வ.வே.ரா retweeted
+
இவர்கள் எவ்வித சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் உத்தரவு பிறப்பிப்பார்களாம். ஆனால் அரசு சட்டம் ஒழுங்கு குறித்து கவலைப்படாமல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமாம். தவெக அரசு நீதிமன்ற அவமதிப்பை சந்தித்தாலும் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது. மக்கள் தவெக பின் அணிதிரள்வார்கள்.
வ.வே.ரா retweeted
Nemo iudex in causa sua (No one is judge in his own case)
(அ)நீதிபதியான சங்கி ஜி.ஆர்.சாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு தான் உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. எனவே தார்மீக அடிப்படையில் சங்கி ஜி.ஆர்.சாமிநாதன் திருப்பரங்குன்றம் குறித்த எந்த வழக்கையும் விசாரிக்க தகுதியற்றவர்.
+
வ.வே.ரா retweeted
திருப்பரங்குன்ற விவகாரத்தில் தவெக அரசு உறுதியாக நிற்க வேண்டும்! – திருமுருகன் காந்தி - மே 17 இயக்கக் குரல் ஆவணக் கட்டுரை, 24 நவம்பர் 2026.
விரிவாக வாசிக்க 👇
may17kural.com/wp/tvk-govt-m…
மே 17 இயக்கக் குரல்9444327010
வ.வே.ரா retweeted
#BREAKING | "மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும்" -திருமாவளவன்
#SunNews | #Tirupparankundram | @thirumaofficial
சுவாமி என்பது தமிழ் இல்லை மாமி 😂😂
தமிழ்த் திணை தலைவன் முருகனை, பிச்சைக்கார சமசுகிருத மொழி பெயருக்கு மாற்றி ஏன் ஆரிய மதத்திற்கு மதம் மாற்றுகிறீர்கள் சங்கி?
ஊரை ஏமாற்றி தன் வயிறை நிரப்ப, டேனியல் காந்தி என்ற பெயரை திருமுருகன் காந்தி என்று வைத்தவர் இவர்.
இறை நம்பிக்கையற்ற இவருக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
காந்திஜியின் சத்தியத்திற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?
முருகனும், சாமிநாதனும் ஒன்றே என்பதறியாத, இந்த ஊளை உதார் கூவலாமா?
2
25
வ.வே.ரா retweeted
தவெக அரசு உறுதியாக நின்று
தமிழ் நாட்டில் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ மத கலவரத்தை தூண்ட நினைப்பதை முறியடிக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும்.
"சர்வே கல்"லில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை செய்யக்கூடாது.
வ.வே.ரா retweeted
150 வருசம் முன்னாடி ஏத்துனதா சொல்ற தீபத்த ஏத்தனும் சொல்றிங்க திருமுருகாற்றுப்படையிலே ஆடு வெட்டி படையல் போடனும் சொல்லிருக்கு இந்துனு சொல்றவன் எல்லாம் வாங்கடானு சொன்னா .
போய் பன்றி கறி சாப்டு பன்றிய வெட்டுனு சொல்றானுங்க டேய் நா மனுசன தவிர எல்லா மாமிசமும் சாப்டுவேன் நீ சாப்டுவியா?
வ.வே.ரா retweeted
தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முற்பட்ட அதற்காக தீவிரமாக செயல்பட்ட இரண்டு சங்கிகள் இப்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்கள்
ஒன்று எச். ராஜா(மருத்துவமனையில் இருந்து வந்துவிட்டாலும்),
இன்னொன்று ராம ரவிக்குமார்...
வ.வே.ரா retweeted
Replying to @Krishna_720611
நல்லது..
காஞ்சி சங்கர மடத்தின் இடத்தில் இராவணனுக்கு கோட்டம் கட்டுவதற்கு பிரச்சினை இருக்காது.
வ.வே.ரா retweeted
"பிரச்சனை கொண்டுவரக்கூடிய தீரப்பையெல்லாம் தீர்ப்பாக ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை." - தோழர் திருமுருகன் காந்தி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்வே கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, நவம்பர் 23, 2026 அன்று மதுரையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து.
வ.வே.ரா retweeted
இது தான் மதுரை மக்களின் மன நிலை. இந்த திருப்பரங்குன்றம் தீப சிக்கல் முழுக்க முழுக்க RSS அமைப்பால் திட்டமிட பட்ட கலவரமே தவிர அங்கிருக்கும் வெகு ஜன மக்களுக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. தமிழ்நாட்டை வடக்கை போன்று மாற்ற முயற்சி செய்தால் see more ......
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தராத கர்நாடக இருக்கும் போது எதுக்கு டா தமிழ்நாடு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கனும்?
சங்கிநாதன் போன்ற நீதிபதிகளின் தீர்ப்பை மதிக்க தேவையில்லை
உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காத நிறைவேற்றாத அரசுக்கும் அதிகாரிகளுக்கும் தண்டனை இல்லை என்றால் பின் எதற்கு நீதிமன்றம்!
19
வ.வே.ரா retweeted
Replying to @HRajaBJP
@HRajaBJP @KTRagavanBJP
@imkarjunsampath @sumanthraman
அப்படியே வாங்களேன் தீபம் ஏத்திட்டு ஆட்டை பலி கொடுத்து முருகனுக்கு படைப்போம் 😁
வ.வே.ரா retweeted
ஏண்டா ஒரே ஒரு விளக்கு ஒரே ஒரு விளக்கு ஒரே ஒரு விளக்கு எங்க கோவில் அது இதுனு வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறீங்களே பொங்குறீங்களே கோவில் கருவறைல ஒரு அய்யர் சார் அசிங்கம் பண்ணும் போது யார் யார் பொங்குனீங்க சொல்லுங்க !?
போட்டோ கருமம் வேணும்னா கூகிள் பண்ணிக்கோ 🤮
சுவாமிநாதன் கிட்ட கேட்டு சொல்றா @mohandreamer
"உன் குடும்பத்துல யாராவது அலகு குத்தி இருக்கானா? ... காவடி தூக்கி இருக்கானா?
முருகன் பெயர் தான் வெச்சி இருக்கானா?
உனக்கு என்ன முருகன் மேல திடிர் அக்கறை?
உன் பெருமையை வெட்கமே இல்லாம நீயே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்குவியா சங்கிநாதா?
நாங்க எந்த சாமியை கும்பிட்டாலும் நாங்க தமிழர்கள் தான்.
புலிகள் சிறுத்தைகள் கருப்பு சிவப்பு நீல சட்டைகள் ஆயிர கணக்கில் சங்கிகளுக்கு எதிரா திரளுவோம்." 🔥
1
3
38
வ.வே.ரா retweeted
Replying to @mohandreamer
@mohandreamer அண்ணா என்ன பண்ணலாம் சொல்லுங்க 😭
"484 நில அளவீட்டு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன"
தமிழ்நாடு அரசின் மறு சீராய்வு மனுவில் தகவல்
#Thiruparankundram #ArchaeologyReport #ThiruparankundramDeepam #Madurai #News18Tamilnadu | News18Tamil.com
























