Pinned Tweet
குறவர் குடி தான் தமிழ் இனத்தின் முதல் குடி என்பதற்க்கு என்ன ஆதாரம் முன் வைக்கப்படுகிறது??
இது போல் சீமான் ஐ முன் நிறுத்தி எத்தனை முறை மக்களை ஏமாற்றினார் என்று இப்ப சொல்வார்..
@GNMarudhan
இனத்துரோகம் செய்த திருமாவளவன் ஐ ஈழத்துக்கு அழைத்து விருந்தோம்பல் செய்யும் அந்த கூட்டம் யாரு??
1
2
174
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தேசியத் தலைவரின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் நெஞ்சில் ஏந்தி, அவரது வழியில் பயணிக்கும் தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் இந்த X Space-இல் தவறாமல் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏻
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…
சீமானுக்கு நெருப்பு விடுவது எனக்கு புரியுது...
இதை என்ன என்று எடுக்க??
@Ravanapandiyan
@Tamizhan_Paari
அப்படி என்ன சாதனை அவங்க செய்தார்கள் என்று அன்று ஆதரவு??
2021ல் "NTK IT wing என் மீது ஆபாச தாக்குதல் செய்கிறது", என்றார் பாரி (@SaalanPaari) Madhesh பேட்டியில்.
அதன் பிறகு சுனந்தாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து இருக்கு. எப்ப சகோ (@Ravanapandiyan) நாதக உண்மை முகம் தெரிய வந்தது?
@Tamizhan_Paari
97
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
தமிழர்கள் , தமிழ்தேசியவாதிகள் கலந்து கொள்ளுங்கள் .
மாவீரர் நாள் 2026
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @SaalanPaari
விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! 🙏🏽
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Replying to @SaalanPaari
நிச்சயம் வந்து கலந்துகொள்கிறோம் அண்ணா . மாவீரர்களின் தியாகத்தை என்றும் நெஞ்சில் சுமப்போம் 🙏
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026
நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது.
தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம்.
நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம்.
தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது!
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
அனைவரும் வந்து கலந்துகொள்ளுங்கள் 🙏🙏
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…
ஆதாரம் கேட்டன்...இன்னும் வரல..பாண்டியர் அரசு குடும்பம் எந்த குடியில் இருந்து வந்தார்கள் என்று எதாவது ஆதாரம் இருக்கா??
தமிழ் ஒரு மொழி மட்டும் இல்ல... ஆயிரக்கணக்கான ஆண்டுகளை கடந்து வந்த ஒரு நாகரிகத்தின் குரல்.
இலக்கியம், கல்வெட்டுகள், சங்கப் பாடல்கள், வாழ்வியல் மரபுகள் இவை எல்லாம் தமிழின் தொன்மையை இன்று வரை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
சமஸ்கிருதத்திற்கு முன் தமிழ் என்ற கருத்தைச் சுற்றி பல விவாதங்கள் இருந்தாலும், தமிழின் பழமையும் தொடர்ச்சியும் உலக மொழி வரலாற்றில் தனித்த இடம் பெற்றவை.
தமிழின் தொன்மை பற்றி இன்னும் பலருக்கும் தெரிய வேண்டும்னா இந்த வீடியோவை பகிருங்கள் மற்றும் எங்களை பின் தொடருங்கள்
#தமிழ்வரலாறு #தமிழ்மொழி #தமிழ்பெருமை #சங்கஇலக்கியம் #பண்டையதமிழ்
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
,🔥நம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு நில்லுங்கள் ! அந்த நம்பிக்கைக்கு உண்மையாக நான் நிற்பேன் !!
- அண்ணன் பாரிசாலன் 🔥👍♥️
27.11.2026 அன்று மாவீரர் நாளில் தமிழர்கள் அனைவரும் சென்னையில் ஒன்று கூடுவோம் 🔥 மாவீரர்கள் தியாகத்தை போற்றுவோம் 🔥🔥🔥
#மாவீரர்_நாள்_2026
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
மாவீரர் நாள் 2026, தமிழ்த்தேசிய இறையாண்மைக்காக சமரசமின்றி உயிர் தியாகம் செய்த நமது மாவீரர்களை நினைவு கூர்ந்து. அவர்களின் வலிகளையும் ஒழுக்கத்தையும் மனதில் நிறுத்தி வரும் தலைமுறையினருக்கு அதனை எடுத்துரைப்போம் 🙏🏻
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
உள் நோக்கம் இல்லை என்றால் பதில் கொடுங்க சகோ...
விவேக், ஓம் ( @sahay_victory @Anti_Dravidan_ ) ஆகிய இருவரும் அன்று பாரி (@SaalanPaari ) மீது பொய் குற்றச்சாட்டு செய்கிறார்கள்.
அதுவும் மாறன் ஐ (@maaran_pandi) ஐ ஆதரித்து.
அதற்க்கு நீங்க கொடுத்த எதிர்வினை என்ன??
உங்கள் கேள்விகளுக்கு பதில் எதிர்பார்த்து இருந்தால் நான் சொன்ன விளக்கம் - பதிலே போதுமானதாக இருக்கும். ஆனால் உள்நோக்கம் அல்லது வேறு எதாவது நீங்கள் நிரூபிக்க நினைத்தால் தான் நான் சொன்ன பதிலை உள்வாங்காமல் இருக்க கூடும்.
மீண்டும் நான் கொடுத்த பதிலை படித்து பாருங்கள் 😊
1
199
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
மாவீரர் நாளை முன்னிட்டு நம் இயக்கத்தின் சார்பாக Community DP வெளியிடப்பட்டுள்ளோம்.
உறவுகள் அனைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதனை முகப்புப் படமாக (DP) மாற்றி, மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்!
ஒன்றிணைவோம்! ஒற்றுமையுடன் செயல்படுவோம்! 📈
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
Youtube : youtube.com/@meiyarivu_sanmu…
கருணாநிதி உண்மையும் நேர்மையுமாக இருத்தார் - சீமான்.
ஈழ அழிவின்போதும் கருணாநிதி உண்மையும் நேர்மையுமாகதான் இருந்தாரா?
Arjun Raja Raja Perum Paraiyar retweeted
நாளை மாவீரர் நாள் நினைவேந்தல் கீவெளியில் நடைபெறவிருக்கிறது தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.