Batlieboy retweeted
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
மாவீரர் நாளில் அனைத்து தமிழர்களும் ஒன்று கூடுவோம்
Batlieboy retweeted
எல்லாத்துக்கும் அமைதியா இருந்தா ஆட்சி நடத்த முடியாது.. முன்னாடி உள்ளவனுக கேப்மாறிதனம் பண்ணானுகன தான்னு உன்கிட்ட கொடுத்திருக்காங்க. சின்ன தப்புனாலும் ஸ்பாட்ல ஆக்சன் எடுக்குரது நல்லது.. இல்லாட்டி பெரிய கெட்ட பெயர் ஆயிடும்.
Batlieboy retweeted
சிறுவாணி தண்ணீரின் சுவை போல இனிமையான மக்கள் வாழும் நம் கோயம்புத்தூருக்கு இனிய கோவை தின நல்வாழ்த்துகள்! ❤️
Batlieboy retweeted
ஆவடையப்பன்: "சந்தா (Subscription) அடிப்படையில் பணம் சம்பாதிப்பதை நம் சமூகம் இழிவாகத்தான் பார்க்கும்; அது நல்ல தொழில் அல்ல."
#Avudaiyappan rocked
#Subscription girls shocked
Batlieboy retweeted
வேண்டாம் இந்த விபரீதம், நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டு இப்போது நாம் அந்த கல் தூணில் தீபம் ஏற்றி விட்டால் நாளை அது மிகப்பெரிய மதக்கலவரங்களுக்கு வழி வகுத்து விடும். காவி கழிசடை சங்கிகளுக்கு பயப்படாமல் தைரியமாக தீபம் ஏற்றுவதை நிறுத்தி வையுங்கள் முதல்வரே. @CMOTamilnadu
Batlieboy retweeted
சரியான கான்க்ரீட் பயன்படுத்தி இருந்தால் - அவ்வளவு எளிதில் சிலை சிதையாது .
இதுலயுமாயா ஊழல் பண்ணுவீங்க ?
Batlieboy retweeted
Police are arresting Hindu Munnani members and devotees who are protesting outside the Thiruparankundram Temple.
Batlieboy retweeted
5 ஆண்டுகள் வாரண்டி..!
``சைக்கிள் பிரேம், போர்க், ஹேண்டில் பாருக்கு 5 ஆண்டுகள் வாரண்டியும் ஹெல்மெட்டுக்கு 1 ஆண்டு வாரண்டியும் வழங்க வேண்டும். மாணவர்களுக்கான சைக்கிளில் 26 x 2.125 என்ற அளவிலும் மாணவிகளுக்கான சைக்கிளில் 26 x 1.95 என்ற அளவிலும் டயர் இருக்க வேண்டும். சைக்கிளின் பாகங்கள் IS தரத்தில் இருக்க வேண்டும், 2 காலிபர் பிரேக்குகளை பொருத்த வேண்டும், சைக்கிள் பிரேமை ERW ஸ்டீல் டியூப்களால் தயாரிக்க வேண்டும்’’
- 11ம் வகுப்பு மாணவர்களுக்கு நவீன சைக்கிள் வழங்கும் திட்டம்.
ஹீரோ நிறுவனத்திடம் தமிழக அரசு நிபந்தனைகள் விதிப்பு
#TNGovt #cmvijay #herocycle #ThanthiTV
Batlieboy retweeted
இந்த மாவீரர் நாள் உரையில் அண்ணன் சீமான் அவர்கள் தமிழினத் துரோகி திமுகவை பொளப்பார்னு நம்புவோம்..
திமுக தமிழர்களுக்கு செஞ்ச துரோகத்தை Expose பண்ணி திமுகவை செதச்சி விடுவாங்கனு நம்புவோம்
பாக்கலாம்..
பண்ணுனது பச்சை ஆயோக்கியதனம் ..
இதுல உத்தமர் போல writeup வேர..
நீயேல்லாம் 12 வருடம் அரசியல் பேசி என்ன பயன்..
தவிட்டு தற்குறியையேவிட கேவலமான பதிவு ..
இந்தப் பதிவுக்காகத்தான் வழக்கு!
இதிலுள்ள நடிகையின் படம் AI படம் என்பதால் FIR போட்டு இருக்கிறார்கள்.
கூகுள் தேடலில் வந்த படம் அது. அப்படம் சித்தரிக்கப்பட்டது என்பதைக் கவனித்து, சில நிமிடங்களில் அந்தப் படத்தை நீக்கிவிட்டு, Original படத்தைப் பதிவிட்டுவிட்டேன்.
இருந்தபோதிலும், நீக்கப்பட்டப் பதிவுக்காக வழக்குப் போட்டிருக்கிறது @tncybercrimeoff .
Zero Tolerance என மேடையில் முழங்கிய முதல்வரின் ஆட்சியாயிற்றே! 🤷♂️
Batlieboy retweeted
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்கிற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. கம்பளைண்ட் இல்ல அதனால் தப்பிச்சுகிட்டோம் என்று பெருமூச்சி விடுறானுங்க போல.. 🤦
ஜேசன் சஞ்சய் பேட்டியின் Comment Boxல் "அண்ணன் மகனே! அத்தை இருக்கேன்டா" என எழுதும் பெண்கள், Road Showவில் நேரில் பார்த்துவிட்டு கண்ணீர்விட்டு அழும் பெண்கள், "என் புருஷனைவிட விஜய் மாமாவைத்தான் ரொம்ப பிடிக்கும்" எனச் சொல்லும் பெண்கள் என எவராயினும் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் போலப் பாதிக்கப்பட்டாலும் விஜய்யின் அணுகுமுறை இவ்வாறுதான் இருக்கும்.
என்ன தவம் செஞ்சுப்புட்டோம்?அண்ணன் தங்கை ஆயிப்புட்டோம்! எனும் திருப்பாச்சி பாடலை WhatsApp Statusல் வைத்து உருகியவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
Batlieboy retweeted
FIR filed against TVK MLA Arul Vignesh, woman IAS officer also files POSH complaint
TNM has also learnt that on November 23, the woman officer sent a written complaint to state Chief Secretary M Sai Kumar under the PoSH Act (Sexual Harassment of Women at Workplace Act, 2013).
Read full story: thenewsminute.com/tamil-nadu…
Batlieboy retweeted
பாரிசாலன் மேல திட்டமிட்டு வன்ம அவதூறுகள் பரப்புற வேலைய organized ஆ ஒரு கும்பல் பண்ணிட்டு இருக்குனு நல்லா தெரியிது.. (எடுபடாது)
ஒரு காலத்துல திமுக கூட sparring போட்டுட்டு இருந்தவங்கள இந்த நிலைமைல பாக்க வருத்தமாதான் இருக்கு..
Batlieboy retweeted
வாக்குறுதியை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்தபோது, அச்சரப்பாக்கம் ஒன்றியம் கீழாமூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளான ருக்மணி (42) மற்றும் செல்வகுமார் (50) ஆகியோரை சந்தித்தார்.
அப்போது, அவர்களின் நிலையை அறிந்துகொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தாமாக முன்வந்து அவர்களிடம் ஏதேனும் உதவி தேவையா என கேட்டறிந்தார்.
தாங்கள் பயன்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான சைக்கிள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும், புதிய வாகனம் வழங்கினால் தங்களின் அன்றாட பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையைக் ஏற்றுக்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் உதவி செய்வதாக உறுதியளித்தார்.
அதன்படி, அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று ருக்மணி மற்றும் செல்வகுமார் ஆகிய இருவருக்கும் பேட்டரி மூலம் இயங்கும் தானியங்கி சக்கர நாற்காலி வாகனங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் மற்றும் மாண்புமிகு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மரகதம் குமரவேல் அவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Batlieboy retweeted
Tamil Nadu Police registers a FIR against Kallakurichi MLA C Arul Vignesh for allegedly sending inappropriate messages to her, State Public Prosecutor John Sathyan tells the Madras High Court
Batlieboy retweeted
Rs 3 lakh and a government job.
Sudha, wife of Balakrishnan who died in police custody in Madurai alleges she was offered Rs.3 Lakhs by cops to strike a compromise.
She says the offer was made by a DSP, who has denied meeting her.
Story by @NitheshReports
thenewsminute.com/tamil-nadu…








































