Khader (@ikhader_) header
Khader (@ikhader_) profile picture

inactive.

Chennai, India
Joined December 2016
Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)Photo by Khader (@ikhader_)
திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்து கழகப்பணியாற்றத் தொடங்கி ஏறக்குறைய 7 ஆண்டுகள் ஆகின்றன. 2022ல் தொடங்கி தஞ்சை மாவட்ட ஐடி விங் துணை அமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். Teenage-இல் தொடங்கிய என் கழகப்பணி ஏதோ தற்செயலாக அமைந்தது அல்ல. 2006-ஆம் ஆண்டு எனது பள்ளிப் பருவத்தில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பேச்சுகளைக் கேட்டபோதுதான், திராவிட இயக்கத்தின் மீது எனக்கொரு ஈர்ப்பு ஏற்பட்டது. தந்தை பெரியாரைப் பற்றியும் பேரறிஞர் அண்ணாவைப் பற்றியும் திராவிடத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தேடல் எனக்குள் உருவானது. ஆனால், திராவிடம் என்பது எனது ரத்தத்திலேயே ஊறியுள்ளது என்பதையும், என் தேடலுக்கான விடைகள் உங்களிடமும் இருக்கிறது என்பதையும் உங்களின் தொடர்ச்சியான கழகப் பணிகளைப் பார்த்த பிறகே நான் முழுமையாக உணர்ந்துகொண்டேன். எனினும், அந்த காலகட்டத்தில் நீங்கள் அரசியல் பணிகளில் எப்போதும் தீவிரமாக இருந்ததால், என்னால் உங்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இருப்பினும், உங்களின் அரசியல் பணிகளையும், திராவிட இயக்கத்திற்காக நீங்கள் ஆற்றி வரும் பங்களிப்பு, உங்கள் கொள்கைப் பிடிப்புகளையும் பார்த்துப் பார்த்துதான் எனக்குள்ளும் அரசியல் ஆர்வம் துளிர்விட்டது. ஒரு கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் சாதாரண அரசியல் தொண்டனாகத் பயணத்தைத் தொடங்கி, கடின உழைப்பு, விசுவாசம் மற்றும் அறிவாற்றலால், நாட்டின் உயரிய அதிகார மையமான நாடாளுமன்றத்தில் ஒலித்த குரலாக நீங்கள் உயர்ந்தது சாதாரணமானதல்ல. நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீடு, பட்ஜெட், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீட் தேர்வு, தேசப்பற்று எனப் பல்வேறு தளங்களில் நீங்கள் முன்வைத்த விவாதங்கள் மிகச்சிறப்பானவை. நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முறையாகச் சென்றாலும், அவையை நடத்தும் தலைவர் இருக்கையில் (Chairperson) நீங்கள் அமர்ந்து வழிநடத்திய தருணம் எங்களைப் போன்றவர்களுக்குப் பெருமையின் உச்சம். 1993-ல் நகர மாணவரணி துணை அமைப்பாளர் 1996-ல் நகர அமைப்பாளர் 2001-ல் கிளைச் செயலாளர் 2008- ல் பொதுக்குழு உறுப்பினர் 2014-ல் மாநில சிறுபான்மையினர் அணி துணைச்செயலாளர் 2018 ல்- மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் எனப் பல பொறுப்புகளைக் கடந்து 2022 முதல் இன்று வரை அயலக அணிச் செயலாளராகவும், கழகத்தின் பல முக்கிய முடிவுகள் எடுக்க அமைக்கப்பெற்ற குழுக்களிலும் தொடர்ந்து இடம்பெறும் வகையில் உயர்ந்துள்ளது எங்களைப் போன்ற இளம் அரசியல் ஆர்வலர்களுக்கு மாபெரும் உந்துசக்தியாகும். அரசியலில் நீங்கள் கடந்து வந்த பாதைகளையும், கொள்கை அர்ப்பணிப்பையும் காணும்போது உங்களைப் போன்றே உழைக் வேண்டும், உயர வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு 'வினையூக்கி' நீங்கள். நம் கழகத் தலைவர் @mkstalin மற்றும் இளந்தலைவர் @Udhaystalin ஆகியோரின் மிகுந்த நம்பிக்கைக்குரியவராகச் செயல்படும் உங்களின் இந்த அரசியல் பயணம், என்னைப் போன்ற பலருக்கும் மிகச்சிறந்த வழிகாட்டுதலாக அமைந்துள்ளது. இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தியாக உருவெடுத்துள்ள நீங்கள், மென்மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும். என்றும் உங்கள் வழியில் பயணிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன் பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா! @pudugaiabdulla ♥️
2
2
14
3,688
Izzy Krishnan வீட்டில் குட்டி எடுத்த அண்ணன் ஜெயக்குமார்! 🤌
எங்கள் இல்லத்தில் இணைந்த ஒரு புதிய வரவு! ❤️ (Golden Retriever & Dobermann அவைகளோடு Toy Poodle)
1
2
197
என்னயா சொல்ல வர்ற.. எல்லா தொகுதிலயும் விஜய் தான் நிற்குறதா விஜய் சொன்னாரு. விஜய் ஒரு buffoon-னு சொல்ல வறியா? இல்ல விஜய் நிறுத்துன வேட்பாளர்கள்லாம் buffoon-னு சொல்ல வறியா? விஜய்க்கு கட்சியையும் நடத்தத் தெரியல.. ஆட்சியையும் நடத்தத் தெரியலனு ஒத்துக்குறியா?
TN needs to support @actorvijay, who is trying to reform and end corruption like never before in India. Corrupt bureaucrats and politicians will try to stop him, and his party's buffoon MLAs aren't helping. He needs top IAS, IPS, and administrators to rein in corrupt troublemakers and clip the buffoons' wings. Guy deserves a long rope considering all efforts trying to destroy him.
1
1
170
விருப்ப கடிதங்கள் தானே வழங்கிருக்காங்க.. தற்குறிகளுக்கு இதுலாம் புரியவா போகுது.. கேள்வியா கேட்கப்போறானுகனு அடிச்சுவுடுது இந்தம்மா. எல்லாம் மாஃபியா கும்பல் இருக்க தைரியம் தான்..
#BREAKING | தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள்.. அமைச்சர் கீர்த்தனா அறிவிப்பு! #SunNews | #Keerthana | #TVK
2
5
215
நாட்ல எவனும் நிம்மதியா இருக்கக்கூடாது இவனுங்களுக்கு.. தவெக காரனுக involve ஆகாத க்ரைமே இல்ல போல..
தவெக நிர்வாகி கைது நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார். #tvk #arrest #nellai #theft #cctv #ThanthiTV
7
22
363
மகனே அங்குசாமி.. 6 மாதத்தில் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கைப் பார்த்து இந்தியாவே சிரிக்குது!
1
42
2
86
1,397
🕕மணி 6:00! #TVK #TVKVijay
138
525
56
1,798
71,311
விஜிணா…
#Watch | தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசியது குறித்து சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. சரவணன் பதில்! #SunNews | #TVKVijay | #TVK
1
4
494
தமிழ்நாட்டின் பப்பு விஜய்.
1
47
89
1,301
ஏன்டா... ஓட்டு கேட்டியே...
14
125
9
375
34,663
உங்களை நம்பி ரொம்ப பேசிட்டேன்பா. யாரும் ஓடிப்போயிடாதீங்க.
153
401
35
1,339
65,764
Look at the painstaking efforts of TVK to delegitimise him. Tonight, CCTV footage of him purchasing alcohol is being circulated across news channels. So what? Even if he was under the influence of alcohol, he approached his elected representative seeking drinking water and garbage clearance. Does that give the Deputy Speaker a licence to assault him? Look at the speed and commitment with which CCTV footage has been unearthed to discredit a victim and protect a TVK MLA! If only the Vijay government had shown the same urgency in tracing the missing little girl from Gingee, whose family has been waiting for 30 agonising days. If only this commitment had been shown in maintaining law and order, Tamil Nadu wouldn't be witnessing murders, sexual assaults and gang wars with such alarming frequency. A government that moves mountains to protect its MLAs but fails to protect its people. Your priorities are on full display, Mr @TVKVijayHQ #SofaModel #TVKFails
35
193
1
704
19,745
விஜய்த்தனம்!
Still FIR hasn't been filed against Kallakurichi MLA or Deputy speaker.. What is stopping the government?
1
3
13
466
Adhuku.. man handle pannuvaana?
துணை சபாநாயகர் மீதான புகார்- நடந்தது என்ன.? Thuraiyur MLA RaviShankar | Deputy Speaker #Newstamil24x7 #ViralVideo #TVK
1
9
459
Shut the fuck up you whatever-phobic! Women are getting harassed.. officials are being abused.. common people are being shit treated by TVK goons! Your snide reply doesn’t erase any of that.. Stop covering for these assholes!
Replying to @ikhader_
indha kavvitu odra thaailie
2
5
365
தவெக MLA : ஜாக்கிரதை! ஒரு மாவட்டத்தின் பெண் ஆட்சியரிடமே ஆபாச message அனுப்பி அத்துமீறும் அளவுக்கு தவெக MLA அருள் விக்னேஷின் அதிகாரத் திமிர் எல்லை மீறியிருக்கிறது என்றால்.. இந்த ஆட்சியில் சாமானியப் பெண்களின் பாதுகாப்பு என்னவாகும்? பெண் உயர் அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லாத Dummy CM விஜய்யின் கேடுகெட்ட ஆட்சியில்.. தவெக MLA-க்களிடம் இருந்தும், நிர்வாகிகளிடமிருந்தும் தான் தமிழ்நாட்டுப் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!
🤖 Made with AI
13
96
4
188
2,058
Law and order maintain panna vakku ila.. MLAs-அ decorum maintain panna vekka thuppu ila.. Hidden replies thookitu Vandhtaanunga.. Pulanaaivu Puluthis!
Hidden replies of LOP !
1
4
12
467
தனியார் வெற்றிக் கழகம்! 😚
3
13
617
தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்களைப் பார்த்தால் ரவுடிகளால் காவல்துறையினருக்கு அதிக ஆபத்து உள்ளது தெரிகிறது. காவல்துறையினர் தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும். 4-5 பேராக சென்று வரவும். ரவுடிகளை அவர்கள் இடத்துக்குப் போய் கைது செய்ய முயற்சிக்க வேண்டாம். காவல் துறையினர் முதலில் தங்களை பாதுகாத்துக்கொண்டால் தான் பொதுமக்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள முடியும்.
Cuddalore Where did they get the audacity to lay a hand on the police? In the vicinity of Nellikuppam in Cuddalore district, a group of youths launched a brutal, indiscriminate attack on police personnel—including a police inspector—who had arrived to intervene and prevent a clash. Amidst the resulting commotion, a video has emerged showing a youth, appearing to be under the influence of alcohol, assaulting the police inspector, Velumani.
1
3
5
294
சட்ட ஒழுங்கும் அப்டி தான்யா சிரிக்குது!
சாத்தியமா சத்தமா சிரிச்சிட்டேன் bro 😂😂😂 RoFL
2
12
594
வெற்றி தீபாவளி அன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள்! 🤌
6
142
3
240
4,043