Vimal தமிழன் (@vimal4564) profile picture

Uy

Joined March 2022
Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)Photo by Vimal தமிழன் (@vimal4564)
Vimal தமிழன் retweeted
இப்படி செய்வோம், ஆன தேர்தல் வந்தால் எவன் மின்சாரம் கொடுக்க மறுத்தானோ அவனுக்கு ஓட்டு போட்டு போயிட்டே இருப்பாங்க.. இவளோ தான் மக்கள்..
2
28
2
67
5,375
Vimal தமிழன் retweeted
3
43
5
135
1,876
Vimal தமிழன் retweeted
நேற்று திடீரென HR-இடமிருந்து எந்தக் காரணமும் குறிப்பிடப்படாத 15 நிமிட மீட்டிங் அழைப்பு வந்தது. அந்த மீட்டிங்கை முடித்துவிட்டு என் இருக்கைக்குத் திரும்பியபோது, என் டீமில் இருந்த 8 பேரும் என் முகத்தைக் கூடப் பார்க்காமல் கணினித் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த நிறுவனத்தில் 6 வருடங்கள் உழைத்த எனக்கு, திரைமறைவில் என்ன நடந்தது என்பதே அப்போதுதான் புரிந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு, ஆட்குறைப்பு நடவடிக்கையின் கீழ் என் டீமிலிருந்து 2 பேரை வேலையை விட்டு நீக்கச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் என் மனம் கேட்கவில்லை. அவர்களின் குடும்பச் சூழல், EMI சுமை, வெளியில் இருக்கும் கடுமையான வேலைவாய்ப்புச் சந்தை ஆகியவற்றை நினைத்துப் பார்த்தேன். இரவு பகலாகக் கண்விழித்து, அவர்களின் அவசியத்தை நிரூபிக்கும் வகையில் தரவுகளைத் திரட்டி, உயர் அதிகாரிகளிடம் கடுமையாகப் போராடினேன். கடைசியில் மேலிடம் சம்மதித்தது. 8 பேரின் வேலையும் தப்பியது. ஆனால் அடுத்த சில வாரங்களில் அலுவலகச் சூழலே மாறியது. என் டீம் வழக்கத்திற்கு மாறாக அமைதியானது. என் உயர் அதிகாரியின் (Director) காலண்டரில் ரகசிய மீட்டிங்குகள் நடப்பதைக் கவனித்தேன். மேலிடம் இன்னும் ஆட்குறைப்பு செய்யப் பார்க்கிறது என்று நினைத்து, மீண்டும் என் டீமைக் காப்பாற்றத் தயாராக இருந்தேன். அப்போதுதான் நேற்றைய HR அழைப்பு வந்தது. "மறுசீரமைப்பு" என்ற பெயரில் என் பதவி பறிக்கப்பட்டது. அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மை எனக்குத் தெரியவந்தது. என் வேலையைப் பறிக்க மேலிடம் நினைக்கவே இல்லை. நான் யாருடைய வேலையைக் காப்பாற்றப் போராடினேனோ, அதே 8 பேர்தான் எனக்குத் தெரியாமல் உயர் அதிகாரியைச் சந்தித்திருக்கிறார்கள். "எங்கள் மேனேஜர் வெறும் மெயில் ஃபார்வர்ட் மட்டுமே செய்கிறார்; அவருடைய பெரிய சம்பளத்தை மிச்சப்படுத்தினால், நாங்களே வேலைகளைப் பார்த்துக்கொள்வோம்" என்று என் முதுகில் குத்தியிருக்கிறார்கள். என் டீமைக் காப்பாற்ற நான் வாங்கிய தோட்டாவை, துப்பாக்கியில் நிரப்பியதே அவர்கள்தான். "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." (குறள்: 108) பொருள்: எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டு; ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்து துரோகம் செய்தவனுக்கு உய்வே இல்லை. இன்றைய கார்ப்பரேட் உலகில், ஒரு மேனேஜராக இருந்தால் உங்கள் டீமைக் காப்பாற்றப் போராடுவீர்களா, அல்லது உங்களை மட்டும் பாதுகாத்துக்கொள்வீர்களா? #CorporateLife #Layoffs #Thirukkural #WorkplaceReality #TamilTech #CareerLessons
97
134
34
744
99,144
அது தீபத்தூணும் இல்ல, அதில் தீபம் ஏற்றும் வசதியும் இல்லை ஆனா சங்கீங்க எவ்வளவு கான்ஃபிடன்ட்டா ஒரு பொய்யைச் சொல்லி அதை மக்களை நம்ப வைத்து இன்னைக்கு தீபம் ஏற்றும் உரிமையும் வாங்கிட்டானுங்க பாரு.
150
28
16
120
12,684
Vimal தமிழன் retweeted
Exposing Paarisalan : Part 4 #Paarisalan #Paari
6
126
3
225
3,579
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்! சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்! தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா. நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்! நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்! தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
176
643
33
1,571
78,221
எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம். #அடுத்த_அசுரன்
166
296
15
1,890
12,172
Vimal தமிழன் retweeted
சாவு வூட்டுல அமைச்சர் ரீல்ஸ் Tvk டா!!!
5
64
2
220
6,724
Vimal தமிழன் retweeted
#JustNow || முதலமைச்சர் விஜயை கூத்தாடி என விமர்சித்து பேசியது குறித்து வழக்கு.. நாதக வழக்கறிஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு #Court | #CMVijay | #NTK | #PolimerNews
56
431
50
1,630
74,413
Vimal தமிழன் retweeted
Exposing paarisalan : Part 3 #paarisalan #paari
8
140
3
262
4,781
ஆம்பள டா 💪 @karthiksubbaraj பாவப்பட்ட ஜீவன்களான ஆண்களுக்கு "ஆண்கள் தின" நல்வாழ்த்துக்கள்
1
21
85
2,459
Vimal தமிழன் retweeted
7
242
785
19,110
Vimal தமிழன் retweeted
பிளாக் ticket வித்த நாய்க்கு ஆணவ கொண்டையை பாரு..
5
89
2
203
3,097
Vimal தமிழன் retweeted
இதுக்கு எவனும் சீமானை "மாண்பு" என்று சொல்ல மாட்டான்.. காரணம் "design" அப்படி
2
107
1
361
2,745
Vimal தமிழன் retweeted
சந்திரபாபுவிற்கு வேலை செய்தவரை அமைச்சராக போட்டால் இப்படி தான் புடிங்கிட்டு போகும்.. விளங்கும்டா தமிழ்நாடு..
4
132
2
259
1,828
Vimal தமிழன் retweeted
தவெக கிட்ட காசு வாங்கிட்டு இரங்கல் தெரிவிச்சாருன்னு இப்போ பரப்புங்கடா பொறம்போக்கு நாய்களா
30
381
6
1,702
153,101