A.kamalsenthil (@Akamalsenthil) header
A.kamalsenthil (@Akamalsenthil) profile picture

தீர்க்கதரிசியே! தியாக வியூகமே!! நம்மவரால் நான் நம்மவருக்காக நான் நாளை நமதே! இன்றும் இனிதே!! மய்யப்படை களவீரன்

Joined April 2014
Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)Photo by A.kamalsenthil (@Akamalsenthil)
A.kamalsenthil retweeted
Explain it @TVKVijayHQ bro ? Ena da Pani Vachurukinga 🤧,ivara dead agi ethana days achu nu theiryanum. Proper postmaterm report Venum, Romba kevalama iruku unga politics. Ithuku muttu kudukuravan Elam evlo Periya kevalamaana jenmam nu yosichu parunga. #TVKVijay‌Fails #CMVijayFails #VSBabuPassedAway
6
9
451
A.kamalsenthil retweeted
Old is Gold❤️ One of the best Tribute for Ulaganayagan @ikamalhaasan from Big Boss Season 3Tamil. #KamalHaasan #SUArunkumar #Sandiyar
29
1
117
3,157
#மதுரை_சண்டியர் என செல்லமாக #தலைவரை மறைந்த #திரு_நாகேஷ் அவர்கள் #நம்மவர் திரைப்படத்திலேயே சொல்லுவார். அந்த படத்தில் #தலைவர் புரொஃபசர் அதில் எந்த சாதிய அடையாளமோ! வேறு எதுவுமோ! வராது. ஆகவே, #நம்மவரைக்_கலைஞனாகவும், #நேர்மையான_அரசியல்வாதியாகவும் மட்டும் பார்க்கவும். @ikamalhaasan
1
23
107
2,134
மீறி வம்பிழுத்தால் நாங்களும் விட மாட்டோம். #சிங்காரவேலனில்_தலைவர் பாடுன மாதிரி தான் #வர_மாட்டா_சுமதி #தர_மாட்டா_அமைதி #வரப்போறோம்_நாங்க #தரப்போறோம்_வீங்க.... எப்படியிருக்கு இப்ப இது #காமெடி தங்கள் நடவடிக்கையை பொறுத்து தான் #சீரியஸாகுதா?! இல்லையா?! னு பார்ப்போம்.
3
58
A.kamalsenthil retweeted
Replying to @DrKrishnasamy
@DrKrishnasamy அவர்களே சண்டியர் தலைப்புக்காக யாரிடம் போய் மனு கொடுத்தீர்கள்? தயாரிப்பாளர் சங்கத் தலைவர் G.K.M.Tamil Kumaran அவர்களிடம் தானே. நம்ம ஆண்டவரின் பிறந்தநாளன்றே சண்டியர் படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து, தனது ஆதர்ச நாயகனான ஆண்டவருக்கு ரசிகனாக வாழ்த்து தெரிவித்தவர் அவர். அவரிடமே போய் மனு கொடுத்தீங்க பாருங்கள் அதைவிடப் பெரிய நகைச்சுவை வேறென்ன இருக்க முடியும்😂. யாரிடம் வேண்டுமானாலும் மனு கொடுங்கள்,அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் தலைப்பு சண்டியர் தான்🔥. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வரும்,நீங்கள் கஷ்டப்பட்டு இந்தப் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. இளைய தலைமுறை சினிமா ரசிகர்கள் இந்தச் சண்டியரை மாபெரும் வெற்றிப் படமாக்குவார்கள்.அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். அதைப் பார்த்தும் இன்னும் வயிற்றெரிச்சல் படுங்கள்💯. #KamalHaasan #SUArunkumar #Sandiyar
1
42
152
3,052
A.kamalsenthil retweeted
As I already told you Andavar @ikamalhaasan is set to make a cameo in #Seyon and now it's finally happening🔥. Let's see how @Dir_SivakumarM brings back the iconic #Virumaandi character to the big screen.This is going to be something special for us. Virumaandi vagayara daaaa🥵 #KamalHaasan #Sivakarthikeyan #Seeman
1
39
196
3,709
A.kamalsenthil retweeted
Today மதுரை முழுவதும் Sandiyar போஸ்டர்கள் தெறிக்க விடப்பட்டுள்ளன🔥. நவம்பர் 7 அன்று மதுரை முழுவதும் நம்ம(Bhakathargal)ஆட்டத்தைக் காட்டினோம்,இப்போது ஆண்டவரின் Raaj Kamal International மாஸ் ஆட்டம் ஆரம்பம் 🥵. Sandiyar படத்தின் Second Schedule மதுரையில் தொடங்கவிருப்பது கூடுதல் உற்சாகம்.மதுரை மண்ணில் மீண்டும் ஆண்டவரின் ஆதிக்கம்💪. Let Kadharalzz Start🤫........... #KamalHaasan #Sandiyar #SUArunkumar
1
48
160
3,244
A.kamalsenthil retweeted
Replying to @cjv422tk
ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை எதிர்த்தார்கள்னு இப்ப தான் ஒருத்தர் அனுப்பினார்... தமிழக மக்களை முட்டாளாகவே வைத்திருக்க தான் இந்த ந்யூஸ் வெளில வரல... ஆனா மத்த மாநில காரங்களுக்கு ீதரிஞ்சிருக்கு...
1
9
3,072
A.kamalsenthil retweeted
@RajiniRecords உன் எச்சகல தலைவன் பத்தி ரெக்கார்ட் வடை என்ன வேணும்னாலும் சுட்டுக்கோ.. இனி அடுத்த நடிகர சீண்டறத பார்த்தேன்... தேரை இழுத்து ீதருவுக்கு கொண்டு வந்திடுவேன்.. ஜாக்கிரதை..
3
7
26
3,819
A.kamalsenthil retweeted
ரஜினியையும் சில்க் மர்டரையும் வச்சு மலையாளம், தெலுங்கு, ஹிந்தில கூட அவ்வளவு வீடியோஸ் இருக்கு youtube ல ... ஆனா தமிழ்நாட்ல இருக்கிறவனுக்கு ஒன்னும் தெரியல... எனக்கும் தெரியல.. ஆனா இந்த வீடியோவ பார்த்தா ஷாக்கிங்கா இருக்கு.. உங்களுக்கு ஏதாவது தெரியுமா... ப்ளீஸ் சொல்லுங்க தெரிஞ்சா.. 20 வீடியோஸ் மேல இருக்கு இதை பத்தி.. தேடி பார்க்கவும்...
25
93
5
275
49,131
A.kamalsenthil retweeted
ஜாதி ,மதத்திற்கு அப்பாற்பட்டவர் நம்மவர் திரு.கமல்சார் அவர்கள்.நாங்கள் நற்பணி செய்யவே இருக்கிறோம்.🙏🏼
11
24
614
A.kamalsenthil retweeted
நற்பணியை எங்கள் முதற்பணி.அதிகாரத்தில் இருந்தாலும்,இல்லாவிட்டாலும் எங்கள் நற்பணி தொடரும்.
25
85
989
#தமிழ்நாட்டின்_தாட்டியரே.... #சண்டியரே...... #சண்டியரே.... வருக! வருக!! அனைவருக்கும் #அருள்_தருக... Kamal Haasan MNM மதுரை தெற்கு தொகுதி
16
71
1,114
தமிழகத்தை காப்பாற்ற ஒரே ஒரு ஆளவிட்டா நாதியில்ல... அவர் தான் #நம்மவர் Kamal Haasan MNM மதுரை தெற்கு தொகுதி @ikamalhaasan @RKFI
10
28
718
A.kamalsenthil retweeted
ரஜினிய பத்தி உண்மைய எந்த செலிபிரிட்டியாவது சொல்லிட்டா அவங்கள மெண்டலான்ஸ் சும்மா விடறதில்லை.. சில்லற வேலை எல்லாம் பார்த்து ஏதோ பெரி தப்பு பண்ணிட்ட மாதிரி பீல் பண்ண வச்சிடுவாங்க... எதுக்கும் பயப்படாம ரஜினிய எதிர்த்தது சேரன், விஜயகாந்த், விஜய் மற்றும் பிரதிப் ரங்கநாதன்.. ஹேட்ஸ் ஆஃப்... இன்னும் ரஜினி பத்தின கேவலமான உண்மைகளை சொல்ல பலர் முன் வரனும்...
1
5
1
19
1,502
A.kamalsenthil retweeted
பெண்களுக்கு அண்ணனாகவும், தம்பியாகவும் துணை நிற்பேன் என்று சொன்ன முதல்வர் திரு.@TVKVijayHQ அவர்களே, கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் அவர்கள் மீது எழுந்துள்ள புகார்கள் குறித்து உங்கள் பதில் என்ன? உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காக விசாரணையில் சலுகை காட்டப்படுமா? சட்டம் அனைவருக்கும் சமம்,நீதிக்கு முன் கட்சிப் பாகுபாடு கூடாது. இந்த விவகாரத்தில் உடனடியாகப் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் நீதி மய்யம் @maiamofficial இந்த விவகாரத்தில் தனது கண்டனத்தையும்,நியாயமான விசாரணைக்கான கோரிக்கையையும் பதிவு செய்கிறது. விசாரணை நடத்தப்படாவிட்டால், தமிழகம் முழுவதும் அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்படும். நீதி என்பது பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் இருக்க வேண்டும். #KamalHaasan #MakkalNeedhiMaiam #TVKVijayFails #CMVijayFails #TVKFails #சட்டம்அனைவருக்கும்சமம் #JusticeForWomen
1
3
5
288
#சண்டியர் ஆசியுடன் #குழந்தைகள்_தின_நல்வாழ்த்துகள் #தன்மானம் உள்ள ஒவ்வொரு #தமிழனும் #சண்டியரே #சண்டியரை சரித்திரம் சொல்லும் சாதனை பல படைத்து வெல்லும் Kamal Haasan MNM மதுரை தெற்கு தொகுதி @ikamalhaasan
1
3
9
173