Pinned Tweet
Platform Algorithmic Visibility Under the Hood
Manipulating visibility or shadowbanning specific tag combinations is technically possible on social media platforms.
manipulating visibility or shadowbanning specific tag combinations—is absolutely possible.
@tamilravi
Chitty babu🦇🌳 retweeted
ஆர்எஸ்எஸ் கும்பல் ஆசையை இவர் நிறைவேற்றி இருந்தால் எந்த சிக்கலும் இவருக்கு வந்திருக்காது...
ஆர்எஸ்எஸ் பலிவாங்க சொல்லி ஆடும் ஆட்டத்திற்கு தவெக அரசு பலி சுமத்தி ஆடுறானுக....
ஆடும் வரை ஆடுங்கள் காலம் பதில் சொல்லும்....
Chitty babu🦇🌳 retweeted
#WATCH | “தங்களின் தகவலே பொய்யானது நிர்மல்குமார் சார்.. இதுதான் உண்மை”
-ஆதாரங்களுடன் அமைச்சரின் பதிலுக்கு மறுப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட நபர்
#SunNews | #CTRNirmalKumar | #TNEB
Chitty babu🦇🌳 retweeted
இதை அடுத்து நாம்
தமிழ்நாடு பிராமண சங்கத்திடம் கேட்ட கேள்வி யாவது.
கேள்வி
" இப்ப நீங்க தவெக கட்சிக்கு ஆதரவு தர்றதா தெரிவிச்சி இருக்கீங்க.. இப்போ தவெக கட்சியை சேர்ந்த சத்திரியர்கள் சூத்திரர்கள் வைசியர்கள் இவங்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் போன்ற சிறிய பெரிய கோவில்களில் கர்ப்ப கிரகத்திற்குள் அர்ச்சனை செய்ய அனுமதிப்பீர்களா? "
பதில்
ஸ்ட்ரெட்டாக "நோ" என்று சொல்லிவிட்டனர்.
கேள்வி
" திமுக அரசு கொண்டு வந்த அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் தவெக ஆட்சியில் எத்தனை பேர் நியமனம் செய்யப்பட்டனர் என்று உங்களுக்கு தெரியுமா?"
பதில்
" ஒருவர் கூட கிடையாது அதனால் தான் எங்கள் ஆதரவை தவெக கட்சிக்கு தெரிவிக்கிறோம்"
கேள்வி
" RSS பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்பொழுது RSS தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க என்ன காரணம்?"
பதில்
" ஆர்எஸ்எஸ் தேசியவாத இயக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் தவெகவுடன் கூட்டணி மாறி இருப்பதால் நாங்களும் எங்கள் நிலைப்பாட்டை மாற்றியுள்ளோம்."
கேள்வி
" தவெக கட்சியில் இருக்கும் சத்திரியர்கள் சூத்திரர்கள் வைசிய தொண்டர்கள் மாட்டு கறி சாப்பிடலாமா கூடாதா?"
பதில்
" அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட அனுமதிக்க முடியாது "
Chitty babu🦇🌳 retweeted
அதே திருமணத்துக்கு TVK ராஜ்மோகனும் சென்றிருந்தாரே, அப்படியென்றால், தூய சக்தியும் தீய சக்தியும் சமரசம் செய்துகொண்டன என்று சொல்லலாமா?
Chitty babu🦇🌳 retweeted
இந்தா மூத்திர பிரதேசத்தில் ... ➰
#அகிலேஷ்_யாதவிற்கு
ஆப்பு வைக்க ... பொம்பளை 🐿️ அணிலை ரெடி பண்ணிட்டானுக
ஜண்டா 💩 மோடி ... கூட்டம் ...
EVM Machine ... னும் ... ஓட்டு திருடன் ஞானேஷ் குமாரும் இருக்கும் வரை அவனுக ராஜ்ஜியம் தான் ... ஒன்னும் பண்ண முடியாது ... 😡😡😡
Chitty babu🦇🌳 retweeted
இப்போ என்ன @Anbil_Mahesh அண்ணனை அரெஸ்ட் பண்ண போறே
Route வச்சு 2G போல பொய் செய்தியா பரப்ப போறீங்க தானே?
உங்கப்பனுக்கு அப்பன பார்த்தவங்க...
Chitty babu🦇🌳 retweeted
அன்பில் மகேஷ் வழக்கு விசாரணைக்கு வருவதால், இந்த “மாற்றம்” என்னவென்று கொஞ்சம் பார்ப்போம்!
குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளுக்கு இலவச கேக் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அதோடு முடிந்துவிடவில்லை; மாணவர்களுக்கான புதிய சைக்கிள் டெண்டரிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன! 😌
முந்தைய ஆட்சியிலும் குறைகள் இருந்தன. ஆனால், குறைகளைத் தாண்டி 10 மடங்கு நல்ல விஷயங்களையாவது செய்தார்கள். இப்போது மாற்றத்தைப் பார்க்கவில்லை; மாறாக, இருந்த நிலையிலிருந்து இன்னும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறோம்!
TVK-வுக்கு ‘வளர்ச்சி’ என்ற வார்த்தையே இன்னும் தெரியாதோ என்ற சந்தேகம் உண்மையாகவே எழுகிறது! 🔥
Chitty babu🦇🌳 retweeted
இதையெல்லாம் தாங்கிக்கொள்ள முடியாத NEP ஆதரவாளர்களும்,RSS கைகூலிகளுமான சில தனியார் பள்ளி நிறுவனர்கள் தவெக ஆட்சி மூலமாக அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு எதிராக பொய் வழக்குகளை தொடங்கி இருக்கிறார்கள்
இந்த பொய் வழக்குகளை பார்த்து கழகம் ஒரு போதும் அஞ்சாது
Chitty babu🦇🌳 retweeted
இப்போ RSS குழந்தைக்கு தாய்மாமன் ஆகிட்டார், இனிமேல் பாலூட்டி சீராட்டி வளர்த்தவாரு 😡😡😡
Chitty babu🦇🌳 retweeted
தமிழ்நாட்டில் இருக்க பிஜேபி தான் தவெக
சொன்ன அப்போ எவன் கேட்டான் 😏😡 தருதலைகளைங்க கொண்ணான் வரும் நொட்டுவான் பேசின எவனாச்சும் வந்த 😡😡😡😡😡 விலக்குமத்து மாத்திடுவென்
RSS கை கூலிகளுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டின் கல்வியை அடகு வைக்க இவனுங்களுக்கு திமுக மேல பழி போடனும்
படிப்பு தானடா உங்க பலம் அதையவே உடைக்கிறேன்டா அப்படின்றவனுங்க கூட சேர்ந்துகிட்டு பொய்யான வழக்குகளை வச்சு முடக்க பாக்குறானுங்க
சட்ட ரீதியாக அதை முறியடிப்போம்
Chitty babu🦇🌳 retweeted
BREAKING 🚨
As per reports, 98% godi channels are running in financial loss due to extremely low TRP
Many are unable to pay even salaries to staff and ground reporters on time
Keep boycotting them 🔥
Chitty babu🦇🌳 retweeted
137 கிலோ மெத் வச்சிருந்த தவெக நிர்வாகி பூபாலன் வீட்டு முன்னாடி இதே மாதிரி இவரு வீடியோ போட்டாப்லயா?
கன்னியாகுமரில மாணவிய காருக்குள்ள கூப்டு பாலியல் அத்துமீறல் செஞ்சாப்லயே தவெக நிர்வாகி அவர் வீட்டு முன்னாடி இதேமாதிரி இவரு எதுவும் வீடியோ போட்டாரா?
ராணிப்பேட்டை தவெக மாவட்ட செயலாளர் விஜய் மோகன் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு குடுத்தாரே அவர் வீட்டு முன்னாடி இதேமாதிரி இவர் வீடியோ போட்டாரா?
புஸ்ஸி ஆனந்த் குறித்து ஒரு பரபரப்பான ஆடியோ வந்ததே அதைப்பற்றி இவர் பேசியிருக்கிறாரா?
RSS பேரணி நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றதே அப்பேரணிக்கு முன்பு நின்று இந்த ஷபீர் அஹமது எதுவும் வீடியோ போட்டாரா?
லாட்டரி பணம் விளையாடுது..
தவெகவின் மெத்தம்பெட்டமைன் கடத்தலை மூடிமறைக்கத் துடிக்கும் ஜனநாயக விரோதிகள்!
மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் தவெக-வின் உயர்மட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சட்டவிரோதச் செயல் குறித்தும், கட்சியின் பின்னணி குறித்தும் செய்திகள் வெளியாவதைத் தடுக்கும் நோக்கில், அக்கட்சியினரே ஊடகங்களை அச்சுறுத்துவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், தங்களைச் சார்ந்து இயங்கும் கூலிப்படைகளும் ஆதரவாளர்களும் இவ்விவகாரம் குறித்து வாய் திறந்துவிடக் கூடாது என்பதற்காக, 'ரூட் மாஃபியா' தரப்பு அவர்களைத் தீவிரமாக மௌனமாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், விஜய்க்கும் தவெக-விற்கும் முட்டுக்கொடுத்து, அவர்களை விமர்சிப்பவர்கள் மீது அடிப்படை ஆதாரமற்ற அவதூறுகளையும் பழிச்சொற்களையும் சேறாக வாரி இறைத்த கூலிக்கு மாரடிக்கும் இவர்கள், இன்று இவ்வளவு பெரிய சட்டவிரோதச் செயல் அம்பலமான பின்னரும், உண்மையை உரக்கச் சொல்லும் திராணியின்றி கோழைத்தனமாக மௌனம் காக்கின்றனர். ரூட் மாஃபியாக்களிடம் பிழைப்பு நடத்துவதால், இவர்கள் கள்ள மௌனம் காக்கின்றனர்.
ரூட் மாஃபியாவின் எச்சில் காசுகளுக்கு பேராசைப்பட்டு, விஜய்க்கும் தவெக-விற்கும் முட்டுக்கொடுப்பதற்காக இந்த பிரசாந்த் செய்யும் Overacting சகித்துக்கொள்ள முடியாதவை. அதாவது மற்றவர்களை இழிவுபடுத்த பக்கவாதம் வந்து வாய் ஒருபுறமாக இழுத்துக்கொண்டவனைப் போல நாடகமாடி வருகின்றான். இவ்வாறு மற்றவர்களை அவமதிப்பதாக எண்ணிக்கொண்டு, தனது சொந்தத் தரத்தையே தாழ்த்திக் கொள்கிறான் என்பதே அவமானகரமான உண்மையாகும்.
தமிழ் பொக்கிஷம் விக்கி என்பவன் ஒரு சங்கியாகச் செயல்பட்டு வந்தவன். மோடிக்கு எதிராக அறவழியில் போராடிய மாணவர்களின் மீதும், அவர்களின் ஜனநாயகக் குரலுக்கு எதிராகவும் உண்மைக்குப் புறம்பான அவதூறுகளைக் கட்டமைத்தவன். தற்போது ரூட் மாஃபியாவிற்கு விலைபோயிருக்கும் இவன், விஜய்யையும் தவெக-வையும் விமர்சிக்கும் மாற்றுக் கருத்துடையோரைத் 'திமுக கைக்கூலிகள்' என முத்திரை குத்தித் தன் விசுவாசத்தைக் காட்டுகிறான். தவெக தற்குறிகளைப் போலவே, பிறர் மீது சேற்றை வாரி இறைக்கும் இழிசெயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறான்.
இவர்களைக் காட்டிலும் நெல்சன் மிகவும் வக்கிரமான மனநிலையைக் கொண்டவன். நஞ்சை உமிழும் சவுக்கு சங்கரின் அச்சு அசலான மறு உருவம். இவன் முன்னெடுக்கும் அறமற்ற அவதூறுகள் அருவருப்பின் உச்சமாகும். தனது கீழ்த்தரமான செயல்களால் ஒரு மனிதனாக மதிக்கப்படுவதற்கான அருகதையை முற்றிலுமாக இழந்துவிட்டான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒற்றை வெறிக்காக, எப்பேர்ப்பட்ட கேவலமான அவதூறுகளையும் பரப்புவதையே இவன் தனது முழுநேரத் தரகுத் தொழிலாகக் கொண்டிருக்கின்றான்.
இவர்களைப் போலவே கார்ட்டூன் பாலா, பிஸ்மி மற்றும் வலைப்பேச்சு குழுவினரும் தங்களின் சுயநலப் பிழைப்பிற்காக ரூட் மாஃபியாவிடம் விலைபோய், எந்த எல்லைக்கும் தரம் தாழும் நிலைக்குச் சென்றுவிட்டனர். அறம், மனசாட்சி என அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, குறைந்தபட்ச நேர்மையும் இன்றித் தங்களைத் தாங்களே அதலபாதாளத்தில் வீழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
பணவெறியில் யாருக்கு வேண்டுமானாலும் விலைபோகும் இத்தகைய பிராத்தல் விமர்சகர்களின் பேச்சுகள், சமூகத்தில் பரப்பப்படும் நச்சு விதைகளே அன்றி வேறில்லை. நீதி, நியாயம், நேர்மையின்றி, உண்மைகளைத் திரித்து மறைத்து, தங்களுக்குப் படியளக்கும் எஜமானர்களின் நலனுக்காக மட்டுமே கூவித் திரியும் இவர்களின் குரல்களுக்கு ஒருபோதும் செவிசாய்க்காதீர்கள். தந்திரமான முறையில் இவர்களால் கட்டமைக்கப்படும் போலியான பிம்பங்களைப் புரிந்து கொள்ளுங்கள். தாங்கள் சார்ந்த தரப்பை நியாயப்படுத்த தொடர்ந்து உங்களை மூளைச்சலவை செய்யும் இந்தக் கூலிப்படையினரின் வாதங்களை உள்வாங்கிக் கொள்ளாமல், முற்றிலும் புறக்கணிப்பதே ஆரோக்கியமான சமூகத்திற்கான முதல் படி.
அரசியல் விமர்சகர்கள் சமூகத்தை வேரறுக்கும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களை மூடிமறைக்கிறார்கள் என்றால், அவர்கள் உண்மையில் மக்களுக்கு எதிரான ஜனநாயக விரோதிகள். இவர்கள் உண்மைகளை இருட்டடிப்புச் செய்ய முற்படும் சமூக விரோதிகள். தமிழ்நாட்டை அழிக்கும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இவர்களை நாம் சமூகப் பகையாகக் கருதித் தனிமைப்படுத்த வேண்டும். லாட்டரி கறுப்புப் பணத்திலும், சினிமா கறுப்புப் பணத்திலும் ஊறித்திளைக்கும் ரூட் மாஃபியாவிடம் பிழைக்கும் இக்கயவர்கள், இன்று தவெக-வின் போதைப்பொருள் கறுப்புப் பணத்தையும் குற்றங்களையும் மூடிமறைக்க முற்படுவதில் வியப்பில்லை.
#ntk




























