அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan) profile picture

இறைவன் என்பவன் என் இனத்தவனாக இருக்க வேண்டும், தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும். வரலாற்றை படி வரலாற்றை படை, வரலாறாகவே வாழ் -தேசியத்தலைவர்🐯

Joined October 2011
Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)Photo by அருள்மொழி சோழன் 🐯 (@Ravanapandiyan)
என் தமிழினத்தின் மாபெரும் தலைவன், எங்களை காத்தருளிய தலைவன், எங்கள் உயிர், மூச்சு எங்கள் தலைவன் மேதகு வே. பிரபாகரன் ♥️♥️♥️♥️♥️ தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ♥️ #தமிழினத்தலைவர்70
3
38
1
119
22,142
அருள்மொழி சோழன் 🐯 retweeted
ரூ.2 கோடி அபராதம் மருத்துவக் காப்பீட்டு விதிகளை மீறியதற்காக ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த IRDAI . நியாயமற்ற முறையில் காப்பீட்டுக் கோரிக்கைகளை நிராகரித்தது மற்றும் தேவையற்ற பிடித்தங்கள் செய்ததற்காக நடவடிக்கை #IRDAI #Starhealth #Insurance #Fine #Thanthitv
19
81
5
375
15,196
#Maveerar_Naal2026 #மாவீரர்_நாள்2026 மாவீரர் தினத்தில் ஒன்று குடுவோம் வாருங்கள் மாவீரர் தினத்தில் அவர்கள் நினைவை போற்றுவோம்
3
4
37
அருள்மொழி சோழன் 🐯 retweeted
🚨 தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு பாரிசாலன் அண்ணன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக நடைபெற உள்ள மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் தமிழர்கள் அனைவரும் உறுதியாக வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் 🙏🏻 #paarisaalan #tamilnationalism #methagu #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
1
14
20
385
அருள்மொழி சோழன் 🐯 retweeted
ஒரே ஒரு தமிழ் தேசியவாதி தான், எனக்கு பிடித்த மாதிரி OM படத்துக்கு Review கொடுத்திருந்தார்! 🫵🏻 Vallinam-Voice YT channel! 🙏🏻 #OM Movie
1
24
67
2,155
அருள்மொழி சோழன் 🐯 retweeted
9
38
191
2,482
🐅 உண்மையுடனும் நேர்மையுடனும் தாய் நிலத்தை காக்க போராடி உயிர் நீத்த நம் தமிழினத்தின் மாவீரர்கள் அனைவரின் தியாகத்தை போற்றுவோம்! 🐅 தேசியத் தலைவர் காட்டிய வழியில் மாவீரர் தினத்தில் தமிழின உணர்வோடு ஒன்று கூடுவோம்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
2
11
20
345
அருள்மொழி சோழன் 🐯 retweeted
தமிழ் தேசியவாதிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் மதிப்பு மிக்க பங்களிப்பை தருமாறு வேண்டுகிறேன். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
8
9
128
அருள்மொழி சோழன் 🐯 retweeted
மாவீரர் நாள் 2026 பொது முகப்பு படம் (Common DP) ❤️ விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! 🙏🏽 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
14
21
331
அருள்மொழி சோழன் 🐯 retweeted
6
8
94
அருள்மொழி சோழன் 🐯 retweeted
தேசியத் தலைவரின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் நெஞ்சில் ஏந்தி, அவரது வழியில் பயணிக்கும் தாய்த் தமிழ் உறவுகள் அனைவரும் இந்த X Space-இல் தவறாமல் கலந்து கொண்டு தங்களது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம். 🙏🏻 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…

11
14
219
👉🏾மாவீரர் நாள்- நவம்பர் 27, 2026 திரு.பாரிசாலன் அவர்களின் இயக்கத்தின் சார்பாக சென்னையில் மாவீரர் நாள் நினைவேந்தலில் தாய் தமிழ் உறவுகள் தமிழின உணர்வோடு ஒன்று கூடுவோம்! மாவீரர்களின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!.. #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
3
9
13
226
அருள்மொழி சோழன் 🐯 retweeted
#மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 மாவீரர் நாளில் அனைத்து தமிழர்களும் ஒன்று கூடுவோம்
நாளை நடைபெறவுள்ள கீவெளியில் (X Space-இல்) தாய் தமிழ் உறவுகள் அனைவரும் உறுதியாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026 teapaw.org/i/spaces/1OdVzZWXpoWdM…

8
8
126
அருள்மொழி சோழன் 🐯 retweeted
தமிழ்த் தேசியச் செயல்பாட்டாளர் அண்ணன் திரு பாரிசாலன் அவர்களின் இயக்கம் சார்பாக சென்னையில் மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது...! விதையாய் விழுந்த நம் மாவீரர்களின் நினைவை நெஞ்சில் சுமப்போம்! ஒன்றிணைவோம்! ஒற்றுமையுடன் செயல்படுவோம்! 📈 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
சென்னையில் மாவீரர் நாள் 2026 நவம்பர் 27,2026....🔥💯 #பாரிசாலன் #paarisaalan
7
7
98
அருள்மொழி சோழன் 🐯 retweeted
நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள் 🙏🏽 #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
2
10
17
306
அருள்மொழி சோழன் 🐯 retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
1
1
13
அருள்மொழி சோழன் 🐯 retweeted
தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
5
7
75
அருள்மொழி சோழன் 🐯 retweeted
மாவீரர்களின் தியாகத்தைத் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு - 27.11.2026 தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம். வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்! #மாவீரர்_நாள்2026 #Maveerar_Naal2026
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
5
7
136

15
101
1,812
அருள்மொழி சோழன் 🐯 retweeted
தமிழினத்திற்காக , தமிழ் மொழிக்காக போராடி மாண்ட மாவீரர்களை நினைவு கொள்ளும் வகையில் கார்த்தி 11 ( November 27 ) ஆம் தேதி அன்று எங்கள் இயக்கம் சார்பாக மாவீரர் நாள் நிகழவுள்ளது தாய் தமிழ் உறவுகள் கலந்து கொள்ளுங்கள்
1
10
11
110