IADA retweeted
பேருக்கு பின்னாடி ஒரு டிகிரி,50,000 சம்பளம்,EMIல ஒரு கார் வாங்கிட்டா யாரு புரோ கேட்டது ரிசர்வேஷன் சொல்ற புளுத்திகளுக்கு Cheif secretary தலையே உருளுற இவ்வளவு பெரிய கலவரத்துலையும் அறநிலையத்துறை அமைச்சர் பெயர் எங்கையுமே இல்லைங்குற privilage உனக்கும் எனக்கும் செத்தாலும் கிடைக்குமாடா?
இப்ப உள்ள மக்கள் தொகை அடிப்படையிலான delimitation என்பது, மக்கள் தொகையை திறம்பட கையாண்ட மாநிங்களுக்கான தண்டனை என்றுதான் முதலில் இருந்தே எதிர்த்துக் கொண்டு இருந்தால், இவனப் பாருங்களேன்...
"State share is not the issue. Only redrawing of constituencies are".
- Rahul Gandhi
[And people have the audacity to say DMK should stand with this guy]
48
திமுகவிடம் மட்டும் இப்படி பேசலியே... அவ்வளவு துணிச்சல் இருந்தால் செஞ்சு பாருங்களேன் 😁😁😁
இதென்ன அரசியல், @narendramodi அவர்களே?
நீங்கள் இப்படித்தான் அரசியல் செய்வீர்கள் என்றால், நாங்களும் செய்வோம். அதைவிடக் கடுமையாகச் செய்யவும் எங்களுக்குத் தெரியும்!
@CMOTamilnadu
@tnpoliceoffl
@TVKHQITWingOffl
@GuRuThalaiva
@AadhavArjuna
@CTR_Nirmalkumar
50
சங்கிகளை தீவிரமா எதிர்த்த போது அப்படியே ஓட்டு போட்டு தள்ளிட்டாங்க, இப்ப வந்து கொள்கை பாடம் எடுக்கும் பரதேசிகளே...
யோவ் @arivalayam டீலிங் கரெக்ட்டா போடுங்க... துரோகிகளுக்கும் சோப்ளாங்கிகளுக்கும் அடிக்கப்மோகும் ஆப்பு அருமையா இருக்கணும்...
39
தமிழ்நாடு காங்கிரஸ் மட்டும் எதிர்த்ததாமே...
Replying to @pencil_tweets
EWS கொண்டு வந்தது மன்மோகன்சிங் ஐயா திட்டம்
Sinho commission..
அப்படின்னு தேடி பாருங்க 😁 😁
இதில் சில மாற்றங்கள் பாசிச பாஜக செய்தது...
அதை தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்த்தது... வரலாறு
1
19
சங்கிக திருப்பரங்குன்றம் மலை மேல வெறி கொண்டு ஏறுததை பாத்தா பயமா இருக்கு...
மலைல இவ்வளவு ஆட்கள் ஏறுவது ஆபத்தானது, அது ஒரு சின்ன குன்று, அவ்ளோதான்... அங்க இவ்வளவு ஆட்கள் நிக்க இடம் இருக்காது...
கூட்டம் எக்குத்தப்பாயி எவனாவது ஒருத்தனுக்கு எதாவது ஒண்ணு ஆச்சினாலும் பெரிய சிக்கலாகும்
IADA retweeted
திமுக முன் வைத்த பார்ப்பன எதிர்ப்புக்கு உடன் பட்டியா??
பார்ப்பனரைக் காட்டி திமுக தப்பிக்குதுன்னு தானே சொன்ன??
திமுக முன்வைச்ச பாஜக உள்ள வந்திடும் முழக்கத்துக்கு ஆதரவு குடுத்தியா??
எவ்ளோ நாள் தான் பாஜக உள்ள வந்திடும்னு பூச்சாண்டி காட்டுவே னு நக்கல் தானே பண்ணுன?
திமுக முன் வைத்த பாசிச பாஜக கருத்துருவாக்கத்தில் பக்க பலமா இருந்தியா??
சட்டம் ஒழுங்கே சரியில்ல.. உனக்கு பாசிச எதிர்ப்பு ஒரு கேடா னு தானே கேட்ட??
அப்புறம் இன்னைக்கு மட்டும் ஏன் திமுக - வோட பாஜக எதிர்ப்பை எதிர்பார்த்து அவனை கேள்வி கேட்டுட்டு இருக்க??
உனக்கு தான் புது பப்லு விஜய் இருக்காருல்ல? அவரை வச்சு பாஜக வை வீழ்த்தி காட்டிட்டு, அப்புறம் வந்து பேசு.. திமுகவை பத்தி விலாவாரியா பேசலாம் 🙏
Its same like congRSS oppose this to make pappu as PM...
A billionaire has played a key role in DMK & NCP’s move to support the delimitation bill. In their cynical decision, there is no genuine love for higher number of seats or increase number of women in parliament. It’s only money. Pawar wants Supriya & Stalin wants Udhayanidhi to get power. The same billionaire is funding a cabal of anti Vijay propaganda online
95
தோழியுடன் வீக் எண்ட் லீவு எஞ்சாய் பண்ணிக்கிட்டு இருக்கவன போய் இதெல்லாம் பண்ண சொல்றது எவ்வளவு பெரிய தொழிலாளர் விரோத செயல் தெரியுமா???
சரி திமுக பாஜக ஆதரவு எடுத்துடுச்சுல!
போன தடவை முதல்வரா இருநர ஸ்டாலின் கொளுத்தின மாதிரி முதல்வரா இருக்குற விஜய் இப்ப வந்து கொளுத்தி எதிர்ப்ப காட்டுவாராமா??
எப்ப இந்த சம்பவம் நடக்கப் போகுதாம்??
36
ஏலேய் கோபம் வருத மாதிரி காமெடி பண்ணாதீங்கடா...
Today's 22 DMK MP because of Congress.
#TamilNadu Lok Sabha Elections:
🔹2014: DMK-led alliance– 0 seat (without Congress)
🔹2019: DMK-Congress alliance –38/39 seats
🔹2024: DMK-Congress alliance – 39/39 seats
#DelimitationBill #DMK #RahulGandhi #MKStalin #ParliamentSession
42
போடு... மண்ட மேலயே போடு...
பரிதாபத்திற்குரிய அறிவிலிகளின் மொட்டைக் கடுதாசி விங்கிற்கு,
முதலில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் மீது மழை பெய்வதைப் போல நசநசப்பதை நிறுத்துங்கள்.
தொகுதி மறுவரையறை குறித்து திமுகவுக்குப் பாடம் எடுக்க யாருக்கும் தகுதியில்லை என்று பலமுறை சொல்லியாயிற்று. அதற்குப் பிறகும் எல்லாம் தெரிந்தது போல வகுப்பெடுக்க வந்தால், உங்கள் கூட்டத்துக்கு அறிவின் தடம் துளியும் இல்லை என்பதைத்தான் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.
சரி, மார்ச் 5, 2025 அன்று என்ன நடந்தது என்று நினைவிருக்கிறதா? ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பில் ஆடிக்கொண்டிருந்த உங்கள் தலைவர், தன்னைவிட அதிகம் படித்தவர், IQ level கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், உங்கள் பொதுச் செயலாளர் ஆனந்தைத் திமுக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அனுப்பி வைத்தாரே! அங்கே திமுக முன்வைத்த ‘Fair Delimitation’ தீர்மானங்களை ஆனந்த் ஆதரித்தாரே! அந்த நிலைப்பாட்டிலிருந்து இன்று அவர் மாறிவிட்டாரா?
உங்கள் தலைவரிடம் கேட்டால் இதெல்லாம் என்னவென்றே தெரியாது. பொதுச் செயலாளரிடமே கேட்டுத் தொகுதி மறுவரையறையில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை முதலில் சொல்லுங்கள்.
அடுத்து, திருப்பரங்குன்றம் ‘நில அளவைக் கல்’ சர்ச்சைக்கு வருவோம். எங்கே, ‘நில அளவைக் கல்’ என்று ஒருமுறை சொல்லுங்கள் பார்ப்போம். அந்தச் சர்ச்சையில் இன்றுவரை துணிந்து… ச்சே, ச்சே… முதலில் ‘நில அளவைக் கல்’ என்று 108 முறை எழுதுங்கள். பிறகு அந்த அரசியலைப் பற்றிப் பேசுவோம்.
‘இன்று உங்கள் தலைவருக்கும் CRPF-க்கும் மாஸான சண்டைக் காட்சி’ என்று நான்கு எடிட்களைப் போட்டு, ஓரறிவு, ஈரறிவு ரசிக உயிரினங்களைப் பரவசத்தில் வைத்துவிட்டு, திருப்பரங்குன்றத்தில் சங்கிக் கூட்டத்துக்குக் காவலுக்கு நிற்கப் போகிறீர்களே… சொரணை இல்லையா? சரி, உங்களிடம் இதையெல்லாம் கேட்பதே வீண்!
ஆமாம், பாலியல் குற்றவாளி அருள் விக்னேஷ்… மன்னிக்கவும், உங்கள் ‘கள்ளக்குறிச்சி விஜய்’ சிறையில் நலமாக இருக்கிறாரா? அவரைக் காப்பாற்ற அடுத்த கட்டத் திட்டம் தயாரா?
முதலில், இருப்பதே 107 எம்.எல்.ஏ.க்கள்தான். அவர்களை நிர்வகிக்கத் துப்பில்லை. அதில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் அமைச்சர்களைக்கூட வழிநடத்தத் திராணியில்லை.
ஒரு எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியரிடமே தவறாக நடந்துகொள்கிறார். துணை சபாநாயகரோ பொதுமக்களிடம் ஆபாசமாகப் பேசியதோடு, கையை நீட்டி அடிக்கிறார். முதலமைச்சரோ, சினிமாவை விட்டு வந்த பிறகு டிவி நடிகர் ராமர் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நடிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார். ஆட்சியாடா இது!
நசநசக்காமல் அமைதியாக இருங்கள், தம்பிகளே.
46
சங்கி எதிர்ப்பு மனநிலையை வளர்த்துக் கொண்டு இருந்த திமுகவை குறை சொல்லி, சங்கிகளை நார்மலைஸ் பண்ணி, இப்போ அவங்களை வளர வைக்கிற வேலையை பாக்கிற,
தேர்தலை வேலையே பாக்காத தற்குறி தாயோளிக்கி ஓட்டு போட்ட நடிகவெறி நாதாரிகள் நிறைந்த இந்த தமிழ்நாடு நல்லா இருக்கணும்னு திமுக மட்டும் போராடணுமா???
அடி போடி இவளே... 2026 மே மாசமே நீ கடைசியா சொல்லிருக்கது போயிடுச்சி...
இனி தூக்குப்போட்டு ஆக வேண்டியதை பாக்க வேண்டியதுதான்...
If DMK supports the Delimitation Bill, the political consequences could be devastating.
DMK Today : MLAs - 59, LS MPs - 22
The Possible Future :
2029 – MPs : 00
2031 – MLAs : 10
Is this political price DMK is willing to pay ?
Tamil Nadu's political future is at stake!
34
அந்த பல்லுப் புன்னகை 🤮🤮🤮
உண்மைய சொல்றவங்க தெய்வதுக்கு சமம்
Especially தமிழ் பெண்கள் 🔥💥
really 🇭🇦🇳🇩🇸 🇴🇫🇫 🫡 to you 🫡
#proud #WomenEmpowerment
61
அடுத்த துறை பிரச்சினைகளுக்கு எல்லாம் பெரிய புடுங்கி மாதிரி, பதில் எனும் பெயரில் திமுக மீது பழி போடும் சங்கி டவுசர் ஈத்தரை, தனது துறையான சட்டத்துறை செருப்படி வாங்கும் இந்த நேரந்தில் எங்க குச்சி கட்டிக்கிட்டு இருக்குது???
67
இதுல சொல்லிருக்க மாதிரி அமைதியான வாழ்க்கை வாழ்ந்து அலுத்துப்போன 34% மாக்கள் விரும்பிய மாற்றம் இதுதான் எனும்போது நாம் என்ன பண்ண முடியும்???
இந்தியாவின் நிலப்பரப்பில் தமிழகத்தைப்போல ஓர் அற்புதமான அமைதியான பிரதேசத்தை உங்களால்
கற்பனை கூட செய்து பார்க்க இயலாது
கல்வி,வேலைவாய்ப்பு,மருத்துவம்,
தொழில்,கட்டமைப்பு,மக்களின் பாதுகாப்பு,
பாகுபாடற்ற அமைதியான வாழ்க்கை என
குடிமக்களுக்கு தேவையான அனைத்தையும் திராவிட கட்சிகள் பார்த்து பார்த்து செய்து இந்த மாநிலத்தை செதுக்கி சீரமைத்துள்ளன
எல்லாவற்றையும் விட அரசியலமைப்பு சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை ஜீவாதார உரிமையான
பேச்சு,எழுத்து சுதந்திரத்தை
தமிழகத்தைப்போல வேறெந்த மாநிலத்திலும் அனுபவிக்க இயலாது
முந்தைய ஆட்சியாளர்கள்
இந்த மாநிலத்திற்கென இருக்கும் இறையாண்மை,தன்னாட்சி அதிகாரத்தை
கட்டிக்காத்து வந்துள்ளனர்..
தீபம் ஏற்ற வேண்டுமென பிறப்பித்த உத்தரவுக்காக அல்ல
CRPF பாதுகாப்புடன் அந்த நிகழ்வை
நடத்த பிறப்பித்துள்ள உத்தரவு தமிழ்நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத கருப்பு அத்யாயமாக இருக்கப்போகிறது
உண்மையாகவே மிகவும் வருந்துகிறேன்
இந்த மாக்களுக்கு வாசலின் தடவி உள்ள நுழைச்சு விட அவனுகதான் சரியான ஆட்கள்...
இதுல திமுக மட்டும் போராடி காப்பாத்துனா மட்டும் மாறிருவானுகளாக்கும்...
திருப்பரங்குன்றம் SC தீர்ப்பு கூட்டாட்சிக் கோட்பாட்டை – மாநில அரசின் அதிகாரத்தை குழிதோண்டிப் புதைத்த போதிலும், தமிழ்நாட்டின் சுயமரியாதையை அவமதித்த போதிலும் @mkstalin இடமிருந்து விமர்சனம் வரவில்லை. இது மே.வங்க அரசியலின் பாதை. பத்தாண்டுகளில் தமிழ்நாடு பாஜக வசமாகும்.
66
கரூர்ல தங்களது கட்சி கூட்டத்துக்கு வந்து 41 பேர் செத்துப்போன போது கமுக்கமா ஓடிப்போயி தலைமறைவா இருந்த கண்டாரோளி களவாணி ஈத்தரைகளிடம் போயி Accountability எதிர்பார்க்கும் உங்களை பாத்தா பாவமா இருக்கு...
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு செய்து கொண்டிருப்பது இடியாப்ப சிக்கல்
மதுரை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் பொறுப்பை அறங்காவலர் குழு மீது ஏற்றியிருந்தார்
அறங்காவலர் குழு இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை கை காட்டுகிறது
அறநிலையத்துறை நிர்வாக அதிகாரியை கை காட்டுகிறார்
நிர்வாக அதிகாரி மாவட்ட ஆட்சியரை கை காட்டுகிறார்
யாருமே Responsibility எடுக்க தயாராக இல்லை என்பது தான் பெரும் பிரச்சனை
இப்பொழுது நீதிமன்றம் அரசின் தலைமைச் செயலாளரிடம் அறிக்கை கேட்டிருக்கிறது
அவர் கொடுக்கப் போகும் அறிக்கை யார் யாரை சிக்க வைக்கப் போகிறது என்பது தான் எழுந்திருக்க கூடிய அடுத்த கேள்வி
மாட்டப் போவது துறை சார்ந்த அமைச்சர்களா அல்லது இவர்கள் அனைவருக்கும் தலைவராக இருக்கும் முதலமைச்சரா?
காரணம் இந்த விவகாரத்தில் முதல்வர் விஜயின் பங்கையும் விசாரிக்க வேண்டும் என்பது ஒரு மனுதாரரின் முக்கிய கோரிக்கை
வரும் வாரங்களில் பலரது மண்டை உருள போகிறது
1
86
இந்த விசயத்துல பழனிஸ்வாமிக்கு முழு ஆதரவு...
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
53


















