TSK (@tsk_actor) header
TSK (@tsk_actor) profile picture

Actor | Entertainer | VijayTV | Petromax | Lubber Pandhu | Bomb | June 17🎂 | For Enquiry - [email protected]

chennai
Joined July 2010
Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)Photo by TSK (@tsk_actor)
It’s a Diwali treat ✨🪔 Lubber Pandhu is now available on @disneyplushotstartamil Those who missed in the theatres, do watch it ✨🔥 Drop ur comments❤️🤞 @vijaytelevision #lubberpandhu Thanks for everything @tamizh018 Aiyya & @princepictures ❤️
11
50
1,080
26,854
From 2024 to 2026 A wish I made in 2024… A reality in 2026! 🥹❤️ From meeting @tsk_actor Anna at #CaptainMiller Audio Launch to seeing him share the screen with our Thalaivar @dhanushkraja Anna in #OM! 🔥 #Omaudiolaunch Life comes full circle! ❤️✨positive manifest
11
62
974
"வீரம் பாயும் நெல்லையிலே... கொலையறுக்கும் கடவுளப்பா!" 💥🔥 நெஞ்சை உலுக்கும் நாட்டுப்புற இசை முழக்கம்! ‘வேட்ட சாமி’ படத்தின் #SaamiAzhaippu மேக்கிங் ப்ரோமோ இதோ! 🥁⚡ ▶️ youtu.be/LABmSOxaJqw #VettaSaami #Ameer #Prime9Music
1
1
46
#OneYearOfLubberPandhu அசுரன், லப்பர் பந்து மாதிரியான படங்கள் வெற்றி பெறுவதோட பெரும் நல்ல விஷயம், வணிக சினிமால சாதி எதிர்ப்பு பேசி ஜெயிக்கமுடியும் பெருசானு ஒரு நம்பிக்கை கொடுக்கறது தான்.. And, முழுமையாகவே போன வருஷம் வந்த படங்கள்ல வந்த ரொம்ப நல்ல, அழகான, அழுத்தமான, ஜனரஞ்சகமான படங்கள்ல ஒண்ணு லப்பர் பந்து.. 💯👏💙🔥 அத்தனை சீனும் staging, Performances, Casting னு எல்லா விதத்துலயும் எனக்கு அவ்ளோ Fresh ஆன, மகிழ்ச்சியான, கொண்டாட்டமான, திரையனுபவமா இருந்துச்சு.. This is one of the Well written, Executed films in recent times! குறிப்பா இவ்வளவு Characters, Dialogs, Set Work, Theatre Moments, Location, Visuals லாம் படம் முடிச்சு வந்து ரொம்ப நாளைக்கு மனசுல நின்ன One of the rarest of the rare Commercial படம் இது! Swasika, Dinesh, Harish Kalyan, Bala Saravanan, Jenson, Sanjana, TSK, Kaali Venkat னு looks, performances, costumes வரைக்கும் Perfect casting and usage of artists was there.. Main artists ல ஆரம்பிச்சு, ஒரு சீன்ல வர்ற காளியோட school Friend டாக்டர் தென்றல், ஹரிஷ் கல்யாணோட பள்ளிக்கால காதலியா வர்ற பொண்ணு அப்டினு கடந்த பத்து வருடங்கள்ல Casting ல one of the best films Lubber Pandhu.. And, ஒரு Local game ஐ முழு Authenticity ஓட Present பண்ண Sequences ல ஆடுகளம், சார்பட்டா வுக்கு அடுத்து, இதுல வர்ற முதல் Faceoff Match between Dinesh and Harish is one of the Best in Tamil cinema.. Visuals, Cuts, Performances, Scene Build up, Commentary, Sledging னு அப்டியே கண்ணு முன்னால ஊர்சைடு கிரிக்கெட்ட கொண்டு வந்துருப்பாங்க.. Sports scenes தாண்டி, தினேஷ் வீட்ல முதல்முறை ஹரீஷ் - தினேஷ் Faceoff நடக்கற சீன், சஞ்சனாவ பொண்ணு பார்க்க வர்றத ஹரீஷ் பார்க்கற சீன் மாதிரி Drama சீன்ஸ stage பண்ணதுலயுமே, It was one of the well staged commercial films in recent times.. Sean Roldan’s music, DKP’s visuals, Art direction னு technically also, it was so rich for a simple rooted film!! “ஊருக்கு நல்லவனா இருக்கறவன்லாம் வீட்டுக்கு நல்லவனா இருக்கமாட்டான்.. எங்க நான் இல்லாம உன்னால வாழ்ந்துட முடியுமோனு எனக்கு பயமா இருக்கு.. அது சாதித்திமிருனா இதென்ன ஆம்பள திமிரா? அந்தாள் நீ சொன்ன ஹலோவையே இன்னும் மன்னிக்கல.. இது offside லா அடிச்சா மாதிரி இல்ல, உன்ன செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி இருந்துச்சு.. பிடிச்சிருக்கு அதான் ரீசன், அதுக்கெதுக்கு ரீசன்?” இப்டி படம் நெடுக Fun, Emotion, Sarcasm, Philosophy, Life, Politics னு Dialogs ல எல்லா ஏரியாலயும் Sixer அடிச்சிருப்பாப்ல தமிழரசன். Dialogs is always his strong ground! நான் நெஞ்சுக்கு நீதி அப்பவே சொன்னேன், thamizharasan is going to be one of the most important writers of this decade னு.. #LubberPandhu proved that he’ll be the same as a director too!! Saviour complex க்கு எதிரான அரசியல பேசிட்டு கடைசில விட்டுக்கொடுக்கற Track அ Climax ஆ வெச்சது, கெத்து மனைவி கோபம் நியாயமா இருந்தபோதும் தினேஷ் மேல ஆடியன்ஸ் க்கு கோபம் வந்துருமோனு 2nd half ல படம் அவங்களை ரொம்ப Soft ஆக்கி கெத்து பக்கம் சார்பெடுத்து நின்னது, தினேஷ் அம்மா Manipulate பண்ணி குற்ற உணர்வாக்கி அவங்களை திரும்ப வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுனு Writing Choice ஆ சில விஷயங்கள் இன்னும் Better ஆ இருந்துருக்கலாமேனு தோணினாலும், Overall ஆ இது கெத்து 94 ரன் அடிச்சிட்டு out ஆன மாதிரி லப்பர் பந்து Director ஆ Debut match ல ஒரு கெத்தான innings from தமிழரசன் and team!! தமிழரசன் அடுத்து பண்ணப்போற படம் நிச்சயமா இதைவிட இன்னும் அழுத்தமான, அருமையான, பொறுப்பான, சுவாரசியமான, முக்கியமான முயற்சியா இருக்கும்!! I’m sure, he’s gonna hit a century this time.. Having high Hopes on him and manifesting a huge win for him in his second film too! முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்! ‘மகிழ்’ச்சியும் அன்பும் @tamizh018 💙🤗
2
7
1
55
6,023
Replying to @ThozharAadhi
Gambeeram not in looks Seyalathane iruku!!! Padam parunga u will like the way her Gambeeram 💪
8
Replying to @ThozharAadhi
Always I respect ur opinions and reviews brother 💪 But it’s too earlier to criticise Adhan soldren ❤️🫂
1
47
Replying to @ThozharAadhi
Padam paathutu pesunga bro 💪
1
11
708
Om Special Duty ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 on the wayyyy
119
1,500
157
10,836
362,981
“Dhaaraalanga Cheppacchu” 😉 Today, 26.10.26 At 6 ‘o’ clock 🕕 A glimpse of #SaiPallavi’s glimpse, for now 👋 #OM @Sai_Pallavi92 as #NithyaReddy
Sir, ellarum kekaraanga. Sai Pallavi glimpse eppo nu.. Sollidalaama sir, @Rajkumar_KP?
101
699
141
3,318
495,976
282
2,656
338
24,529
579,540
ஜெயிக்கிறத்துக்கு திறமைதான் முக்கியம்னு ஒருத்தர் நம்பிருக்கார் அவர் ஜெயிக்கனும்.
61
1
1,020
37,993
Replying to @vijayprabha007
Best wishes Prabha ❤️
2
2
21
2,963
Congratulations and best wishes dear brother 🫂❤️
1
330
Don't underestimate anyone by their appearance
4
170
4
2,509
192,074
Congratulations dear @Siva_Kartikeyan anna @ImRamkumar_B brother 🔥🔥
#Sk27 Not just a movie, it's a dream starting today ✨ Blessed to begin my new chapter with @Siva_Kartikeyan anna in #SK27 produced by @SathyaJyothi Need all your blessings and support 🙏 #Sendhilthyagarajan @arjun1on @saisiddharth_
3
56
219
2,142
Best wishes anbu Director @tamizh018 brother & My dear @dhanushkraja sir 🔥🔥🔥🔥
58
200
1,102