Sasikumar VC (@vc_sasikumar) header
Sasikumar VC (@vc_sasikumar) profile picture

HR Professional, Father, Music lover, Live to Drive

Chennai
Joined March 2019
Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)Photo by Sasikumar VC (@vc_sasikumar)
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
64
105
1,634
4,735
பொன்னழகு மின்னி வரும் வண்ண மயில் கந்தா! கண் மலரில் தன்னருளை காட்டிவரும் கந்தா! நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள் தருவாய் குமரா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hinduism #hindugod #hindu
19
90
7
724
3,125
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
61
114
2
1,933
6,196
சூரபத்மனை மயிலும் சேவலுமாய் மாற்றியது உன் கருணையே! கபட மாயா ஜாலங்களுக்கும் அதிபதி என் வேலனே! அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே! ஆறுபடைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival
18
84
6
684
3,352
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
79
100
2
1,845
5,648
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே! செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #hindutemple #festive
18
97
7
705
3,202
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
77
115
2
1,734
4,618
வெற்றி வேல் வீர வேல் சுற்றி வந்த பகைவர் தம்மை தோள் நடுங்க வைத்த எங்கள் சக்தி வேல் ஞான சக்தி வேல் ஆதி சக்தி அன்னை தந்த ஞானவேல் அசுரர் தம்மை அஞ்ச வைத்த வீரவேல் மோதி அந்த குன்றழித்த சக்திவேல் மூவர் தேவர் வாழ்த்த வந்த வெற்றிவேல் #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #muruga
12
66
5
586
3,323
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
80
127
2
2,208
5,785
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டிதிருவிழா 2026 7ம்திருநாள் அம்பாள் ஸ்ரீதேவசேனா திருக்கல்யாணம் #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
20
85
4
616
4,038
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டி திருவிழா 2026💥 ✨️7ம் திருநாள் இன்று மாப்பிள்ளைசுவாமி ஸ்ரீ குமரவிடங்கர் அன்னை ஸ்ரீ தெய்வானை திருக்கல்யாணத்திற்கு எழுந்தருளிய திருக்காட்சி✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #festival
11
70
6
547
2,939
திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹாகந்தசஷ்டி திருவிழா2026 சூரசம்ஹாரம்⚜️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #soorasamharam #Soorasamharam2026 #சூரசம்ஹாரம் #கந்தசஷ்டிதிருவிழா2026 #Kandhasasti #kandhasastifestival2026
8
75
3
484
3,262
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
78
149
2
2,395
6,740
⚜️செந்தூர் சூரசம்ஹாரநாயகர் ஸ்ரீஜெயந்திநாதர்⚜️ சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால்பட்டு அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே! #tiruchendur #Soorasamharam2026
19
105
8
688
4,083
Sasikumar VC retweeted
Om Namah Shivaya
🤖 Made with AI
76
167
2
2,919
9,227
✨️ 5ம்நாள் இரவு சஷ்டி நாயகர் ஸ்ரீஜெயந்திநாதர் தங்கத்தேரில் அருள்பாலித்த திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendurtemple #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
11
74
6
638
3,688
5ம்நாள் இன்று சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026 #KandhaSastiFestival2026
7
64
4
497
2,775
4ம்நாளான இன்று சஷ்டிநாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச்சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
17
78
6
558
3,673
🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோவில் மஹா கந்தசஷ்டி திருவிழா 2026💥 ✨️ 3ம் நாள் செந்தூர் காவலன் சஷ்டி நாயகன் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய திருக்காட்சி ✨️ #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों
11
67
5
600
2,889
3ம் நாளான இன்று சஷ்டி நாயகர் ஸ்ரீவள்ளி ஸ்ரீதேவசேனா சமேத ஸ்ரீஜெயந்திநாதர் யாகசாலையில் அபிஷேகம் அலங்காரம் தீபாரதனையாகி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய திருக்காட்சி #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #tiruchendur #festival #கந்தசஷ்டிதிருவிழா2026 #kandhasastifestival2026
19
70
5
598
4,464