COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
குளிக்க போகும்போது Shampoo Bottle எடுக்கிறதுக்கு பதிலா,
Comfort Bottle எடுத்துட்டு போயிட்டேன் ......
மீண்டும் அங்கிளுக்கு ஒரு ஸ்பெஷல் கொத்துப்பரோட்டா ரெடி ஆகிட்டு இருக்கு..!!
அது யாரலையும் மாத்த?முடியாது..!!!
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
We are blessed to have you as our beloved CM @TVKVijayHQ 🥺🙏🏻✊🏻
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
இந்த மரியாதை தான் இன்னைக்கு தமிழ்நாட்டை ஆள உதவிருக்கு....
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
இருந்தாலும், இறந்தாலும் அவர்தான் கொளத்தூர் வெற்றியாளர் .
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
இவரின் வெற்றி வரலாற்றில் என்றும் நினைவு கூறப்படும் ❤️🙏
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏🙏🙏
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
Finally TN Theaters Have 6 AM Show !
But There No More Thalapathy Movie FDFS for Us 🥺
@actorvijay miss u na
#CMJosephVijay
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
இன்னுமா இவரை தோற்கடிக்க முடியும்னு நம்புறீங்க? @arivalayam 😭
COMMENTARY B A S K A R OFFICIAL ♡♡ retweeted
தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் அன்பு அண்ணன் @LoyolaMani அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன்.
#CMJosephVijay #TVK #Loyolamani




















