Say No to Drugs and DMK (@CreditIPO) profile picture

anti drug movement

Joined May 2022
Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)Photo by Say No to Drugs and DMK (@CreditIPO)
Say No to Drugs and DMK retweeted
“அப்படி ஒன்னு நடக்கவே இல்ல….” எங்க இப்போ சொல்லுங்க பாப்போம் @CTR_Nirmalkumar ? சட்டத்துறைக்கு அமைச்சராக இருந்துவிட்டு, தலைமைச் செயலகத்தில் ஒரு பச்சைப் பொய்யை, அதுவும் Sensitive-ஆன ஒரு பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிரான குற்றத்தை மறைத்து பேச கொஞ்சம் கூட கூச்சமாக இல்லையா? உங்களையும் கேக்குறோம்- இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்? #TVKAgainstWomen #ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
32
581
15
1,466
11,588
Say No to Drugs and DMK retweeted
பில்டப் பண்றேனோ பீலா விடுறேனோ பண்றதை நாசூக்கா பண்ணனும். பண்றது நாலு பேருக்கு தெரியப்படாது.. வீதி பாய்ஸ் குட் நைட்
1
3
1
20
591
டேய் Trump, நம்ம தத்திக்கு மூனு Oscar Award பார்சல் பண்றா 😂😂😂 நடிப்பு அரக்கன், நடிப்பு Dinosaur டா 🤣🤣🤣
24
126
3
501
10,669
Say No to Drugs and DMK retweeted
Blaming the victim. This is what the previous government did too. Didn't expect this kattumarathanam from you.
Replying to @RK_Muthusamy
நேத்து வரை புகார் கொடுக்காத மானஸ்தி நீதிமன்றம் காறித்துப்பினதுக்கப்பறம் புகார் கொடுக்க கிளம்பிய காமெடியை விடவா ?
2
20
351
Say No to Drugs and DMK retweeted
நேற்று வரை புகார் எங்கேன்னு கேட்ட மானஸ்தன் ஏன் அடுத்த 5 வருஷம் பத்தி இப்ப பேசுனும்.. இதற்கும் 5 வருடம் ஆட்சி நிறைவு செய்வதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி முட்டு கொடுத்து பொழைக்க ஏன் நான் எந்த சார்பும் இல்லாத நடு செண்டர் ஆசாமின்னு சொல்லிட்டு திறியனும் !
Replying to @RK_Muthusamy
அய்யோ பாவம் , இப்படியே சிற்றின்பம் அடைஞ்சுக்க வேண்டியது தான் அடுத்த 5 ஆண்டுகள் , அப்பறம் அதுவா பழகிடும் 😊
5
16
94
8,978
Say No to Drugs and DMK retweeted
I said that he was guilty of whatever he was accused of . What a low @CMOTamilnadu
41
42
4
207
15,837
Say No to Drugs and DMK retweeted
தவெக தற்குறி MLAவுக்கு எதிராக கள்ளக்குறிச்சியில் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது யாரு? நீதிமன்றத்தில் வழக்கு போட்டு உங்க MLA மேல உங்களையே வழக்கு போட வச்ச கட்சி எது? இப்ப சொல்லு பார்ப்போம் 'மற்றும் பலர்' யாருன்னு?!
31
3
118
4,118
Say No to Drugs and DMK retweeted
WTL right now
4
3
1
17
510
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர், அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களின் திருநெல்வேலி இல்லம் முன்பு காவல்துறையைக் குவித்து, அவரையும் பாஜக நிர்வாகிகளையும் சட்டவிரோதமாக வீட்டுக்காவலில் முடக்கும் தவெக அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரையே சட்டவிரோதமாக முடக்குவது பாசிசத்தின் உச்சம்! காவல்துறையை ஏவி அரசே அச்சுறுத்தலையும் பதற்றத்தையும் உருவாக்குவது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். உடனடியாக இத்தகைய அடக்குமுறைகளைக் கைவிட்டு, சகோதரர் திரு. நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகளைச் சட்டவிரோதமாக முடக்கும் போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வன்மையாகக் கண்டித்து வலியுறுத்துகிறேன்! @CMOTamilnadu @AIADMKOfficial
62
459
13
1,917
59,496
Say No to Drugs and DMK retweeted
#WATCH | "அப்படி ஒரு சம்பவமே நடக்கலனு சொல்லி குற்றவாளிக்கு துணை போன அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." -இன்பதுரை எம்.பி., வழக்கறிஞர் #SunNews | #ArulVignesh | #TVK
74
1,424
50
4,525
95,164
Say No to Drugs and DMK retweeted
“ஒன்றுமே நடக்கவில்லை” என்று சொன்ன அமைச்சர்கள் எல்லாம் இதில் துணை போயுள்ளார்கள் இல்லையா? எனவே, MLA-வை கைது செய்வதுடன், இவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு உயரதிகாரிக்கே இந்த நிலை என்றால், தனி மனிதனுக்கு? நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் @AIADMKOfficial வழக்கு தொடர்ந்தது. அதன்படி, இன்றைக்கு நீதிமன்றம் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. -கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. @IInbadurai அவர்கள். #TVKAgainstWomen
12
512
13
1,357
17,917
Say No to Drugs and DMK retweeted
ட்வீட் போட்டு கண்டனம் மட்டும் தெரிவிக்காம.... கள்ளக்குறிச்சில ஆர்ப்பாட்டம்.... அடுத்து லீகல் ah கேஸ் போட்டு வெளில கொண்டுவந்து மூடி மறைக்க முயன்ற அத்தனை பேரையும் அம்பலபடுத்தூனது kudos @EPSTamilNadu @ADMKofficial
6
186
13
641
15,239
Say No to Drugs and DMK retweeted
V.S.பாபு உடல்நிலை மேட்டர், கள்ளகுறிச்சி கலெக்டர் சம்பவம் ரெண்டுமே அதிமுக வழக்கு போட்டு தான் வெளிச்சத்துக்கு வந்துருக்கு. நீங்க நன்னா தூங்குங்க அத்திம்பேர் @arivalayam
37
656
37
3,013
88,604
Say No to Drugs and DMK retweeted
அதிமுக மட்டும் வழக்கு தொடர்ந்திருக்காவிட்டால் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கமுக்கமாக முடித்திருப்பார்கள். ஒரே நேரத்தில் மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் இந்த நாதாரிகளை நசுக்கி தான் கட்டெறும்பல்ல காட்டையே ஆளும் யானை என காட்டியிருக்கிறது அதிமுக. Aiadmk did an excellent job!
3
53
210
2,306
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
130
1,504
81
4,275
325,115
Say No to Drugs and DMK retweeted
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கலாநிதி மாறன் மகள் திருமணத்தில், அழைப்பின் பேரில் கலந்துகொண்டார். அதை திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் விமர்சிக்கிறார். அம்மா இருந்திருந்தால் என ஆரம்பித்து நீட்டி முழக்குகிறார். திமுகவின் பொதுச் செயலாளர் திரு. துரைமுருகன் அவர்களின் குடும்ப திருமண விழாவில் கலந்துகொண்டார் திரு. வேலுமணி அவர்கள். அத்துனை நெருக்கத்தோடு, அந்தக் குடும்பத்தோடு ஒட்டி உறவாடி கூடிச்சிரித்தக் கதையெல்லாம் ஊரே பார்த்தது எடப்பாடியாரை விமர்சிக்கும் இதே திருவாய், அம்மா இருந்திருந்தால் வேலுமணி, துரைமுருகன் குடும்ப விழாவில் கலந்து கொள்வாரா எனக் கேள்வி எழுப்புமா..? அல்லது கலந்துகொண்ட திரு. வேலுமணியைக் கட்சியைவிட்டு நீக்குங்கள் என பொதுச் செயலாளருக்கு கோரிக்கை வைக்குமா..? திரு. துரைமுருகன் குடும்ப விழாவில் திரு. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டபோது, திரு. நத்தம் விஸ்வநாதன் அவர்கள் மவுனமாக இருந்தது ஏன்..? விளக்கத்தயாரா..? எடப்பாடியாரை வீடுதேடி வந்து அழைத்தார்கள். கலந்து கொண்டார். மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல சென்ற போது, பெண் வீட்டார் என்கிற முறையில் திரு. ஸ்டாலின் வணக்கம் தெரிவித்து வரவேற்க, ஐயா எடப்பாடியாரும் வணக்கம் தெரிவித்தார் தமிழர்க்கேயுரிய நாகரிகப் பண்பாட்டுடன். இவ்வளவு தான் நடந்தது. இது என்ன திட்டமிட்டா நடந்தது..? ஸ்டாலினை நேரில் பார்த்ததும் கத்தி அரிவாள் வேல்கம்பு ஆகிய ஆயுதங்களோடு சென்று சண்டையிட்டு இருக்க வேண்டுமா என்ன..? என்னய்யா நத்தம் அவர்களே, வாயிருக்குன்னு வாந்தி எடுக்கக் கூடாது. நத்தம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, ஐ. பெரியசாமியை எதிர்த்து, ஆத்தூர் தொகுதியில் உங்களை அம்மா ஏன் நிற்கப் பணித்தார்ன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். திமுகவின் ஐ. பெரியசாமியோடு உங்கள் கூட்டு உடன்படிக்கை எல்லாம் முழுமையாக அறிவோம். அளவோடு பேசுங்கள். கொஞ்சம் பார்த்துப் பேசுங்கள். உயிரினும் மேலான எங்கள் அண்ணாதிமுகவை கட்டிகாத்துவரும் எங்கள் பொதுச் செயலாளர் பற்றியெல்லாம் விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
12
84
2
318
17,440
இப்படி ஒரு மனிதர் ஓடி ஓடி பாடுபட்டு கொண்டு இருக்க... துரோகம் பண்ணிட்டு பதிலடி அப்படின்னு காமெடியாக ட்வீட் போடுவது ரொம்ப ஈசி... @EPSTamilNadu அவரது உழைப்பிற்கு நிகர் அவர் மட்டுமே👍
19
37
1
149
1,327
#TamilNadu முதல் புகைப்படம் முறையான அழைப்பு ஒரு திருமண சுபநிகழ்வும் கூட, இரண்டாவது புகைப்படம் முறையற்ற சந்திப்பு கழகத்தை காவு வாங்க துடிப்பவர்கள் விமர்சிக்க தகுதி இல்லை,? #KaviyaAnirudhReception
18
104
1,154
Say No to Drugs and DMK retweeted
அரசியல் விமர்சனங்கள் என்ற போர்வையில் ஒரு சில நபர்கள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் உள்நோக்கத்துடன் மாவட்ட கழக செயலாளர் அவர்களைப் பற்றி தவறான முறையில் சித்தரித்துக் கொண்டு / எழுதிக் கொண்டிருக்கிறார்கள், இவை வன்மையாக கண்டிக்கத்தக்கது! #கள்ளக்குறிச்சி_அஇஅதிமுக மாவட்ட கழக #மகளிர்_அணி சார்பில், மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! மாண்புமிகு கழக பொதுச்செயலாளர், தமிழ்நாடு மு. முதலமைச்சர் புரட்சித் தமிழர் #அண்ணன்_எடப்பாடியார் அவர்களின் ஆணைப்படி! கழக மகளிர் அணி செயலாளர், மு. அமைச்சர் திருமதி #பா_வளர்மதி அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரை மேடையில் இருந்த கள்ளக்குறிச்சி நகர கழக செயலாளர்கள் அண்ணன் திரு. சீனிவாசன் மற்றும் முருகன் அவர்கள் மேலே ஏறி வரும்படி அவரை அழைத்தனர், மேடையில் இருந்த மாவட்ட கழக செயலாளர் அவர்களும் அவரை மேலே ஏற சொல்லும்படி மேடையில் இருந்தவர்களிடம் கூறினார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மேடை ஏறும்பொழுது, மு. அமைச்சர் அண்ணன் திரு. பா. மோகன் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார், ஒரு சில நிமிடங்களே மேடையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர், தானாகவே அங்கே இருந்து கீழே இறங்கி சென்று விட்டார். மேலும் அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் பொழுது (சுமார் 11.00 மணிக்கு மேல்), வெயிலின் காரணமாக, கழக மகளிர் அணி நிர்வாகிகள் நீண்ட நேரம் இருந்ததால் அன்றைய தினம் மேடையில் அதிகப்படியான நபர்கள் பேசவில்லை, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் உள்பட, காரணம் கழக நிர்வாகிகள் நீண்ட நேரம் சுட்டெரிக்கும் வெயிலில் இருக்க வேண்டாம் என்பதற்காக மட்டுமே, இதில் எந்த ஒரு உள்நோக்கமும் இல்லை. இந்த இடைப்பட்ட நேரத்தில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மீது கூட்டத்தில் இருந்தவர்களோ, மேடையில் இருந்தவர்களோ, யாரேனும் கோபமாக பேசி இருந்தாலோ, யாராவது அவரை வெளியேறச் சொல்லி இருந்தாலோ, வேறு யாரேனும் அவரை புண்படுத்தும்படி நடந்து கொண்டிருந்தாலோ அல்லது அவர் குறிப்பிடும்படி கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் அண்ணன் குமரகுரு அவர்கள் அவரை பற்றி ஏதேனும் பேசி இருந்தாலோ சட்டமன்ற உறுப்பினர் பேசுவதில் குறைந்த பட்ச நியாயம் இருப்பதாக எடுத்து கொள்ளலாம், ஆனால் அப்படி எந்த ஒரு சம்பவமும் அங்கு துளி அளவும் நடைபெறவில்லை, அங்கு கூடியிருந்த கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இது தெரியும். மாவட்ட கழக செயலாளர் அண்ணன் குமரகுரு அவர்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்று செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்? மேலும் அன்றைய கண்டன ஆர்ப்பாட்டத்தில், அங்கு கூடியிருந்த எத்தனையோ நபர்கள் வீடியோ எடுத்து கொண்டு இருந்தனர், சட்டமன்ற உறுப்பினர் சொல்வது உண்மையாக‌ இருப்பின், கட்டாயம் அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியிருக்கும்... ஆனால் அங்கு அப்படி எதுவுமே நடக்கவில்லை! மாவட்டச் கழக செயலாளர் மீது திட்டமிட்டு அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் இவர்கள் இப்படி செய்வதன் நோக்கம் என்னவாக இருக்கும்? சமூக வலைத்தளங்களில் எழுதும் அல்லது பேசும் அரசியல் விமர்சகர்கள் ன, குறைந்தபட்ச ஆதாரங்களோடு பேசவேண்டும். நீங்கள் உண்மை தரவுகளின் அடிப்படையில் விமர்சனம் வையுங்கள், ஆனால் எந்த ஒரு அடிப்படை நேர்மையும் இல்லாமல் யாரோ ஒருவருக்கு துதிபாட வேண்டும் என்ற நோக்கத்துடன் இதுபோன்று பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. @EPSTamilNadu @KumaraguruMla #அதிமுக_KLK #ADMK_KLK
1
1
5
151
Say No to Drugs and DMK retweeted
நடக்கிற கோமாளித்தனத்துக்கு நடுவுல இந்த meesho சீமான் வேற ரொம்ப சீரியஸா காமெடி பண்றானே! 😅
இளைய புரட்சித்தலைவியா..? வெட்கக்கேடு..! இது தான் தமிழ்நாடா..? விளாசிய அண்ணாமலை.. #Chennai | #Annamalai | #WeTheLeaders | #TNGovt | #PolimerNews
10
4
1
31
1,766