BASKER 🖤❤️ retweeted
தமிழ்நாட்டிலும் பாஜக ஆதரவு மதவாத சக்தி ஆட்சி தான் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு விடுதலை சிறுத்தைகள் மழுப்பல் பதில்
👇👇👇
BASKER 🖤❤️ retweeted
"அமைச்சர் பதவி விலக மாட்டாரா? எல்லாத்துக்கும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் தான் தண்டிக்கப்படணுமா?"
BASKER 🖤❤️ retweeted
Replying to @thirumaofficial
@thirumaofficial சமூக நீதி
காப்பாற்ற பட்டதா??
#cheethacheaters
BASKER 🖤❤️ retweeted
தினமும் சினிமா அப்டேட் கேட்டு வாழ்ந்து வந்த தற்குறிகள், இனி "இன்று எந்த சிறையிலிருந்து எவ்வளவு பேர் தப்பியுள்ளனர்?" என்கிற அப்டேட் கேட்டு vibe செய்யலாம்.
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.
அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.
தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.
மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.
இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.
'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
#LawAndOrder #Coimbatore #TVKFails
BASKER 🖤❤️ retweeted
’அது #Fake_hu..’ நீதிமன்றத்தையே ஏமாற்ற முயன்று சிக்கிய #TVK #தவெக அரசு பெண் வழக்கறிஞர்.!
#Nagapattinam | #Bail | #Advocate | #PolimerNews #TVKFailsTN #TVKFails #TVKVijayFails
BASKER 🖤❤️ retweeted
கழக தலைமை இட்ட பணியை
நூறு சதவிகிதம் நிறைவேற்றும்
பூண்டி யார். மகளிரணி ஆர்ப்பாட்டத்தையும் சிறப்பாக
செய்திருந்தார்.
BASKER 🖤❤️ retweeted
அடிச்சு தொவச்சுருக்காரு @MaridhasAnswers
மேலிடத்திற்கு நெருக்கமான பிரேம்குமார் மக்கள் பணம் 5000 கோடியை ஆட்டய போட்டுருக்கான்
கொள்ளையடித்த பணம் இப்போ யாருக்கு செலவு பண்ணி இருக்கான்?
BASKER 🖤❤️ retweeted
கைதிகளைத் தப்பிக்காம பிடிச்சு வெக்க துப்பில்லாத சோப்ளாங்கிங்க. ட்வீட்ட தூக்கிட்டு வந்துட்டானுங்க...
#TVK
BASKER 🖤❤️ retweeted
இவளுங்களை எல்லாம் ரூட்டு மாஃபியானு சொன்னா கடுப்பாவாளுங்கலாம் .. ஆனா மத்தவனை 200 காசு வாங்கிட்டு பேசுறோம்னு சொல்லுவாளாம் .. இவளா கூட இருந்து பார்த்தா .. கொண்டை வெளி வந்துருச்சு கதறிட்டு இருக்கு 😂😂
BASKER 🖤❤️ retweeted
விஜய் ஆட்சி தற்குறிகளால் தமிழ்நாட்டிற்கு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மனித பேரழிவு 😱
10 நிமிசம் சும்மா மரண கிழி கிழிச்சிட்டாங்க ...🔥🔥🔥🔥
BASKER 🖤❤️ retweeted
திராவிட மாடல் ஆட்சியில் புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் கலைஞர் உள் விளையாட்டரங்கம் நாளை திறப்பதற்கு முழு காரணம் மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கழகத் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா MBBS அவர்களுக்கும் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🌹
BASKER 🖤❤️ retweeted
பெண்கள் பாதுகாப்பு என வாய்ல மட்டும் பேசுவீங்கலே சிஎம் சார் இந்த பெண்கள் எல்லாம் யார் என தெரிகிறதா சார்
BASKER 🖤❤️ retweeted
மீண்டும் மீண்டும் பொண்டாட்டி குடும்பம்னு..... புண்படுத்திக்கிட்டே இருக்கீங்களேடா....இன்னைக்கு வேற ஞாயிற்றுகிழமை..
மனஉளைச்சல் தாங்காமா எந்த ரோட்ல ஷோ போகப்போறாரோ😂🤣
BASKER 🖤❤️ retweeted
எழவு ஆட்சிக்கு
ஒப்பாரி வைக்கும் பெண்கள்
காய்கறி மற்றும் மளிகை சாமான் விலை
கட்டுப்படுத்த முடியாத அரசு
செத்துவிட்டது என்ற பாணியில்
ஒப்பாரி பாடல்
























