Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Madras, Union of India
Joined June 2014
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது. 1954 Model Bullet
50
180
13
906
ரெண்டு encounter போட்டா கொஞ்ச நாளைக்கு அடங்கலாம் இல்லையா !!
21 வயசு ரவுடின்னு குறிப்பிடுறாங்க. இந்த ஊள கெத்து தான் எல்லாத்தையும் செய்ய தூண்டுது. முதல்ல இவனுங்க கொல பன்றானுங்க பின்னாடி இவனுங்கள கொல பன்றானுங்க அப்றம் அதுக்கு Revengeன்னு ஒரு Cycleஆ ஓடிட்டு இருக்கு.
3
351
We had so many innovations back then ! Motorcycles, altered engine vehicles, machines !
Got masala ground at a small mill in Bangalore today. The machines were made in Coimbatore 50 years ago and are still running strong and smooth. Little piece of home far from home. ❤️
1
8
42
1,640
நாம கேக்கற கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா கிட்ட என்னைக்குமே பதில் இருக்காது ! நாம ஒன்னு கேட்டா அதுக்கு சம்மந்தமே இல்லாம் வேற ஒன்னு சொல்ற மனிதன் ! Kudos to the women for her question 👌🏽
1
12
44
2,081
😂😂😂😂
Train delay. பக்கத்துல உட்கார்ந்திருந்த பொண்ணு (20+) இருக்கும் " நான் உங்க கிட்ட பேசலாமா ?" நானும் பேசலாமேன்னேன் . என்ன பண்ணுறீங்கன்னு ஆரம்பிச்சு... கடைசில "would you say you are a perfect person ?"... நானும்..I am not perfect ன்னுனேன். நல்ல வேளை perfect ன்னு சொல்லியிருந்தா எந்திருச்சு போயிருப்பேன் அப்பிடின்னா...எனக்கு "ச்சே நாம எவ்ளோ உண்மையா பதில் சொல்லிருக்கோம் " ன்னு மனசில புளகாங்கிதம் அடைய முன்னாடி... நம்மள மாதிரி பாவிகளுக்காக தான் யேசு சிலுவை ஏறினார் தெரியுமா ? வாங்க 'pray' பண்ணலாம்ன்னா 😭😭😭😭😭😭
13
2,278
😳😳😳
Auto driver brutally hacked to death in Chennai Adyar. The Images of the young boys casually walking away after committing such a horrific crime are truly chilling.
1
2
1,049
கோயம்புத்தூரான் retweeted
Newsreport | சேலத்தில் பரபரப்பு - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்! போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை! Juvenile Escape | Police Search | Police Investigation | Court News #Newstamil24x7 #Salem #SalemCourt
38
226
71
444
36,431
கோயம்புத்தூரான் retweeted
சித்தப்பு 😆🔥
2
28
2
34
10,886
கோயம்புத்தூரான் retweeted
இறந்த தந்தையின் பிணத்தை எரிக்க வழியில்லாம அழுதுட்டு இருந்த ஒருத்தனை பாத்து நீ பொய் சொல்லுறனு பேசியிருக்கான் சங்கி அமைச்சர், அதையும் ரசிக்குறானுக ரசிகவெறி தற்குறிக நாய்க.. எப்பேர்ப்பட்ட பிணந்தின்னிக கையில் தமிழ்நாடு சிக்கியிருக்குனு பாக்கும்போதே வருத்தமா இருக்கு..
#WATCH | “தங்களின் தகவலே பொய்யானது நிர்மல்குமார் சார்.. இதுதான் உண்மை” -ஆதாரங்களுடன் அமைச்சரின் பதிலுக்கு மறுப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர் #SunNews | #CTRNirmalKumar | #TNEB
81
108
2,173
கோயம்புத்தூரான் retweeted
கோவை வெள்ளானைப்பட்டியில் பரபரப்பு! போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு - தவெக பிரமுகர் மீது 50-க்கும் மேற்பட்டோர் புகார்.. ஆட்சியர் அலுவலகம் முன் பெண் செய்த பரபரப்பு செயல்! Coimbatore | Land Fraud | Collector Office #நிலமோசடி #NewsTamil24x7
77
1,187
132
1,644
55,651
தொட மாட்டேன் தொட்டவன விட மாட்டேன் 😂😂😂 பொச்சுல சிரிங்க ப்ரோ
#WATCH | "ஊழல் இல்லாத ஆட்சி அமைக்கணும்னு சொன்னாரு.. ஆனா இங்க ஊழல் மட்டும்தான் இருக்கு.." உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனி ரத்தினத்தை கண்டித்து தவெக-வினர் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு. #SunNews | #TVK | #Kanchipuram
4
24
51
1,758
Below Belt 😂😂😂
"நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது?" -எடப்பாடி பழனிசாமி #SunNews | #Vijay | #Prison | #EPS
3
456
கோயம்புத்தூரான் retweeted
தொட்டவங்களையும் விடமாட்டோம்; கட்சில சேர்த்து பதவி தருவோம் 🤝🫡
தொடமாட்டோம்! தொடவிட மாட்டோம்!தொட்டவங்களையும் விடமாட்டோம்!
1
158
1
403
3,827
Sir do u still follow the case ? Update for u DMK filed a charge sheet and finished the complex case , cbi re confirms the investigation is correct , says all 28 are involved in the murder U borrowed kalaingers word and criticised Chennai police under dmk govt as அழுகிய கல்லீரல். They cracked a case U can appreciate now they solved one of the high profile , political murders happened in last 12 years sir If ur not appreciating then as a reporter u have அழுகிய நாக்கு sir @Ahmedshabbir20
13
205
3
587
17,184
கோயம்புத்தூரான் retweeted
ஈரான் ghasr சிறையிலிருந்து 1979 ல் 11000 சிறைக்கைதிகள் தப்பி ஓடினர். அதை ஒப்பிடும்போது 17 பேர் ஓடுனது ஒரு விசியமே இல்லை. ~ விர்ச்சுவல் வெரியர்ஸ் ஃபேக்டு செக்கு யூனிட்டு கூட்டறிக்கை
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோட்டம். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை. ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர் . தப்பியவர்களில் பலர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத்தகவல்… சம்பவ இடத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் விசாரணை நடத்தி வருகிறார். அண்டை மாவட்ட காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்
6
224
2
534
7,140
கோயம்புத்தூரான் retweeted
டெய்லி நீங்க இந்த டெம்ப்ளேட்ல அட்லீஸ்ட் 2 ஆச்சும் பாக்கலாம்னு சொன்னேன்ல. இன்னைக்கு ஒரே நாள்ள 4 நியூஸும் வந்திடுச்சு 🔥👏 இன்னைக்கு ஆய்வுன்னு வெளிய வந்திட்டாரு கியூட்டு
- பள்ளி மாணவன்/மாணவி காணும் - பெண் கழுத்தறுத்து கொ* - நடுரோட்டில் வெட்டிக் கொ* - பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி இந்த நியூஸ்ல எதாச்சும் ஒன்னு டெய்லி பாத்துடுறோம். இது என்னைக்கு ஒரே நாள்ள ரெண்டு மூனுன்னு சேந்து நடக்குதோ அடுத்த நாளே ஒருத்தன் Roadshow போவான் Note பண்ணி பாருங்க
78
1
82
4,864
Kerala is getting ready for youngsters protest ! 17 வயசான ஜட்ஜ் பையன் ஒருத்தன் கார் ஏத்தி ஒருத்தர் இறந்துட்டார்! அந்த பையன காப்பாத்த போலீசும் நீதி துறையும் கேவலமான வேலைய செஞ்சுருக்காங்க ! இந்த நாட்ல நீதியெல்லாம் கிடைக்கும்னு நம்ப வேண்டாம் மக்களே!
15
211
1
845
24,732
OMR அப்போலோ ஹாஸ்பிடல் கிட்ட சர்வீஸ் ரோட்ல வண்டிகள vertical ஆஹ் நிறுத்த விட்டுருப்பாங்க ! @ChennaiTraffic - any idea whether that portion of service road has been leased to the hospital group. I could see multiple complaints on that issue and no actions.
Hi @ChennaiTraffic these vehicles part of a production crew for a shoot happening in Sakthi Nagar, Nolambur are blocking traffic movement on a regular basis. Made a complaint to V7 Nolambur station. But no action has been taken. Why are public made to suffer for a movie shoot?
1
2
11
1,392
கோயம்புத்தூரான் retweeted
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது #AnbilMahesh | #DMK | #TNPolitics | #Arrested | #TNPolice
33
253
15
1,138
53,050
கோயம்புத்தூரான் retweeted
நீதிபதியின் மகனுக்கு 2 மணி நேரத்தில் ஜாமீன் #Judge | #Kerala | #JudgeSon | #Accident
71
674
44
1,955
72,714
கோயம்புத்தூரான் retweeted
மதுரை மேலூரில் காணாமல் போன 7 வயது சிறுவன் சடலமாக மீட்பு. சட்டம் ஒழுங்கை காப்பாத்தி ஆட்சி செய்ய வக்கில்லனா ராஜினாமா பண்னிட்டு போயா @actorvijay
8
5
307