தமிழர்கள் களம் (@Awake_Tamila) header
தமிழர்கள் களம் (@Awake_Tamila) profile picture

தமிழ்; தமிழர்; தமிழ்த் தேசியம்; தமிழ்நாடு (தமிழகம் + தமிழீழம்); எம் முன்னோர் எம் இறை; தமிழ்க் குடிகளின் ஒற்றுமை; தமிழினத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

Joined April 2021
Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)Photo by தமிழர்கள் களம் (@Awake_Tamila)
🔥 Microsoft முடக்கம் குறித்து அன்றே கணித்தார் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு பாரி சாலன் அண்ணன் அவர்கள். 🔥 Digital Currency யை நோக்கி நம்மை நகர்த்த நடத்தப்படும் Pandemic trail ஆ இது? #paarisaalan #tamilnationalism #microsoft #banking #digitalcurrency #outage #prediction
27
184
10
1,267
165,966
தமிழர்கள் களம் retweeted
9
38
191
2,459
தமிழர்கள் களம் retweeted
ஒரே ஒரு தமிழ் தேசியவாதி தான், எனக்கு பிடித்த மாதிரி OM படத்துக்கு Review கொடுத்திருந்தார்! 🫵🏻 Vallinam-Voice YT channel! 🙏🏻 #OM Movie
1
24
67
2,139
தமிழர்கள் களம் retweeted
உண்மை. லூசு மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுவாங்க
1
3
33
தமிழர்கள் களம் retweeted
எங்கள் இயக்கத்தின் சார்பாக வருகின்ற கார்த்திகை 11 (27.11.2026) அன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்படுகிறது! தமிழர்கள் அனைவரும் கட்டாயம் கலந்து கொண்டு ! மாவீரர்கள் தியாகத்தை போற்றுவோம்! இடம் ;கே.கே சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு,MGR நகர், சென்னை! #மாவீரர்_நாள்2026
1
10
14
227
#Maveerar_Naal2026 #மாவீரர்_நாள்2026 மாவீரர் தினத்தில் ஒன்று குடுவோம் வாருங்கள் மாவீரர் தினத்தில் அவர்கள் நினைவை போற்றுவோம்
3
4
37
தமிழர்கள் களம் retweeted
,🔥நம்பிக்கை உள்ளவர்கள் என்னோடு நில்லுங்கள் ! அந்த நம்பிக்கைக்கு உண்மையாக நான் நிற்பேன் !! - அண்ணன் பாரிசாலன் 🔥👍♥️ 27.11.2026 அன்று மாவீரர் நாளில் தமிழர்கள் அனைவரும் சென்னையில் ஒன்று கூடுவோம் 🔥 மாவீரர்கள் தியாகத்தை போற்றுவோம் 🔥🔥🔥 #மாவீரர்_நாள்_2026
2
16
27
309
தேசியத் தலைவரின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் நெஞ்சில் ஏந்தி, அவரது வழியில் பயணிக்கும் தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் இந்த X Space-இல் தவறாமல் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏻 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…

11
14
218
🚨 தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு பாரிசாலன் அண்ணன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக நடைபெற உள்ள மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் அனைவரும் உறுதியாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙏🏻 #paarisaalan #tamilnationalism #methagu #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
14
20
385
தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு.பாரிசாலன் அவர்கள் இயக்கத்தின் சார்பாக 'மாவீரர் நாள்' நினைவேந்தல் முன்னெடுக்கப்படுகிறது. தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டு "மாவீரர்களின் தியாகத்தை போற்றுவோம்." "வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!" #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
15
23
407
தமிழர்கள் களம் retweeted
தமிழ் தேசியவாதிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் மதிப்பு மிக்க பங்களிப்பை தருமாறு வேண்டுகிறேன். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
8
9
128
தமிழர்கள் களம் retweeted
மாவீரர் நாள் என்பது ஒரு பொதுவான நிகழ்வாக தமிழ் சமூகம் முன்னெடுக்க வேண்டியது. தமிழ் இனத்திற்கான மாவீரர்கள் தான் அனைவரும். தமிழீழம் தமிழ்நாடு என இதில் பிரிவினை கூடாது.
5
21
83
1,559
தமிழர்கள் களம் retweeted
Replying to @SaalanPaari
நிச்சயம் வந்து கலந்துகொள்கிறோம் அண்ணா . மாவீரர்களின் தியாகத்தை என்றும் நெஞ்சில் சுமப்போம் 🙏 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
7
9
471
தமிழர்கள் களம் retweeted
Replying to @SaalanPaari
விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! 🙏🏽 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
12
16
681
தமிழர்கள் களம் retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
46
153
10
575
14,087
தமிழர்கள் களம் retweeted
உன்னையும் நேர்மையுமாய் நம் தமிழ்மக்களுக்காக உயிர் நீர்த்த மாவீரர்களை நினைவு கூறும் நாள் NoV 27. நம் வரலாற்றையும் நம் முன்னோர்களின் வலியையும் நாம் பேசவில்லை என்றால் யாருக்கும் தெரியாது. #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
15
16
111
தமிழர்கள் களம் retweeted
மாவீரர் நாளை முன்னிட்டு நம் இயக்கத்தின் சார்பாக Community DP வெளியிடப்பட்டுள்ளோம். உறவுகள் அனைவரும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதனை முகப்புப் படமாக (DP) மாற்றி, மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒற்றுமையுடன் செயல்படுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! ஒன்றிணைவோம்! ஒற்றுமையுடன் செயல்படுவோம்! 📈 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…

1
13
15
265
தமிழர்கள் களம் retweeted
வெற்றி வேல்! வீர வேல்!🦚🙏🏽❤️
63
561
3,994
தமிழர்கள் களம் retweeted
மாவீரர் நாள் 2026 பொது முகப்பு படம் (Common DP) ❤️ விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! 🙏🏽 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
14
21
331
தமிழர்கள் களம் retweeted
மாவீரர் நாள் 2026 🙏🏼 இந்த மாவீரர் நாளில் மாவீரர்களின் ஆன்மா தமிழ்த்தேசியர்கள் நமக்கு துணை நிற்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது 🙏🏼 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
14
16
149
தமிழர்கள் களம் retweeted
மாவீரர் நாள் 2026 பொது முகப்பு படம் 🔥 தமிழர்களை காத்த மாவீரர்கள் எங்கள் நினைவில் என்றும் நிலைத்து இருக்கிறார்கள், அவர்கள் உயிர்த்தியாகத்தையும் வீரத்தையும் தமிழ் உள்ளவரை போற்றுவோம் 🙏 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
12
20
204