சங்கி retweeted
"Momos aa rahe hai...." 😂😂😂
Saar, China is very powerful, Saar, very very powerful military, Saar.
சங்கி retweeted
Madam neengale @Gayatri_Raguram
வீரமணி சாந்தியுடன்
Vijay, Uthay, Annamalai ellam kalathil arasiyal pannikittu irukkanga… Aanal Delhi Rajagopalan, psephologist mattrum silar ippadi than uruthukirargal..
158
சங்கி retweeted
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில், ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நமது We the Leaders இயக்கம், உங்கள் அனைவரின் பேரன்பையும், ஆதரவையும் துணையாக கொண்டு, தொடங்கப்பட்ட மூன்று நாட்களில், 17 லட்சம் உறுப்பினர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
இது சிறு தொடக்கம் மட்டுமே. ஒவ்வொருவரும் ஒன்றிணைந்து, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை நிச்சயம் உருவாக்குவோம். அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், நான் உட்பட, அனைவருமே இந்தப் பேரியக்கத்தின் ஒரு அங்கம் மட்டுமே தவிர, யாருக்கும் எந்தப் பொறுப்புகளோ, பதவியோ வழங்கப்படவில்லை. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பொறுப்புகள் விரைவில் வழங்கப்படும். நான் முன்பே கூறியிருந்ததைப் போல, நிரந்தரப் பதவி என்பது நமது இயக்கத்தில் இருக்காது. இந்த ஒரு மாத காலம் என்பது உறுப்பினர் சேர்க்கையில் மட்டுமே We the Leaders இயக்கம் ஈடுபடும்.
இந்தச் சூழலில், சில தன்னார்வலர்கள் இணைந்து, எனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி, சில இயக்கங்கள் தொடங்கியிருப்பதாகத் தெரிய வருகிறது. மேலும், மாவட்ட வாரியான பொறுப்புகளும் அந்த இயக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வருகிறது. இது முறையான செயல் அல்ல என்றும், அந்த இயக்கங்களுக்கும், நமது We the Leaders இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல நோக்கத்துக்காக தொடங்கப்பட்டுள்ள நமது முயற்சி, ஒரு சிலரின் இது போன்ற செயல்பாடுகளால், நீர்த்துப் போய்விடும்.
ஏற்கனவே, எனது பெயரைப் பயன்படுத்தி அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்கு, இனி எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தோம். ஆனால், தொடர்ந்து இது போன்ற செயல்பாடுகளில் அந்த அமைப்புகள் ஈடுபடுவது வருத்தத்திற்குரியது.
எனவே, அண்ணாமலை அன்புக் கூட்டம், அண்ணாமலை நற்பணி மன்றம், அண்ணாமலை மக்கள் இயக்கம் என, எனது பெயரைப் பயன்படுத்தும் பல்வேறு அமைப்புகள், உடனடியாக எனது பெயரையோ, புகைப்படங்களையோ பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நமது இயக்கத்தில் இணைய விரும்பும் சகோதர சகோதரிகள் wetheleader.org என்ற இணையதளம் மூலமாக தங்களை இணைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரே ஒரு இளைஞர உங்க கட்சில உறுப்பினரா சேர்த்து காட்டுங்க!👌இதுக்குமேல செரு... youtu.be/wLNo1ElQCPY?si=qXxV… via @YouTube
This gentleman is making challance to
@AmitShah @nsitharaman @NainarBJP
Please share your views.
38
2026 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற மோத்த வாக்குகள் - 16,61,312, இதை இன்று மதியம் 12:00 க்கு முன் WTL தாண்ட முடியுமா
உங்கள் கருத்தை பகிறுங்கள்
@PChidambaram_IN
@KartiPC
28
keடு வரும்பின்னை BJP மதி கேட்டு வரும் முன்னேJune 6, 2026 youtu.be/LYjoFbxY38E?si=HqAs… via @YouTube
@NainarBJP
@l_ncsc
@DrTamilisai4BJP
@VanathiBJP
@PonnaarrBJP
23
Nainar: Annamalai leaving BJP has no impact on us
@blsanthosh @AmitShah
youtube.com/live/R3k1c_CxfsE…
28
Chennai leaks 1: In 2026 elections NTK garnered 19.72 lac votes. VOLUNTEERS signed up with Annamala’s outfit will exceed this in the next 2 days.
(BJP votes exceeded already)
Chennai Leaks 2: BJP TN will be in ICU by end of Jun
Chennai Leaks 3: AIADMK will be in ICU by end of 2026
𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
#மாறுவோம்_மாற்றுவோம் 🔥
மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் புதிய மாற்றத்திற்காக அணிதிரள்வோம்!
அரசியலை மக்கள் மையப்படுத்தி, பொறுப்புள்ள தலைமுறையை உருவாக்கும் பயணத்தில் நாமும் இணைவோம். மாற்றத்தை எதிர்பார்க்காமல், மாற்றத்தை உருவாக்கும் தலைமுறையாக மாறுவோம்! 🚩
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 join Link 👇🏻
#WeTheLeaders
teapaw.org/WTLFoundation
wetheleader.org/
#மாறுவோம்_மாற்றுவோம் #Annamalai #WeTheLeaders #TamilNaduPolitics
59
சங்கி retweeted
Friends, share this tweet widely. Make it largest social media meet in Indian Political History.
Amma appa akka annan maama athai chithi chitapa periyapa periyamma thathaa paati and the youth of TN , inform them all to attend......
Let us make it big🚩🚩🚩🚩🚩🚩
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
instagram.com/annamalai_kupp…
facebook.com/share/18bJfU31t…
youtube.com/@annamalai.k
teapaw.org/annamalai_k
சங்கி retweeted
"Annamalai was TOO FAST" - S. Gurumurthy
Now the way is clear. Now TN BJP can work on its goal, in own phase without trouble to make its own 'Brahmin' chief minister in TN.
ஆளவிடுங்கடா சாமி 🙏 அந்த ஆள என்னலாம் அவதிபட்டாரோ உள்ள.
சங்கி retweeted
வெற்றி பெற்ற சட்டமன்ற தொகுதி எது என்று தெரியாமல் தி.மு.க வெற்றி பெற்ற புன்னைக்காயல் (திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி) மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஸ்ரீநாத்.. வேகமாக பரவி வரும் வீடியோ..!
#Tiruchendur | #MinisterSrinath | #Politics | #PolimerNews
சங்கி retweeted
NO FLASHY CONVOY, NO PRIVILEGE, NO ENTITLEMENT
Posterboy of nationalist politics in TN Annamalai "exits" after meeting Union Home minister Amit Shah in an ordinary hired cab.
THE GROUND NEVER SLIPS BENEATH THE FEET OF THOSE WHO REMAIN FIRMLY ROOTED TO IT.
சங்கி retweeted
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் தனிக்கட்சி தொடங்கப்போகிறார் என வரும் செய்திகள் பற்றி பலரும் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு அதைப்பற்றிய ஊர்ஜிதமான தகவல் எதுவம் வரவில்லை. ஆனால் அவர் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என மனப்பூர்வமாக விரும்புகிறேன். நல்ல செய்தி விரைவில் வரும்!
சங்கி retweeted
அண்ணாமலை அண்ணனுடைய தனிக்கட்சியின் பெயர் கட்சியின் கொடி கட்சியின் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அண்ணாமலை உடைய ஆதரவாளர்கள்இதற்குப் பெருத்த ஆதரவு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் @annamalai_k @_vatsalasingh























