DMK NRI Wing (@DMKNRIWing) header
DMK NRI Wing (@DMKNRIWing) profile picture

The Official X handle of DMK NRI Wing.

Joined January 2021
DMK NRI Wing retweeted
இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு (அக்டோபர் 9) பிறகு தவெக தலைவர், டம்மி முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்திருக்கும் பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை..கொலைகள் குறித்து கவலையில்லை…காணாமல் போன சிறுமி குறித்து விசாரிப்புகள் இல்லை…மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை..அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்து கூட பதிவு இல்லை. ஆனால் திமுக தலைவர் கோவை பெரியார் அறிவுலகம் சென்றதும் அவருக்கு கிடைத்த பாராட்டும் பேசு பொருளானதும், புத்தக கொள்முதலில் ஊழல் என்று ஓடி வந்திருக்கிறார் தவெக தலைவர். பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தேதி கூட dummy CMன் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்ற மற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அப்படியென்றால் போலி பதிப்பக புத்தகங்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? கடந்த ஆட்சியில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் எந்தவிதமான ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையான முறையில் புத்தகங்களை கொள்முதல் செய்யப்பட்டது என்பதை பதிப்பாளர்களே அறிவர். திமுக ஆட்சியில் புத்தகத் தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சியமைந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், திரிஷா விஜய், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகுதான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல் தான் dummy cm அறிக்கை விட்டு இருக்கிறாரா?
122
1,010
42
1,936
139,465
’தெறி’ நடிகர் ஆட்சியில் தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை சுக்குநூறாக தெறிக்கவிட்ட தவெகவினர் #WakeUpVijay
3
42
1
71
952
DMK NRI Wing retweeted
மீண்டும் மீண்டுமா?? #TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம் சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம் Accused Escape | TN Police | 31 October 2026 #Chennai #Kolathur #NewsTamil24x7
221
2,446
98
7,217
251,072
DMK NRI Wing retweeted
So Parandur Airport was scrapped on orders from your Delhi masters just to pave the way for Chennai Airport’s privatisation? Now we know who made the call, and whose interests it serves? @TVKVijayHQ
36
158
5
413
11,196
DMK NRI Wing retweeted
These cowards don't even have the spine to spew their filth from their real accounts. Look at the sheer depravity of their mindset, demanding details of a woman’s sexual abuse as though one's trauma is a source of entertainment for them. Any political ecosystem that normalises such disgusting Misogyny should be held accountable, but wait, tvk shys aways from accountability. Remember, your words expose you far more than they intimidate me!
Replying to @yazhini_pm
யாழினியை எத்தனை முறை பாலியல் துன்புறுத்தல் செய்தார்கள் என்று பட்டியல்ட்டால் நாங்களும் தெரிந்து கொள்வோம்..
7
152
5
316
10,186
DMK NRI Wing retweeted
கட்டுப்பாடுகள் என்ற பெயரில் இன்று அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் அத்தனையும் இந்தியா மீதான surgical strike தான். 56 inch-இன் ‘DEAR PHRAND’ Doland Trump இருக்கும்போது தான் இத்தனையும் நடக்கிறது. Diplomacy-இல் total failure. அமெரிக்கா போகும்போதெல்லாம் Indian diaspora என்ற பெயரில் சங்கிகளை மட்டும் கூட்டி ஜம்பம் அடித்துக்கொண்டதற்கு இப்போது வரிசையாக ஆப்படித்துக் கொண்டிருக்கிறார் ட்ரம்ப். கட்டிப்பாடுகள் விதிக்கும் pattern-ஐப் பாருங்கள்… அமெரிக்காவில் H1 B விசா வாங்கி இந்தியர்களை அதிக அளவில் பணியமர்த்தியிருக்கும் நிறுவனங்களான TCS, Infosys, Wipro, HCL, Capgemini ஆகிய நிறுவனங்களுக்கு விசா வழங்குவதை நிறுத்திவிட்டது. 2027-ஆம் ஆண்டுக்கான Visa schedule portal-ஐயே close செய்துவிட்டது தூதரகம். விசா கேட்டு அடுத்த ஓராண்டுக்கு ஒருவரும் விண்ணப்பிக்க முடியாது போல. J1 விசா நடைமுறையில் முறைகேடு செய்துள்ளதாக 9 அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறார்கள். அவற்றில் படிப்பதில் கணிசமானவர்கள் இந்தியர்கள். அமெரிக்க நிறுவனங்களான Microsoft, Adobe உள்ளிட்ட 6 பெரும் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு Green Card வழங்கும் நடைமுறையையும் ரத்து செய்துள்ளது. கிட்டத்தட்ட இந்தியர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றுவதும், இந்தியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிப்பதும் தான் இதன் பின்னணி என்று தெளிவாகத் தெரிகிறது. கண்ணில் லேசர் ஒளியுடன் ரீல்ஸ் போடும் அமைச்சரால் இதைதான் செய்ய முடிந்திருக்கறது. கடந்த ஒரு மாதமாகவே பங்குச்சந்தை ரத்தக்களறியாக இருக்கிறது. இன்று கூட சுமார் 9 லட்சம் கோடி முதலீடுகள் காலி. இந்தியாவுக்குள்ளேயே வேலையிழப்புகள் அதிகம் இருக்கிறது. குறிப்பாக IT sector-இல். இப்போது, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்களுக்கான வேலையை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலையும் எழுந்துள்ளது. நடப்பவைகளைப் பார்க்கும்போது இந்தியாவை கருமேகங்கள் சூழ்வதாகவேத் தெரிகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபோதே சூழ்ந்துவிட்டது தான். இப்போது இறுதிக்கட்டத்தில் இருக்கிறது போல. சோத்துக்குப் பஞ்சம் வரும் என்று இப்போதே சொல்லிவிட்டார் வெளியுறவுத்துறை அமைச்சர். அடுத்த ஆண்டு அமோகமாக இருக்கப்போகிறது. தமிழ்நாடு நிலைமை இன்னும் பரிதாபம்.. மாநிலத்தில் விஜய் ஆட்சி. மத்தியில் மோடி ஆட்சி. இந்தியாவும், தமிழ்நாடும் அலங்கோலமாகப் போகிறது. கையில் கிடைப்பதை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். கடக்கப்போகும் தூரம் மிகக்கடினம். 🥲💀
Vice President JD Vance breaks down the data: "If you are working as an H-1B visa in the United States of America, you’re earning $20,000 less than an American citizen hired in the same position. If you were brought in by one of these foreign outsourcing firms, you’re making $48,000 less than an American citizen in a similar position. So I’m sure that everybody here understands the game that is being played. You bring in indentured servants from outside the country, you lay off American workers and, if you’re a corporation, you make a ton of money by under cutting the wages of American workers, replacing them with people who frankly shouldn’t be in the United States of America to begin with."
9
17
1
30
5,623
DMK NRI Wing retweeted
Asgard-ல் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ராகுல் காந்தியை கைது செய்த Thanos-க்கு தவெக கடும் கண்டனம். ராகுல் காந்தி மீது திரும்ப கை வைத்தால Titan தகர்க்கப்படும் என்று எச்சரிக்கை. யாரை கண்டிக்கிறோம் எதுக்கு கண்டிக்கிறோம்னு இல்லாம ஒரு அறிக்கை. இதுல இந்த Dummy விஜய்ய பத்து ஜெயாவுக்கு சமம்னு புழுகுறானுக. அந்தம்மாவாச்சும் மோடியா இல்ல இந்த லேடியானு தைரியமா பேசுச்சு. ஆனா இந்த Dummy-க்கு மோடில இருக்க மோ-வ, பாஜக-ல இருக்க பா-வ சொல்லக்கூட பயமா இருக்கு. விஜய் ஒரு Dummy piece-னு ஊர் உலகத்துக்கே தெரிஞ்சு போச்சு. இப்படி ஒரு அறிக்கை விடுறதுக்கு மூடிக்கிட்டு இருந்திருக்கலாம். ஆனா, சரவண பவன்ல லன்ச் சாப்ட்டமேனிக்கு போராட்டம் பண்ணுன காங்கிரஸ்க்கு இதுவே அதிகம் தான்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே SIR நடைமுறையை எதிர்த்தது. இப்போதும் அதே நிலைப்பாட்டைத்தான் தமிழக வெற்றிக் கழகம் கொண்டிருக்கிறது. SIR நடைமுறைகளை முன்னிறுத்தி, டெல்லியில் போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை தமிழக வெற்றிக் கழகம் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது. இத்தகைய அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்.
2
16
42
984
DMK NRI Wing retweeted
While other major states like Uttar Pradesh, Karnataka, and Maharashtra are registering solid GST revenue growth, Tamilnadu is the ONLY state bleeding in the negative. Look at the disastrous trajectory over the last three months under the TVK government: 🔻 July (Month 1): -1% 🔻 August (Month 2): -1% 🔻 September (Month 3): A catastrophic -5% How can the state's economy grow when the #SofaModel CM's only priorities are shooting PR reels, taking pointless foreign tours, and horse-trading MLAs? While every other major state is actively building its financial stability, this clueless TVK administration is entirely focused on its own political survival and optics. The numbers do not lie. Instead of governing, TVK is actively dragging Tamilnadu’s economy down to the absolute bottom.
1
2
2
388
DMK NRI Wing retweeted
சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாள்! இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்! #SivajiGanesan
49
850
13
3,430
84,236
DMK NRI Wing retweeted
True! No real Dravidian movement leaders would ever do somethin this regressive fr! And defo LoP @Udhaystalin would never ever do that either. பெண் கல்வியையும், பெண்களின் முன்னேற்றத்தையும், பெண்களின் சுயமரியாதையையும் மட்டுமே திராவிட மாடல் அரசு ஊக்குவிக்கும், ஒருபோதும் வரதட்சணையை ஆதரிக்காது, அதைப் பெருமைப்படுத்தாது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு அரசாங்கம் தங்க மோதிரம் கொடுக்கிறது என்ற ஒற்றைக் காரணத்திற்காக, குழந்தை இல்லாத தாய்மார்கள் மற்றும் பெண்களின் மனங்களை நோகடிக்கும் இதுபோன்ற செயல்கள் திராவிட இயக்கம் கடைப்பிடிக்கும் சமூகநீதிக்கு எதிரானவை. இந்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாத தவெக அரசு, இதுபோன்ற திட்டங்களை உருவாக்கி தமிழ்நாட்டை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. Your Sofa Model government and its regressive PR stunts are an absolute disgrace to Tamilnadu’s progressive values. Please be ashamed.
Hey LoP you cannot even stage this ever in your life.
4
110
305
14,018
DMK NRI Wing retweeted
A full 9 months after an FIR was registered against him, TVK Ministers Logesh Tamilselvan and Venkatramanan proudly shared a stage with the accused, Gem Veeramani. Taking the audacity a step further, Minister Logesh publicly addressed this criminal as a "family friend" during the very same event. This deep-rooted nexus between top TVK ministers and an individual facing such severe POCSO charges desperately warrants a thorough investigation. It brings up a very important question.. Will the journalists like and self-proclaimed moral crusaders who are currently busy running enthusiastic media trials dare to speak about this? Or does their investigative integrity conveniently vanish when it comes to questioning the powerful ministers of the TVK government?
10
1
14
889
DMK NRI Wing retweeted
போக்ஸோ வழக்கின் ஆதாரங்கள், விசாரணை விவரங்கள் எல்லாம் ஊடகங்களுக்கு தொடர்ந்து கசிய விடுவது யார்? போக்ஸோ வழக்கில் விசாரணை ரகசியமாக காக்கப்பட வேண்டும் என்ற விதிகளை மறந்து ஊடகங்கள் குறைந்தபட்ச அறம் கூட இல்லாமல் தான்தோன்றித்தனமாக நடந்துகொள்வது சரிதானா? Akshita உங்கள் பெயருக்கு நடுவில் இருக்கும் நான்கு எழுத்தைப்போலவே இருக்கிறது உங்கள் ஊடகவியல். கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்துகொள்ளுங்கள். சென்சிட்டிவான வழக்கில் media trial நடத்தி வழக்கை திசை திருப்பாதீர்கள். Media trial நடந்த எந்த வழக்கும் தீர்வைப் பெற்றதில்லை என்பதே வரலாறு.
The images that have emerged, the videos I’ve seen- there is NO WAY the cops couldn’t recognise Veeramani from the footage, 100% COVERUP!
3
53
91
2,604
DMK NRI Wing retweeted
Forget journalistic ethics.. do you even possess basic humanity? Publicly discussing and sharing sensitive video footage related to a POCSO case is absolutely vile. Who leaked these top-secret pieces of evidence to you and @IndiaToday ? And on whose orders are you publicizing them? This coordinated staging by certain JOURNALISTS is a flagrant attempt to distract the public and dilute the gravity of the issue. Who exactly are you trying to protect with this fake narrative? The POWERFUL Erode Sir? Coming to your ridiculous claim.. the police during the DMK regime did recognize Veeramani from the footage, which is precisely why an FIR was registered against him in the first place. The case was ultimately closed not because Veeramani couldn't be identified, but because the victim in the old 2019 footage could not be traced or recognized despite thorough investigations. I have attached the official closure report here. Do yourself a favor. Put it through Google Lens, translate it, and actually read the facts before confidently peddling fake news without any shame, @Akshita_N!
Questions that must be asked…
33
45
1,758
DMK NRI Wing retweeted
ஒரு POCSO வழக்கை எப்படி கையாளக்கூடாதோ அப்படியெல்லாம் கையாள்கிறது இந்த கேவலமான தவெக அரசு. GEM கிரானைட்ஸ் வீரமணியின் வழக்கு ஏதோ திமுக ஆட்சியில் நடந்து, கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாக கதை எழுதிக்கொண்டிருக்கின்ளனர் தவெக தற்குறிகள். அதே வாட்சப் குரூப்பில் தான் ஊடகவியலாளர்கள் சிலருக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது போல. பலருக்கு இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதை விட, இடைத் தேர்தலில் தவெகவுக்கு X-factor ஆக உதவும் என்று எழுதுவதிலேயே தெரிகிறது இவர்கள் நியாயம் கேட்கும் லட்சணம். இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுவது 2019ம் ஆண்டில். இச்சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த செப்டம்பர் 16-இல் காவல்துறை கைக்கு கிடைக்க செப்டம்பர் 17-ஏ FIR பதிந்துவிட்டது காவல்துறை. இந்த வழக்கில் குற்றவாளிகளை பாதுக்கப்பது தான் நோக்கம் என்றால் எப்படி வழக்குப் பதிந்திருக்கும் திமுக அரசு. பாதிக்கப்பட்டவர் யார் என்று தெரியாததாலும், யாரும் புகார் கொடுக்க முன்வராததாலும் தான் இந்த வழக்கு தள்ளிப்போனது. இத்தனைக்கும் இந்த வழக்கை முடித்து வைக்கக்கோரவில்லை காவல்துறை. விசாரணைக்கு கால அவகாசம் தான் கேட்டது. எங்கள் ஆட்சி முடிந்து தூயசக்தி நீங்கள் வந்து 4 மாதங்கள் ஆகிறதே, இதற்கு முன்பு எப்போதாவது இதைப்பற்றிப் பேசியிருக்கிறீர்களா? எங்கள் ஆட்சியில் இந்த வழக்குப் பதிவுபோட்டபோதாவது உங்கள் தற்குறித் தலைவர் ஏதாவது பேசினாரா? Infact இப்படி ஒரு வழக்கு இருப்பதே அவருக்குத் தெரியாது. சனி, ஞாயிறு விடுமுறையில் பனையூரில் மல்லாந்து படுத்துக்கொள்ளும் cute CM, கூட்டத்தை கூட்டி யாரையும் தப்பவிடக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டாராம். பத்திரிகையாளர்களை விட்டு எழுத வைக்கிறார்கள். இதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் குற்றவாளியை உடனடியாக கைது செய்து, charge sheet file செய்து, வழக்கு நடத்தி 6 மாதங்களில் தண்டனை பெற்றுக்கொடுத்தோம். இந்த விவகாரத்தில் தான் புகார்கள் வர ஆரம்பித்துவிட்டதே. சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து சிறையில் தள்ள யார் தடுக்கிறார்கள்? இந்த highly sensitive POCSO வழக்கை நீர்த்துப்போக செய்ய தான் இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் எல்லாம் சமூக வலைதளங்களிலும், செய்திச் சேனல்களுக்கும் கசிய விடப்படுகிறது போல. Voice of sarath உளறிக்கொட்டியதால் தவெகவின் பெருந்தலைகள் உருளும் நிலையில், அதை திசைத்திருப்ப இந்த வழக்கை திமுக பக்கம் திருப்பியிருக்கிறது இந்த கையாலாகாத அரசு. இந்த வழக்கின் விசாரணைக்கு திமுக எந்தத் தடையும் ஏற்படுத்தப்போவதில்லை. யாரை விசாரிக்க வேண்டுமோ விசாரியுங்கள். வழக்கை நடத்தி அந்த Predator-க்கு உச்சபட்ச தண்டனை வாங்கிக்கொடுங்கள். அதே போல தவெக நிர்வாகிகள் மீது பெண்கள் கொடுத்த பாலியல் புகார்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு தண்டனை பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். அதைச்சொல்லி இடைத்தேர்தலில் வாக்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளுங்கள். ஒன்றுமில்லை. ஸ்ரீவைகுண்டம் MLA மீது ஒரே ஒரு FIR-ஐப்போடுங்கள். உங்கள் பெண்களைப் பாதுகாக்கும் யோக்கியதையை உலகம் அறிந்துகொள்ளட்டும்.
4
53
85
3,013
DMK NRI Wing retweeted
டிஜிபியே சொல்லிட்டதாலே போக்சோ வழக்கு விசாரணை மிக ரகசியமாகவும், துரிதமாகவும் நடக்குதுன்னு நம்பிக்கை வருது. Well done @tnpoliceoffl 👏👌
வீரமணி வழக்கில் ஒரு மிகப்பெரிய தலை சிக்க போகிறது ஆதாரங்களுடன் கூடிய விரைவில் மக்கள் முன்பு அம்பலப்படுவார்
17
230
3
785
27,960
DMK NRI Wing retweeted
Power Cut Alliance! #TVKFails
7
627
5
1,319
15,323
DMK NRI Wing retweeted
குறிப்பு : இது ஃபேக் நியூஸ் அல்ல..
11
64
3
216
5,857
வீரமணிக்கு மரண தண்டனை, அதிகாரிகளுக்கு சிறை என்று நடவடிக்கைக்கு பதில், பாதிக்கப்பட்டவர்களின் வலியை இடைத்தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்துவது அயோக்கியத்தனம்.
138
355
26
696
40,553
DMK NRI Wing retweeted
4
202
3
728
43,722