதி அப்பவே சொன்னேன், thamizharasan is going to be one of the most important writers of this decade னு.. #LubberPandhu proved that he’ll be the same as a director too!!
Saviour complex க்கு எதிரான அரசியல பேசிட்டு கடைசில விட்டுக்கொடுக்கற Track அ Climax ஆ வெச்சது, கெத்து மனைவி கோபம் நியாயமா இருந்தபோதும் தினேஷ் மேல ஆடியன்ஸ் க்கு கோபம் வந்துருமோனு 2nd half ல படம் அவங்களை ரொம்ப Soft ஆக்கி கெத்து பக்கம் சார்பெடுத்து நின்னது, தினேஷ் அம்மா Manipulate பண்ணி குற்ற உணர்வாக்கி அவங்களை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுனு Writing Choice ஆ சில விஷயங்கள் இன்னும் Better ஆ இருந்துருக்கலாமேனு தோணினாலும், Overall ஆ இது கெத்து 94 ரன் அடிச்சிட்டு out ஆன மாதிரி லப்பர் பந்து Director ஆ Debut match ல ஒரு கெத்தான innings from தமிழரசன் and team!!
தமிழரசன் அடுத்து பண்ணப்போற படம் நிச்சயமா இதைவிட இன்னும் அழுத்தமான, அருமையான, பொறுப்பான, சுவாரசியமான, முக்கியமான முயற்சியா இருக்கும்!! I’m sure, he’s gonna hit a century this time.. Having high Hopes on him and manifesting a huge win for him in his second film too!
முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்! ‘மகிழ்’ச்சியும் அன்பும் @tamizh018 💙🤗
TSK retweeted
The OM storm is coming home🔥⚡️
@agscinemas brings #OM to Tamil Nadu.
Worldwide theatrical release on November 20 ❤️🔥
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @archanakalpathi @aishkalpathi @PharsFilm @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
TSK retweeted
“Dhaaraalanga Cheppacchu” 😉
Today, 26.10.26
At 6 ‘o’ clock 🕕
A glimpse of #SaiPallavi’s glimpse, for now 👋
#OM @Sai_Pallavi92 as #NithyaReddy
Sir, ellarum kekaraanga.
Sai Pallavi glimpse eppo nu..
Sollidalaama sir, @Rajkumar_KP?
TSK retweeted
OM 2nd single
Veezha veera
Tamil ▶️ youtu.be/-ZnYdmreOrk
Telugu ▶️ youtu.be/yfHDJWWm0LE
Hindi ▶️ youtu.be/YKmQiO8zPr8
TSK retweeted
One hour to go, and the beats begin 🔥
Veezha Veera (Tamil) | Veera Veera (Telugu and Hindi) out today at 6.30 PM.
#OM Worldwide in cinemas from November 2️⃣0️⃣
A @Rajkumar_KP Film.
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 #Indrans @RTakeStudios @wunderbarfilms @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @HariSounddesign @Synccinema @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
TSK retweeted
#OM from 20.11.2026
The Day for the Ultimate Strike is Here 💥
#OM Hits theatres worldwide on November 20, 2026 🎉🎉🎉🎉
@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @RTakeStudios @wunderbarfilms @SaiAbhyankkar #NaseeruddinShah #Indrans @sreeleela14 @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
#OmChapter1 #UdhiramTheBloodwood
TSK retweeted
Replying to @tsk_actor
@tsk_actor your negative role in #LubberPandhu is like a yelaka in payasam. Payasam is never complete without yelaka
TSK retweeted
#OM — Vinayagar Chaturthi Special🕉️🛕✨
Stars : Megastar Mammootty - Dhanush K Raja - SreeLeela - Sai Pallavi
Music : Sai Abhyankkar (Oorum Blood)
Direction : Rajkumar Periyasamy (Amaran)
October 16 2026 Theatrical Release!!
TSK retweeted
Siya entry from Sept 7th, 2026 #OM
For @mammukka Naanum marana waiting, like all his fans worldwide
#OMChapter1 #UdhiramTheBloodWood
#Mammootty #Siya
@dhanushkraja @RTakeStudios @wunderbarfilms @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr @vishurams @Ezhil_DOP @kalaivananoffl @iamSandy_Off @kavya_sriram @kabilanchelliah @rajeevan69 @JamRokr @kuchirayar73 @WarnerMusicIN @divomusicindia @ManojMaddyMM @RIAZtheboss @parasriazahmed1 @teamaimpr
Title theme and First Single semma reach offline la
Kosmo cafe LED la lam song a play panranga daily
Promotions 👌
Positive review vandha semma potential iruka padam
And Kerala layum big numbers varum this time
Hope @Rajkumar_KP pulls it off 🫡🧨
#OM Chapter 1: Udhiram - The Blood Wood.
TSK retweeted
Elated to unveil the glimpse of #VettaSaami 🤗
My hearty wishes and congratulations to @arulnithitamil bro, #Ameer sir and the entire team ❤️
@7mpsProductions @directormskumar
@AntonyLRuben @GhibranVaibodha @RDRajasekar @dineshashok_13 @Jegan_kaviraj #MadhaviVillisai @SamuelM64562032 @teamaimpr
TSK retweeted
சாலை மறியல் தவறு.
அந்தப் பையனை போலீஸ் அடித்தது அல்லது அடிப்பேன் என்று சொன்னது தவறு.
அந்தப் பையன் போலீஸை அடித்தது பெரிய தவறு.
இதெல்லாம் விட மிகப்பெரிய தவறு , அவன் கழுத்தில் இப்படி கையை வைத்து மடக்கியது.
#Choke_Hold என்று இதற்குப் பெயர்.
நண்பர்களிடையே விளையாட்டாகக் கூட இப்படி பின்பக்கமாக வந்து சிலர் செய்வதுண்டு.
சிறிய அளவில் அழுத்தம் மாறினாலோ, அல்லது அப்படி கழுத்து அழுத்தப்படும் நபருக்கு ஏதேனும் உடல் பிரச்னை இருந்தாலோ,
அல்லது இப்படி அழுத்தப்படும் நபர், அடங்காமல் திமிறி அதனால் அழுத்தம் கூடினாலோ, சுலபமாக மரணம் நிகழும்.
அந்தப் பையன் திமிறியதற்காக அவனை அடக்க இதைத் தெரியாமலோ, சாதாரணமாகவோ அந்தக் காவலர் செய்திருக்கலாம்.
ஆனால், யோசித்துப் பாருங்கள், அந்தக் களேபரத்தில் இந்தக் குறிப்பிட்ட choke hold மூலம், அந்தப் பையன் உயிருக்கு ஏதேனும் ஆகி இருந்தால், ஒரு ripple effect ண் கடைசிக் கொடுமையாக மொத்தப் பழியும் அந்தக் காவலர் மீதும், காவல் துறையின் மீதும் விழுந்திருக்கும்.
ஒரு குற்றவாளியை அடக்கப் பல உயிருக்கு ஆபத்தில்லாத வழிமுறைகள் இருக்கும்போது இந்த வகையில் செய்யக் கூடாது என்பதை இனியாவது பயிற்சி கொடுத்து தெளிவுபடுத்துவார்கள் என்று நம்புகிறேன்.
பல நாடுகளில் காவல் துறைக்கு choke hold பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறைகளே உண்டு.
உங்கள் நண்பர்களோ, பிள்ளைகளோ விளையாட்டாக இதைச் செய்தால் உடனே கண்டித்து இதன் அபாயத்தைச் சொல்லுங்கள்.
மிகப்பெரிய ஒரு எதிர்மறை சூழ்நிலையில் யார் செய்த புண்ணியமோ ஒரு பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
- Shankar Ji, Facebook Post.




























