BK retweeted
All you’re teaching the next generation is how to be a bully. Fix your priorities first. You’re embarrassing yourself and the people you represent, especially when you’re the Chief Minister. What a clown🤦🏽♀️
அய்யய்யோ வந்துட்டாரே.. கலாய்ப்பாரே!
CM Vijay | TVK | TVK Education Award
#CMVijay #Students #Newstamil24x7
BK retweeted
Ma’am, I support you, but I have a few genuine questions.
Has DMK been the only party that has ruled Tamil Nadu, both in the past and in the present? If successive governments you have supported or praised have failed to deliver justice to you, why is the entire accountability being directed at DMK alone?
The current CM comes from your own industry and is familiar with the issue of workplace harassment in the film industry. Has he taken any concrete steps to address it? Have you at least approached him regarding this issue?
ஒருத்தன் தொடர் பாலியல் குற்றவாளின்னு தெரிஞ்சும், அவன குற்றம் சாட்டுன ஒரே காரணத்துக்காக என்ன வேலை செய்ய முடியாம பல வருஷம் கோர்ட் கேஸ்னு அலைய விட்டு ban பண்ணி, ஊர்ல இருக்க பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய மனுஷங்க investigate உம் பண்ணாம, film industry ICCs set பண்ணாம, பாலியல் குற்றவாளியோட கூடி குலாவறீங்களேன்னு கேக்க எனக்கு rights இருக்கு.
வீரமணியோ வைரமுத்துவோ எல்லாத்துக்கும் பல பேர் பல விதத்துல துணைபோயிட்டு… 🙏🙏
நான் என்ன பண்ணுறேன்ன்னு என்ன சொன்னேன்னு, என்ன கேள்வி கேட்ட அளவுக்கு வீரமணிய காப்பாத்துன system அ கேள்வி கேட்டாப்ல எனக்கு தெரியல.
இந்த உலகத்துலேயே பாலியல் குற்றவாளிய சுட்டி காட்டுனவங்கள ban பண்ணுன ஒரே நாடு தமிழ் நாடு. செதெச்சுறுவேன் அழிச்சுறுவேன்னு என்ன பேசுன பேச்சுக்கு, லாரி ஏத்தி கொல பண்ணாம விட்டீங்கன்னு சந்தோஶ படணும். உயிரோட விட்டீங்க அதுக்கு thanks.
முற்போக்கு. பெண்ணியம்.
மண்ணாங்கட்டி.
BK retweeted
அரியலூர்ல ஆசிரியர்கள் அறையில் மலம் வீசினதுக்கே பொங்காதவன் எல்லாம் வாயை திறக்கிறான்..remarkable change. அப்புறம் yaarudahindu என்பதை yaarudaasombu என்று மாற்றி கொள்ளவும்..
Sexual predator Vairamuthu doesn't have an FIR in his name, while TVK MLA Arul Vignesh gets one, tells you the difference in the governance. The party must also take actions of asking him to step down and face the trial. That should be the statement to the public.
@CMOTamilnadu





















